புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_m10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10 
45 Posts - 58%
heezulia
இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_m10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10 
24 Posts - 31%
Barushree
இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_m10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_m10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10 
2 Posts - 3%
prajai
இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_m10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10 
2 Posts - 3%
cordiac
இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_m10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10 
1 Post - 1%
Geethmuru
இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_m10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_m10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_m10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10 
172 Posts - 55%
heezulia
இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_m10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10 
107 Posts - 34%
T.N.Balasubramanian
இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_m10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10 
11 Posts - 4%

4 Posts - 1%
Srinivasan23
இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_m10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10 
2 Posts - 1%
Barushree
இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_m10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_m10இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 25, 2014 11:36 am

இதயத்தை அதிர்வுகளில் இருந்து காப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை பெரிகார்டியம் என்ற சவ்வு செய்கிறது. அறுவை சிகிச்சையின்போது இதைக் கடந்துதான் இதயத் தசையை அடைய வேண்டியுள்ளது. எனவே, அறுவைசிகிச்சைக்குப் பிறகு செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பெரிகார்டியம் பட்டை வைக்கப்படும். ஆனால், இயற்கையான சவ்வுபோல இதன் செயல்பாடு இருக்காது. இதற்கு மாற்றாக விலங்குகளிடமிருந்து பெறப்படும் உயிர்செயற்கை பெரிகார்டியத்தைப் (Tissue Engineered Bovine pericardium) பொருத்துகிறார்கள்.

இவை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிசெய்யப்படுகின்றன. இதனால், இதய அறுவைசிகிச்சையின் செலவு அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்கும் வகையில், இந்தியாவிலேயே விலங்குகளிடமிருந்து பெரிகார்டியம், ரத்தக் குழாய், வால்வுகளை எடுத்து மனிதர்களுக்குப் பொருத்தும்வகையில் உயிர் செயற்கை ஆராய்ச்சியை, சென்னை ஃப்ராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனை மேற்கொண்டது.

இதை மனிதர்களுக்குப் பொருத்தி பரிசோதனை மேற்கொள்ள, 'டிரக் கன்ட்«ராலர் ஜெனரல் ஆஃப் இந்தியா’ சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது. இதுபற்றி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கே.எம்.செரியனிடம் பேசினோம்.

'பல ஆண்டுகளாகவே விலங்குகளின் இதய வால்வு, ரத்தக் குழாய் உள்ளிட்ட பகுதிகளை எடுத்து, இதயப் பிரச்னை உள்ள மனிதனுக்குப் பொருத்தப்பட்டுவருகிறது. உலோகத்தால் செய்யப்பட்ட வால்வுகளுக்குப் பதில், உயிருள்ள தசையைப் பொருத்துவதன் மூலம் இதயத் தசை கடினம் அடைதல், கால்சியம் படிவது, வடிவத்தில் மாறுபாடு போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

இந்தியாவிலேயே முதன்முறையாக இத்தகைய உயிர்செயற்கை உறுப்புகள் தயாரிக்க, சென்னை அருகே மிகப் பெரிய ஆய்வு மையத்தை ஏற்படுத்திவருகிறோம். இங்கு, விலங்குகளின் இதய வால்வு, ரத்தக் குழாய், இதயத் தசைகளை எடுத்து, பல்வேறு உயிரி பொறியியல் மாறுதல்கள் செய்து மனிதனுக்குப் பொருத்தும் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளோம்.

தற்போது பெரிகார்டியம், நுரையீரலுக்குச் செல்லும் தமனி, கழுத்து பெருஞ்சிரை ஆகியவற்றை உயிர்செயற்கையாகத் தயாரித்துள்ளோம். இதை, மனிதர்களுக்குப் பொருத்தி, ஆராய்ச்சி நடத்துவதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது.

இதில் வெற்றிபெறும்போது விலை குறைவான அதே சமயம் நம்பகமான இதயத் திசுவை மனிதர்களுக்குப் பொருத்தலாம். இதனால், ஏராளமானவர்கள் உயிர் காப்பாற்றப்படும். விரைவில் துடிக்கும் இதயம் தயாரிக்கும் ஆய்வையும் ஆரம்பிக்க உள்ளோம். செயற்கைக் கருவிகள் ஆயிரம் வந்தாலும், இயற்கைக்கு அது மாற்றாக இருக்க முடியாது' என்றார்.

வந்தாச்சு செயற்கை இதயம்

உலக அளவில் இதய மாற்று அறுவைசிகிச்சைக்கு காத்திருப்போர் அதிகம். இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 5,000 பேர் வரை காத்திருக்கின்றனர். ஆனால், கிடைப்பதோ ஒருசில மட்டும்தான். இப்படிக் காத்திருப்போருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வந்திருக்கிறது செயற்கை இதயம். சமீபத்தில் ஃப்ரான்சில் இந்த செயற்கை இதயத்தை 75 வயது முதியவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர் மருத்துவர்கள். இந்த இதயத்தின் விலை கிட்டத்தட்ட ஒன்றேகால் கோடி ரூபாய். அதுவும் தற்போதைய சூழ்நிலையில் ஐந்து ஆண்டுகள் வரையில்தான் இந்த இதயம் செயல்படும். தொடர் ஆராய்ச்சியில் இந்தச் செயற்கை இதயம், எல்லோரும் பயன்படுத்தும்வகையில் விலை குறைவானதாகவும், நீடித்து இயங்குவதாகவும் தயாரிக்கப்படும். இதற்குள், நம்முடைய ஸ்டெம் செல்லைப் பயன்படுத்தி, நம் இதயத்தையே மீண்டும் புதுப்பிக்கும் தொழில்நுட்பமும் வந்துவிடும் என்று நம்பிக்கை வார்க்கின்றனர் மருத்துவர்கள்.

டாக்டர்விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக