புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:15 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_m10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10 
41 Posts - 60%
ayyasamy ram
ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_m10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10 
13 Posts - 19%
mohamed nizamudeen
ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_m10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10 
3 Posts - 4%
prajai
ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_m10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10 
2 Posts - 3%
Baarushree
ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_m10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_m10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_m10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10 
2 Posts - 3%
Rutu
ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_m10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10 
1 Post - 1%
சிவா
ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_m10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10 
1 Post - 1%
manikavi
ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_m10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_m10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10 
21 Posts - 75%
ரா.ரமேஷ்குமார்
ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_m10ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Poll_c10 
2 Posts - 7%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 4:18 pm

ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Download
[size=12]குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்லும் நம் நாட்டில் தான் குழந்தைகள் மீதான வன் கொடுமைகள் அதிகம் நிகழ்கின்றன, பெரும்பாலும் பெண் குழந்தைகள் தான் என்றாலும், சில இடங்களில் ஆன் குழந்தைகளும் வன்கொடுமைகளுக்காளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டில் குழந்தைகள் வன்கொடுமை எந்தளவிற்க்கானது என்பதற்க்கு நல்ல சான்று நிதாரியில் முப்பதிர்க்கும் அதிகமான குழந்தைகளை, ஒரு கால் கிலோ இனிப்பு கொடுத்து கற்பழித்து கொன்ற சம்பவம்.
பெரும்பாலனவர்கள் குழந்தை பருவத்தில் இந்த வன் கொடுமைகளுக்காளானாலும் அதை வெளியே சொல்வதில்லை, ஏன் பெற்றொர்களிடமும் சொல்வதில்லை.
சில நேரங்களில் தன் தந்தையாலே கூட வன் கொடுமைகளாகின்றனர், சில சமயம் பள்ளியில் ஆசிரியர்களால், பல சமயம் தெர்ந்தவர்களாளும் உறவுகாரர்களாலும்.சரி நம் குழந்தைகளை இந்த வன் கொடுமையில் இருந்து எப்படி காப்பது?
குழந்தைகளை வன் கொடுமை செய்யும் மனநிலையின் பின்னனி என்ன?
பொதுவாக ஆண் பிள்ளைகளுக்கு உடல் மாற்றங்கள் இயல்பு, மீசை வளரும், புஜம் வலரும் குழந்தை தனம் சீக்கிரம் போய்விடும், ஆனால் பெண் குழந்தைகளுக்கு முகத்தளவில் அத்தைகையை மாற்றம் நிகழ நிரைய ஆண்டுகளாகும், பெண்களின் மீதான ஈர்பில் காமத்தை மீறி அவர்களின் குழந்தை முகம் பெரியளவில் ஆண்களை பாதிக்கும்.ஒரு பெண்ணை தொட்டு கிளர்ச்சியை பெற தையிரியம் வேண்டும் , அந்த பெண் முன்வர வேண்டும் , பின்னாள் பிரச்ச்னைகள் வரக்கூடாது, அப்படியென்றால் குழந்தைகள்? அம்மம் அவர்களுக்கு இது புரியாத வரை கிளர்ச்சி யடையலாம், பிரச்ச்னையும் வராது என்ற மன்வோட்டம் தான்.. நமக்கு பிடித்த ஹீரோயின்கள் கூட ஒரு வித குழந்தை முகம் கொண்டவர்களாக இருப்பார்கள் , குஷ்பூ, திரிஷா, நமிதா
[/size]
ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் Namitha%2B(15)
இனி டாக்டர் ஷாலினி, டாக்டர் ருத்ரனின் சில அறிவுரைகள்:

  1. ஒரு குழந்தைக்கு தன் உடலை பற்றிய புரிதல் வேண்டும், அதனால் குழந்தை எப்பொழுது தன் உடல் பாகங்களை சொல்ல பழகுகிறதோ அப்போழுது அதற்க்கு உடலின் அனைத்து பாகங்களை பற்றி விலக்குவது. இது கண், இது காது, இது மூக்கு என்பது போல் இது pennis, இது vagina என்று புரிய வைப்பது.

  1. குழந்தைகளுக்கு Private part & Public part என தன் உறுப்புக்களை பிரித்து புரிய வைப்பது. உதாரணம்.. Public part: தலை, நெற்றி,கை, கால். Private part: உதடு,பிறப்புறுப்புக்கள், வயிறு, தொடை

  2. பெண் குழந்தைக்கு Private partயை தாய் தவிற யார் தொடவும் அனுமதிக்க கூடாது என்பதை விளக்குங்கள், பாட்டி ஓக்கே மற்றபடி தந்தைக்கு கூட தொட அனுமதியில்லை என்பதை குழந்தைக்கு விவரியுங்கள் (அவரும் ஆம்பிளைத்தானே) ஆண் குழந்தை என்றால் அதன் பிரைவேட் பாகத்தை யாரும் தொட கூடாது அதே போல் அவனும் தொடக்கூடாது என்பதை புரியவைங்குகள். ப்ரைவேட் பாகங்களை ப்ரைவேட் இடங்களில்(குளியலரை, கழப்பிடம் ) அங்கு அவசியம் கருதி மட்டுமே தொட வேண்டும் என்பதை தெளிவாக சொல்லுங்கள்.

  3. குழந்தைகளுக்கு எந்த விஷயத்தையும் கதைகள் சொல்லி புரிய வைப்பது (முதலில் கதைகள் சொல்லுவது).

  4. இயற்க்கையிலேயே நமக்கு எச்சரிக்கை உணர்ச்சி இருக்கும் குழந்தைக்கும் தான், அதில்லாமல் குழந்தைக்கும் விருப்பு வெறுப்புகள் இருக்கும் அதனால் குழந்தைகள் சொல்லும் விஷயங்களை கவனிப்பது,அதை உதாசினபதுத்தாமல் இருப்பது.

  1. முதலில் குழந்தகளுக்கும் பெற்றோர்களுக்குமான நல்ல தொடர்ப்பை ஏற்பதுத்திக்கொள்ள வேண்டும். குழந்தைகள் தங்கள் விஷ்யங்களை சொல்லும் பொழுது அதை கேட்பது, அவர்களின் சொல்லுக்கு மதிப்பு கொடுப்பது, அவர்கள் சொல்லும் விஷ்யங்களால் எரிச்சல் அடையாமல் கேட்பது, என்று அவர்கள் நம்மை சுந்திரமாக தொடர்புக்கொள்ள வைப்பது நல்ல பெற்றொர்களின் முக்கியமான பண்பு.

  2. குழந்தைகளிடம் ஒரூ வித அசட்டை மொழியை உபயோகிகாதீர்கள், உதாரணம் சாப்பாட்டை நுன்னுஎன்பது ச்சூஎன்பது.. அவர்களிடம் சாதரண சொற்க்களை உபயோகியுங்கள்.

  1. அவர்களுக்கு புரியும் பட்சத்தில் அந்த்தந்த வயது வரும்போது அவர்களிடம் எல்லா விஷயங்களை பற்றி பேசும்போது செக்ஸை பற்றி பேசவும் தயங்காதீர்கள்.

  1. வேறு ஒருவர் குழந்தையிடம் தவறாக நடப்பதாக குழந்தை புகர் செய்தால் அலட்சியம் செய்யாதீர்கள் அதே சமயம் நம்பியும் விடாதீர்கள், விசாரித்து நடவடிக்கை எடுங்கள்..

  1. பெண் பிள்ளை வயதுக்கு வந்தவுடன் அதற்க்கு கிடைக்கும் செக்ஸ் அறிவைவிட ஆண் பிள்ளைகளுக்கு குறைவாகவே கிடைக்கிறது, ஏன் கிடைபதில்லை என்றுக்கூட சொல்லலாம். அவர்களாக நன்பர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்வது தான்..

  1. பெண்களுக்கு வயதுக்கு வந்தவுடன் ஓரளவாவது தன் உறூப்புகளை பற்றியும், மற்றவர்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் சொல்லித்தரும் குடும்பத்தார், ஆண் பிள்ளைகள் வயதுக்கு வரும் பொழுது கண்டுக்கொள்வதில்லை.அதனால் அவர்கள் செக்ஸ் பற்றிய தவறான கருத்துக்களுடன் வெளியே சொல்ல வெட்கபட்டு மனபுழுங்கியே வாழ்கிறார்கள்..உண்மையாகவே பெண்களைவிட ஆண்கள் அதிகம் கூச்சபடக்கூடியவர்கள்.
டாக்டர் ஷாலினியிடம் வந்த சில கேஸ் விந்து வெளியேறினால் அது பெறும் சக்தி இழப்பு என்று டீவியில் லேகியம் விற்க்கும் டாக்டர் சொல்ல அதை கேட்டு அங்கு போய் சில ஆயிரம் செலவழித்த பின்னர் அந்த பயத்திலேயெ டிப்ரஸ் ஆகி வந்தவர்கள், அதிகம் என்றார்.
பெண்கள் வயதுக்கு வருவதை போல ஆண்களும் வயதுக்கு வருகிறார்கள், அவர்களுக்கு விந்து வெளிப்படும் போது அதை பற்றிய பயமும் குழப்பும் அவர்களை சூழ்கிறது அதை பெற்றோர்களிடம் செல்ல கூச்சம், நண்பர்களிடமும் சொல்ல கூச்சபடுவார்கள்.. பெரும்பாலும் இந்த கூச்சம் அவர்கள் வாழ்க்கயை சூரையாடிவிடலாம்.

  1. குழந்தைகளிடம் இதை பற்றி தாயோ தந்தையோ யாருக்கு எதில் அனுபவமோ அதை வழி நடத்தி சொல்லலாம்.

  2. குறிப்பாக குழந்தைகள் எதை பற்றியவது சொன்னால் கோபபடாதீர்கள் அது அவர்களை பொய் சொல்ல தூண்டிவிடும்..நாசுக்காக கையாளுங்கள்.

  3. கணவனும் மனைவியும் உங்கள் பக்கத்து வீட்டுகாரர் முன் எப்படி நடந்துக்கொள்வீர்களோ அப்படி உங்கள் குழந்தை முன் நடந்துக்கொள்ளுங்கள்..

  4. குழந்தைகள் உங்களைவிட புத்திசாலிகள் என்பதை மறந்துவிடாதீர்கள்….
இதை பற்றி படித்துவிட்டு வீட்டிற்க்கு வந்தவுடன் தன்மந்தர என்ற மளயால படம் பார்த்தேன் முடிந்தால் பாருங்கள் அதில் ஒரு காட்சி..
மோஹன்லால் ஒரு பெற்றொர்களுக்கான பயிற்ச்சி வகுப்பில் ஒரு கேள்வி கேட்பார். இங்கு வந்திருக்கும் அனைத்து ஆண்களும், கொஞ்சம் நேரம் செலவிட்டு சுற்றி பாருங்கள் இவர்களில் உங்கள் மனைவியைவிட அழகான பெண் யாரன்ரு சொல்லுங்கள் என சில நேரம் கொடுப்பார். சிறிது நேரம் கழித்து யாரும் சொல்ல முன் வராத நிலையில், கண்டிப்பாக உங்கள் மனையையைவிட அழகான ஒருவர் இருப்பார், அது உண்மை ஆனால் என் சொல்லவில்லை என்று கேட்பார். அதற்க்கு ஒருவர், என் மனைவி மனது கஷ்ட்டபடும் அதனால் சொல்லவிலை என்பார்.
அதற்க்கு மோஹன்லால், “இன்னொருவருடன் உங்கள் மனைவியை ஒப்பிட்டு பார்த்து சொன்னால் உங்கள் மனைவி மனது கஷ்ட்டபடும் என்பதை உணர்ந்த நீங்கல், இன்னொரு பிள்ளையுடன் உங்கள் பிள்ளையை ஒப்பிட்டால் உங்கள் பிள்ளை மனது எவ்வளவு கஷ்ட்டபடும் என்பதை ஏன் புரிந்துக்கொள்ள மாட்டென்கிறீர்கள்என்பார். சரிதான் பிள்ளைகள் நம் மூலம் உலகத்திர்க்கு வருபவர்கள், அவர்கள் மீது நமக்கு எந்த உரிமையும் இல்லை அவர்க்களை ஒரு ஒழுக்கமான, பொறுபான மனிதனாக சமுதாயத்திடம் ஒப்படைப்பது நம் கடமை….

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Nov 08, 2009 4:33 pm

கருத்துக்கள் மிகவும் அருமை ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் 677196

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 4:36 pm

சதீஷ்குமார் wrote:கருத்துக்கள் மிகவும் அருமை ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் 677196

ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் 938222

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 08, 2009 6:42 pm

கார்த்திக் நீங்கள் போடும் ஆக்கங்கள்..நல்ல கருத்தை நமக்கு சொல்கின்றது ,, உங்கள் பணி மென் மேலும் தொடர வாழ்த்துக்கள் ..
ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் 677196 ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக