புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_c10காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_m10காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_c10 
21 Posts - 64%
heezulia
காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_c10காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_m10காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_c10காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_m10காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_c10காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_m10காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_c10 
148 Posts - 55%
heezulia
காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_c10காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_m10காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_c10காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_m10காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_c10காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_m10காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_c10 
9 Posts - 3%
prajai
காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_c10காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_m10காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_c10காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_m10காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_c10காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_m10காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_c10 
1 Post - 0%
Geethmuru
காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_c10காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_m10காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காப்பர் டி... உயிரையே பறிக்குமா?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Dec 28, 2014 11:23 am

சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சரண்யா... கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு காப்பர் டி பொருத்தியிருக்கிறார். நீண்ட நாட்களான நிலையில், அதை அகற்றுவதற்காக தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்கும்போதே உடல்நிலை மோசமடைய, வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லச் சொல்லியிருக்கிறார்கள். அதன்படியே சென்றபோது, 'காப்பர் டி-யை அகற்றும்போது உள்தசையில் சிதைவு ஏற்பட்டிருக்கிறது’ என்று சொன்ன வேறு மருத்துவமனையின் மருத்துவர்கள்... சிகிச்சையை ஆரம்பித்துள்ளனர். என்றாலும், இறுதியில் பரிதாபமாக உயிரிழந்தார் சரண்யா!

'காப்பர் டி அகற்றும்போது இவ்வளவு ஆபத்தா?' என்ற அதிர்ச்சிக் கேள்வியுடன், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சாதனாவிடம் பேசினோம்.

''முதலில் காப்பர் டி பொருத்தும் முறை பற்றி சொல்லிவிடுகிறேன்'' என்ற டாக்டர்,

''பொதுவாக காப்பர் டி, பாதுகாப்பான கருத்தடை சாதனம்தான். அதனால்தான் அரசாங்கமே இலவசமாகப் பொருத்தச் சொல்லி வலியுறுத்துகிறது. மாதவிலக்கு முடிந்த நாளிலேயே இதைப் பொருத்த வேண்டும். அப்போதுதான் கர்ப்பவாய் திறந்திருக்கும் என்பதுடன், கர்ப்பம் ஏற்படவில்லை என்ற உறுதி கிடைக்கும். காப்பர் டி-யை பொருத்துவதற்கு முன், அந்தப் பெண் ணின் ஜனனப் பாதை தொற்று நீக்கி சுத்தம் செய்யப்படும். பிறகு, 'ஸ்பெக்யூலம்’ என்ற கருவி மூலம் பாதையைச் சிறிது விரிவு செய்து, இதைப் பொருத்துவார்கள். இதனுடன் வரும் நைலான் நூலானது.. ஜனனப் பாதையில் நாம் கைவிட்டு பார்த்தால், உணரும் தூரத்தில் இருக்கும்.

காப்பர் டி பொருத்திய ஆரம்ப நாட்களில் சிலருக்கு ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. புதிதாக ஒரு பொருளை உடல் அடையாளம் கண்டுகொள்வதால் தான் இப்படி. இதற்காக பயம் தேவையில்லை. ஒரு வாரம் கழித்து தாம்பத்ய வாழ்க்கையில் இயல்பாக ஈடுபட முடியும். பொருத்தப்பட்ட காப்பர் டி-யின் இயல்பைப் பொறுத்து, மூன்று, ஐந்து மற்றும் பத்தாண்டுகளுக்கு ஒரு தடவை என்கிற வகையில் மாற்றி விட வேண்டும்'' என்ற டாக்டர், காப்பர் டி, ஆபத்தாக உருமாறும் காரணங் களைச் சொன்னார்.

''காப்பர் டி, அதனுடைய இடத்தில் இல்லாமல் வேறு எங்காவது நகர்ந்து விடக்கூடிய குறைந்தபட்ச வாய்ப்புகளும் உண்டு. பொதுவாக கர்ப்ப பையானது சுருங்கி விரியும் தன்மை கொண்டது. அப்படி சுருங்கும்போது காப்பர் டி-யை வெளியே தள்ளவும், விரியும் போது உள்ளே இழுத்துக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. சிசேரியன் செய்து கொண்டவர்கள் என் றால், அதன் காரணமாக எங்கேயும் சிறு இடைவெளி இருந்தாலும், அது வழியாகவும் காப்பர் டி இடம்பெயர வாய்ப்பு உண்டு. ஆனால், இதெல்லாம் மிக அரிதானதே!

ஒருவேளை கர்ப்பப்பையின் உள்ளே சென்றுவிட்டால், மருத்துவ ரால் கைகளைக் கொண்டு சுலபமாக வெளியில் இழுக்கவே முடியாது. அப்படியான தருணங்களில் மயக்க மருந்து கொடுத்து, வெளியே எடுப்போம். கர்ப்பப்பையை விட்டு வேறு இடங்களுக்குச் சென்றிருந்தால், நிச்சயம் ஆபத்து ஏற்படும். உதாரணத்துக்கு குடலிலோ அல்லது குடலின் உள்ளேயோ மாட்டிக் கொண்டால், எப்படிப்பட்ட பிரச்னையை ஏற்படுத்தும் என்றே சொல்ல முடியாது. எனவே தான், காப்பர் டி பொருத்திய பெண்கள்... மாதம் மாதம் காப்பர் டி நூலை கைகளால் தொட்டு, சரியாக இருக் கிறதா என்று 'செக்’ செய்து கொண்டே இருக்க வேண்டும். காப்பர் டி-யை நீக்குவது, மீண்டும் பொருத்துவது எளிதானதே. ஆனால், நீக்கும்போது கொடுக்கப்படும் அனஸ்தீஸியாவினால்கூட மரணம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இதுவும் அரிதானதே'' என்ற டாக்டர், காப்பர் டி யாருக்கெல்லாம் பொருத்தக்கூடாது என்பது பற்றியும் பேசினார்.

''கர்ப்பப்பை அல்லது கர்ப்பவாய் புற்று நோய் உள்ளவர்கள், அபார்ஷன் காரணமாக செப்டிக் ஆனவர்கள்... இவர்களுக்கெல்லாம் பொருத்தக்கூடாது. மீறி பொருத்தினால்... தொற்று ஏற்படுவதோடு, பொருத்திய இடத்தைவிட்டு வேறு இடத்துக்கு நகர்வதற் கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இத்தகை யோர்... கருத்தடை சிகிச்சை, ஆணுறை அல்லது சேஃப் பீரியட் என்பது போன்ற வேறு கர்ப்பத்தடை முறைகளை பின்பற்றலாம். கருத்தடையைப் பொறுத்தவரை, காண்டம் எனப்படும் ஆணுறை... மிகவும் பாதுகாப்பான, சிறந்த கருத்தடை சாதனம் என்று சொல்லலாம். இது... பாலியல் நோய் கள், கர்ப்பம் என இரண்டையுமே தடுக்கும்!'' என்று பரிந்துரைத்தார்!

சேஃப் பீரியட்!

டாக்டர் சாதனா சொல்லும் சேஃப் டிப்ஸ்...

''மாதா மாதம் சரியான மாதவிலக்கு சுழற்சி உள்ளவர்கள், இயற்கையான கருத் தடை முறையைப் பின்பற்றலாம். அதா வது, மாதவிலக்கான நாளில் இருந்து ஏழா வது நாள் வரை தாம் பத்யம் மேற்கொள்ள லாம், எட்டாவது நாளில் இருந்து 18-வது நாள் வரை தாம்பத்யத்தைத் தவிர்த்து, அதன் பிறகான நாட்களில் தொடரலாம். இதனை 'சேஃப் பீரியட்’ என்பார்கள்.

மாலா-டி, மாலா-என் கர்ப்பத்தடை மாத்திரைகள் உண்டு. ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸ் வந்த மூன்று அல்லது ஐந்தாவது நாளில் இருந்து 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், முட்டை உற்பத்தியையே தடுத்துவிடும் என்பதால் கருத்தரிக்காது. ஆனால், ஒரு மாதத்தில் ஒரு நாள் மாத்திரை எடுத்துக் கொள்ளா விட்டாலும் பலன் கிடைக்காது. இந்த மாத்திரைகளைப் பயன்படுத்துவதால் ஹார்மோன்களில் சிலமாற்றம் ஏற்பட்டு, அதன் காரணமாக ஏற்படும் சிற்சில விளைவு களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் மனதில் கொள்ளவும்.''

அவள்விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 29, 2014 2:26 pm

நல்ல பகிர்வு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 29, 2014 2:30 pm

காப்பர் டி... உயிரையே பறிக்குமா? 103459460

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 29, 2014 3:37 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 29, 2014 3:45 pm

இயற்கைக்கு முரணான எல்லாமே ஆபத்து தான் ....



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக