புதிய பதிவுகள்
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_c10வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_m10வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_c10வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_m10வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_c10 
133 Posts - 55%
heezulia
வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_c10வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_m10வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_c10வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_m10வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_c10வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_m10வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_c10 
9 Posts - 4%
prajai
வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_c10வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_m10வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_c10வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_m10வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_c10வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_m10வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Nov 27, 2014 8:49 pm

கிரெடிட் கார்டு உள்ளிட்ட வங்கிக்கடன் சேவையைப் பயன்படுத்தும் அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஒரு அமைப்பு, Credit Information Bureau of India Limited என்ற சிபில் அமைப்பாகும்.

இந்த அமைப்பின் முக்கிய பணி கடன்பெறும் நுகர்வோரின் நேர்மையை அளவிட்டு, அதை புள்ளிவிவரமாக வழங்குவதே. இதன்மூலம் கடன் வாங்கிவிட்டு கட்டாமல் வங்கிக்கு `அல்வா ` கொடுப்போரைக் கண்டறிந்து கொள்ள முடியும் என்பது வங்கிகளின் நம்பிக்கை.

அனைத்து வாடிக்கையாளர்களின் பெயர், பிறந்த தேதி, அடையாளத்திற்காக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை - பாஸ்போர்ட் - ஓட்டுனர் உரிமம் - ரேஷன் கார்டு - பான் கார்டு போன்றவற்றின் எண்களும் இந்த தகவல் கிடங்கில் சேமிக்கப்படுகின்றன. எனவே வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத வாடிக்கையாளர்கள் இந்த பட்டியலில் சிக்குவது உறுதி. இவ்வாறு சிக்கும் ஒரு வாடிக்கையாளர் பிறகு வேறெந்த வங்கியிலோ, நிதி நிறுவனத்திலோ கடன் பெற முடியாது.

ஏற்கெனவே ஆதார் அடையாள அட்டை மூலம் ஒருவரின் தகவல்கள் பிறப்பு ,வசிக்கும் இடம், ரத்த வகை,தொழில்,கண் அடையாளம்,கை ரேகை என அனைத்தும் அரசாங்கத்திடம் கணினிகளில் சேமிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. பிரைவசி என்ற தனிமனித சுதந்திரம் இல்லாத சூழல், தீவிரவாதிகளின் செயல்களுக்கு எளிதாக இந்த தகவல் உதவும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

இப்போது, ` CIBL` எனப்படும் க்ரெடிட் இன்ஃபர்மேஷன் பியூரோ லிமிடட் ஆன `கடன் தகவல் பணியகம் (இந்தியா) லிமிடெட்` ஒரு புதிய கோரிக்கையை இந்திய ரிசர்வ் வங்கியிடம் வைத்துள்ளது குறித்தும் நிறைய கேள்விகள் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்த நிறுவனம், இந்திய வங்கி வாடிக்கையாளர்கள் வங்கிகளில் வாங்கி உள்ள கடன்களைக் கவனிக்க ட்ராய் (Telecom Regulatory Authority of India -TRAI) மற்றும் இர்டா ( Insurance Regulatory and Development Authority -IRDA) ஆகிய நிறுவனங்கள் உதவ வேண்டும் என்பதே அந்த கோரிக்கை.

`ட்ராய்` மற்றும் `இர்டா`இந்த கோரிக்கையை நிறைவேற்றி உதவும் பட்சத்தில் வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் டேட்டாக்கள், இமெயில்கள், தொலைபேசி அழைப்புகள், வாட்ஸப், ஃபேஸ்புக், கணினித் தகவல்கள் என்று அனைத்துமே கண்காணிக்கப்படும் ஆபத்து உள்ளது. சுத்தமாக பிரைவசி என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்பதே யதார்த்தம்.

கடந்த 2013 ஆம் ஆண்டு எட்வர்ட் ஸ்னோடன் என்ற கணிணி வல்லுநர், அமெரிக்க நாடானது உலகின் அனைத்து நாடுகளின் மீதும் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கிறது என்று கூறி இருந்தார்.
மேலும் அவர், இந்தியாவில் இருந்து அமெரிக்கா, சேகரித்த செய்திகள், உளவுத் தகவல்கள் , ஆவணங்கள், ரகசியங்கள் தோராயமாக எண்ணிகையில் 6.3 பில்லியன்கள் என்றும், உலக அளவில் அமெரிக்க கண்காணிப்பில் இந்தியா 5 ஆம் இடத்தில் உள்ளதையும் அம்பலப்படுத்தினார்.

இதற்கு உடந்தையாக இருந்தது டெல் என்ற கணினி நிறுவனம். டெல் நிறுவனம்தான் இந்த கண்காணிப்பு சாப்ட்வேர்கள், ப்ரோகிராம்கள், கணினி வல்லுநர்களுக்கு பயிற்சி என்று சகலமும் அளித்தது. இத்தனைக்கும் அமெரிக்காவின் பல அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனகளின் வெப்சைட்கள் டெல் நிறுவனத்தால்தான் நிர்வகிக்கப்பட்டு வந்தது என்பது கவனிக்கத் தக்கது.

இந்நிலையில் இந்த சிபில் நிறுவனம் சேவை மனப்பான்மையிலேயே செய்வதாகக் கூறினாலும், இதை வேறு ஒரு தனியார் நிறுவனமோ அல்லது தீவிரவாத இயக்கமோ பயன்படுத்திக் கொள்ளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

கடந்த 26-11-2008 ல் நடந்த மும்பை தாக்குதல் சம்பவம் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உதவியோடுதான் நிறைவேற்றப் பட்டது என்று இந்தியா குற்றம் சாட்டியிருந்தது. அந்த சம்பவத்திற்குக் காரணம் டிஜிட்டல் டேட்டா என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு ஒரு கத்துக்குட்டி அமைப்பு அல்ல. பல நேரங்களில் அமெரிக்கா உதவும் , அமெரிக்கா பயிற்சியும் கொடுத்து வளர்க்கும் அமைப்பு என்பது பல முறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் நிரூபணம் செய்கின்றன.

இந்நிலையில், சிபில், ட்ராய் மற்றும் இர்டா உதவியை பெற்றால் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பில் பெரிய சிக்கல் வரும் ஆபத்து உள்ளது. பாதுகாப்பிற்கென பிரத்யேகமாக வேலைபார்க்கும் `ஐ பி`க்கும், வெளி நாட்டு விவகாரங்களின் பாதுகாப்பு பணியில் இருக்கும் `ரா` விற்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும்.

இப்போதே நம் தொலைபேசி எண்ணிற்கு ஏதேதோ நிறுவனங்களில் இருந்து பல குறுஞ்செய்திகள், அழைப்புகள் வருகின்றன. இதனை யாரும் மறுத்திட முடியாது. இந்நிலையில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் தனி மனிதர்களின் செயல்பாட்டை கண்காணிக்கவும் முடியும் என்பதை நிரூபணம் செய்கின்றன.

இந்நிலையில் CBIL என்ற தனியார் நிறுவனம் ஒன்றிடம் மக்களை, வங்கிகளின் வாடிக்கையாளர்களைக் கண்காணிக்கும் அனுமதியை மத்திய அரசு தருவதை மறுபரிசீலனை செய்வது நல்லது

விகடனிலிருந்து...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 29, 2014 10:41 am

Debit Card மூலம் நம் பணத்தை நாம் எடுப்பதற்கே கட்டணம் வசூலிக்கும் கொள்ளைகாரர்களிடம் இருந்து தப்பியுங்கள் மக்களே.Credit Card , Debit Card பயன்படுத்துபவர்கள் அதை தூக்கி எறியவேண்டும் இதனால் எந்தவித பயனும் இல்லை.அவசர தேவைக்குக் பயன்படுமே என்று சொல்லுபவர்கள் தங்களது ஒருவருட CC ஸ்டேட்மென்ட்டோ அல்லது Debit card மூலம் பணம் எடுத்ததால் எவ்வளவு நாம் வங்கிக்கு பயன்பாட்டுதொகையாகவோ கொடுத்திருக்கிறோம் என்று பாருங்கள் அதன்பிறகு பயன்படுத்தமாட்டீர்கள்.


நாம் சிறியவர்களாக இருக்கும் போது நமது அம்மாக்கள் , பாட்டிகள் கடைபிடித்த சிக்கனத்தையும் அளவறிந்து செலவு செய்யும் முறையையும் கற்றுக்கொள்ளவேண்டும்.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 29, 2014 3:19 pm

இதில் இவ்வளவு விடயங்கள் உள்ளதா?
கேட்கவே அதிர்ச்சியாக் உள்ளது... சோகம் சோகம் சோகம்



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat Nov 29, 2014 5:03 pm

அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக