புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதிர் கன்னிகள்-முதிர் காளையர்கள். Poll_c10முதிர் கன்னிகள்-முதிர் காளையர்கள். Poll_m10முதிர் கன்னிகள்-முதிர் காளையர்கள். Poll_c10 
21 Posts - 66%
heezulia
முதிர் கன்னிகள்-முதிர் காளையர்கள். Poll_c10முதிர் கன்னிகள்-முதிர் காளையர்கள். Poll_m10முதிர் கன்னிகள்-முதிர் காளையர்கள். Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதிர் கன்னிகள்-முதிர் காளையர்கள். Poll_c10முதிர் கன்னிகள்-முதிர் காளையர்கள். Poll_m10முதிர் கன்னிகள்-முதிர் காளையர்கள். Poll_c10 
63 Posts - 64%
heezulia
முதிர் கன்னிகள்-முதிர் காளையர்கள். Poll_c10முதிர் கன்னிகள்-முதிர் காளையர்கள். Poll_m10முதிர் கன்னிகள்-முதிர் காளையர்கள். Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
முதிர் கன்னிகள்-முதிர் காளையர்கள். Poll_c10முதிர் கன்னிகள்-முதிர் காளையர்கள். Poll_m10முதிர் கன்னிகள்-முதிர் காளையர்கள். Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
முதிர் கன்னிகள்-முதிர் காளையர்கள். Poll_c10முதிர் கன்னிகள்-முதிர் காளையர்கள். Poll_m10முதிர் கன்னிகள்-முதிர் காளையர்கள். Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதிர் கன்னிகள்-முதிர் காளையர்கள்.


   
   
ஈசுவரன்
ஈசுவரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 18/01/2015
http:// jaivabaieswaran.blogspot.com

Postஈசுவரன் Mon Jan 19, 2015 6:14 am

அன்புடையீர் வணக்கம்.      

முதிர் கன்னிகளையும், காளையர்களையும் உருவாக்கும் பஞ்சாங்க ஜோதிடர்கள்...
                    இரண்டு நாள் முன்பு எனது உறவினருடன் அவருடைய மகனுக்காக அவரின் குடும்ப ஜோதிடரிடம் திருமணப்பொருத்தம் பார்க்க சென்றிருந்தேன்..பேச்சு வாக்கில்.. உங்களைப்போன்ற ஜோதிடர்களால்தான்.. தமிழ் நாட்டில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணம் ஆவதே காலதாமதம் ஆகிறது. அதிலும் குறிப்பாக ராகு-கேது, செவ்வாய் தோசம்  என்ற ஒன்றைக்கூறுகிறீர்கள்..  செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் ராக்கெட் போய் செவ்வாயில் போய் இறங்கிவிட்டது. இன்னும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்றேன்..அதற்கு அவர் சிரித்துக்கொண்டே... சார் உண்மையில் செவ்வாய் தோசம் என்பதே..சாமியர்களுக்கானது.. செவ்வாய் தோசம் உள்ளவரை ஒரு மடத்தின் தலைவராக நியமிக்கக்கூடாதாம்.. ஏன் என்றால் செவ்வாய் காமாந்திரகிரகமாம்.. இந்த கிரகம் உள்ளவரை ஆன்மீககுருவாக ஆக்கினால்( நித்யானந்த போல) அவர் சன்னியாசியாக   இருக்கமாட்டார்..என்பதாலேயே.. அப்படிச்சொல்லப்பட்டது.. இது எப்படியோ பெண்களுக்கு என்று மாறிவிட்டது என்றார்

நாங்கள் கொண்டுசென்றிருந்த மூன்று பொருத்தங்களையும் பார்த்தார். இது ஏற்கனவே நான் மனோஜ் ஜெராக்சில் அஸ்ட்ரோ விசன் என்ற கணிப்பொறி ஜாதகம் மூலம் பொருத்தம் பார்த்த பிரிண்ட் அவுட். இதில் 3 பெண்களின் ஜாதகமும் 14 க்கு 13 பொருத்தங்கள் என வந்திருந்தது. உத்தமம். திருமணம் செய்யலாம் என்றும் இருந்தது..ஆனால் அவர் இந்த மூன்றையும் பார்த்தார். தன் மேஜையின் மீதிருந்த பஞ்சாங்கத்தில் தேடினார்..கடைசியில்...ஆணின் கிருத்திகை நட்சத்திரத்திற்கு ஆயில்யம் நட்சத்திரம், கேட்டை நட்சத்திரம் சேராது என்று எதேதோ கட்டங்களைக்கூறி மூன்று ஜாதகத்தையும் தள்ளுபடி செய்துவிட்டார். பின் கிருத்திகை நட்சரத்திற்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள் என்று ஒரு 10 நட்சத்திரங்களைக்கொடுத்தார். அதில் ஆயில்யம் ,விசாகம் மற்றும் மூலம் இல்லை. நேற்று அவர் வைத்திருந்த ஸ்ரீனிவாசன் பஞ்சாங்கம் என்ற புத்தகத்தை ஏற்கனவே சென்ற மாதம் ஒருமுறை போனபோது பணம் கொடுத்து வாங்கிவந்திருந்தேன்.. அதில் தேடினேன்.. 92-ம் பக்கத்தில் ஜாதக பொருத்தம் ரெடி அட்டவணையில் ஆணின் கிருத்திகை பாதம் 1க்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்களில் ஆயில்யம் உத்தமம் என்றும், மூலமும், விசாகமும் மத்திமம் என்று உள்ளது. அதாவது இந்த மூன்று நட்சத்திரங்களும் பொருந்தும்.. சரி இணையத்தில் போய் ஜாதகப்பொருத்தம் என்று போட்டால் பல ஜோதிடர்கள் தங்கள் இணையத்தில் பதிவிட்டதில்... கிருத்திகை பாதம் 1 க்கு சித்திரை பாதம் 3,4 மற்றும் அவிட்டம் 1,2 என்று இரண்டு மட்டுமே சேரும் என்று போட்டுள்ளனர். இன்னும் சிலவற்றில் பத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பொருந்தும் என்று போட்டுள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக போட்டு... பொதுமக்களை ஏமாற்றுகின்றதை அறியமுடிகிறது. என்னிடம் உள்ள பஞ்சாங்கத்தில்.. இருந்ததை படித்தபோது அதர்ச்சியாக இருந்தது.. இந்த பிராமனீயம் பெண்களை இரண்டாம் பட்சமாக ஆணுக்கு கீழ், ஜாதகத்திலும் வைத்து புரட்டு செய்துள்ளனர் என்பதை அறிய முடிந்தது. அதாவது மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் ஆண்களுக்கு எந்த நட்சத்திரமும் தோஷமில்லையாம்..ஆனால் பெண்களுக்கு மட்டும் ஆயில்யம் 1ம் பாதம் மாமியாருக்கு ஆகாது, மூலம் 1ம் பாதம் மாமனாருக்கு ஆகாது(ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் என்று டயலாக்). விசாகம் 4ம் பாதம் மைத்துனருக்கு ஆகாது. கேட்டை 1ம் பாதம் மூத்த மைத்துனருக்கு ஆகாது என்றுள்ளது.

ஆக பெண்களின் நட்சரத்திற்கு மட்டுமே தோஷம்.. ஆண்களுக்கு இல்லை..ஏன்..? ஜோதிடம் என்பது மதத்தைப்போல ஆண்களால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது..அதனால் தான் பெண்களின் மீது இத்தனை பாரபட்சமாக எழுதி வைத்துள்ளனர். இந்த ஜாதகப்பொருத்தம் என்பது சுயம் வரத்திற்கும், காதல் திருமணத்திற்கும் தேவையில்லையென்றும் இருக்கிறது. இதே புத்தகத்தில்.. ஒரு நல்ல செய்தியையும் கூறியுள்ளனர்.அது என்னவென்றால்.. சந்திரன், குரு அல்லது சுக்கிரனோடு சேர்ந்தாலும், அவர்களால் பார்க்கப்பட்டாலும் பெண்களுக்கும் கூட ஆயில்யம், மூலம், கேட்டை, விசாகம் பாதிப்புகிடையாது. இது தெரியாமல் பொதுமக்களும், ஜோதிடர்களும் , பெரியோர்களும் இது விசயத்தில் குழப்பம் செய்து பெண் பிள்ளைகளின் வாழ்க்கையை பாழாக்கவேண்டாம்.. என்று இருக்கிறது..இதை எந்த ஜோதிடர்களும் கடைபிடிப்பதில்லை.. பெற்றோர்களுக்கு எடுத்து கூறுவதில்லை. வருகின்ற ஜாதகத்தையெல்லாம் தட்டிக்கழித்தால் தான் தங்களுக்கு பிழைப்பு என்பதால் தான் இப்படி செய்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. இதையறியாமல் பெண்களைப்பெற்றவர்களும், ஆண்களைப்பெற்றவர்களும் ஏமாறிக்கொண்டே இருக்கிறார்கள்..இணைய மேட்ரிமோனியலில் போய் பார்த்தால் சகல ஜாதிகளிலும் திருமணம் ஆகாமல் 25, 26,27 ,28 வயதிற்கு மேற்பட்ட நூற்றுக்கணக்கான பெண்கள்.. தங்களுக்கு வரும் வரனுக்காக பல் வேறு நிபந்தனைகளுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

. ஜோடிப்பொருத்தம் நன்றாக இருந்தால் நட்சத்திரப்பொருத்தம் இல்லை.. நட்சத்திரப்பொருத்தம் சரியாக இருந்தாலும் ராகு, கேது என்ற பாப கிரகங்கள் இருக்கிறது...எனவே... வேண்டாம்.. சரி.. ராகு/கேது.. இருவருக்குமே இருக்கிறது.. நட்சத்திரப்பொருத்தமும் இருக்கிறது.. ஆனால்.. பெண்ணிற்கு 7ல் செவ்வாய், 8ல் செவ்வாய் என ஜாதகம் ஒதுக்கப்படுகிறது..அப்பாடா ஒரு வழியாக நட்சத்திரம், ராகு, கேது, செவ்வாய் என அனைத்தும் பொருந்திவந்தாலும்....பையனுக்கு வருட வருமானம் நாங்கள் எதிர்பார்த்த பத்துலட்சமோ, ஒரு கோடியோ இல்லை...பையனுக்கு நல்ல வேலை, வீடு, என இருந்தாலும் விவசாய நிலம் இல்லை.. எனவே வேண்டாம்.. சொத்துபத்து இருந்தாலும்.. சம்பந்தி ஊர் தூரம்... நல்லது கெட்டதுக்கு எப்படி உடனே போவது.. எனவே.. அவரவர் ஊருக்கு அருகிலேயே பெண்ணோ, பையனோ இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள்.. இது மட்டுமா...பெண்ணின் படிப்பு அதிகம்... படியில்லை...பெண்ணின் உயரம் குறைவு, பெண் நிறம் கம்மி, என இப்படி பல்வேறு காரணங்களால் ஆணுக்கும், பெண்ணிற்குமான திருமணங்கள் தடைபட்டுக்கொண்டுள்ளன. சுகி சிவம் அவர்கள் தனது புத்தகம் ஒன்றில் ,மூலதோஷ நட்சத்திரப்பெண்கள் பலர் தங்கள் திருமணம் ஜோதிடத்தால் காலதாமதம் ஆவதைக்கண்டனர். இந்து மதத்தில் இருந்தால் தானே இந்த ஜோதிடம் எல்லாம்.. எனவே மதம் மாறி திருமணம் செய்து கொள்கின்றனர் எனப்பொருள்கொள்ளும்படி கூறியுள்ளதை நாம் கவனிக்கவேண்டும்.

இது மூலத்திற்கு மட்டுமல்ல செவ்வாய் தோசம், ஆயில்யம், ராகு-கேது என தொடர்கிறது..


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 19, 2015 6:53 am

by ஈசுவரன்

இதில் 3 பெண்களின் ஜாதகமும் 14 க்கு 13 பொருத்தங்கள் என வந்திருந்தது. உத்தமம். திருமணம் செய்யலாம் என்றும் இருந்தது.

10 வித பொருத்தங்கள் தானே கேள்வி பட்டு உள்ளோம் ! 14 எங்கே வந்தது ?


"இந்த பிராமனீயம் பெண்களை இரண்டாம் பட்சமாக ஆணுக்கு கீழ், ஜாதகத்திலும் வைத்து புரட்டு செய்துள்ளனர் என்பதை அறிய முடிந்தது.


இதில்  பிராமனீயம் ஏன் வருகிறது ?

அரைகுறை ஜோதிடர்களை ,அணுகாமல் இருப்பதே , அறிவு பூர்வமானது !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 19, 2015 7:19 am

திரு ஈஸ்வரன் அவர்களே !
உங்களுடைய 3பதிவுகளும்  அறிமுகப் பகுதியிலேயே பதிவாகி உள்ளன .
தயை செய்து பகுதி பார்த்து பதிவிடவும் .

ரமணியன்

(பிகு :ஜோதிடப் பகுதிக்கு மாற்றப்பட்டு உள்ளது --ர ...ன் )



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jan 19, 2015 2:11 pm

மகன், மகளின் சாதகமான விஷயத்தை பார்க்காமல், ஜாதகத்தை பார்க்கும் பெற்றோர்தான் காரணம் முதிர் கன்னிக்கும், முதிர் காளைக்கும்...

ஜோதிடம் என்பது நமக்கு தற்போது நடக்கும் கிரக அமைப்புகளை அறிந்து கொண்டு, அதற்கு தகுந்தபடி நம்மை மாற்றி கொள்ளவே...

இந்த ஜாதகப்பொருத்தம் என்பது சுயம் வரத்திற்கும், காதல் திருமணத்திற்கும் தேவையில்லையென்றும் இருக்கிறது.

இதுதான் இடிக்கிறது, ஏனென்றால் சுயவரம், காதல் திருமணம் எதுவாகிலும் அவர் இருவருக்கும் ஜாதகம் என்ற ஒன்று இருக்கும்தானே...... மணம் ஆனபின் ஜாதகம் பார்த்து அப்போது இருவருக்கும் பொருத்தமே இல்லை என்றால், பிரித்து விடலாமா??????



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 19, 2015 2:19 pm

M.M.SENTHIL wrote:

இதுதான் இடிக்கிறது, ஏனென்றால் சுயவரம், காதல் திருமணம் எதுவாகிலும் அவர் இருவருக்கும் ஜாதகம் என்ற ஒன்று இருக்கும்தானே...... மணம் ஆனபின் ஜாதகம் பார்த்து அப்போது இருவருக்கும் பொருத்தமே இல்லை என்றால், பிரித்து விடலாமா??????
மேற்கோள் செய்த பதிவு: 1116190

அதனால் தான் இப்போது விவாக ரத்துகள் அதிகமாகி விட்டதோ செந்தில்???????????????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jan 19, 2015 2:25 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:

இதுதான் இடிக்கிறது, ஏனென்றால் சுயவரம், காதல் திருமணம் எதுவாகிலும் அவர் இருவருக்கும் ஜாதகம் என்ற ஒன்று இருக்கும்தானே...... மணம் ஆனபின் ஜாதகம் பார்த்து அப்போது இருவருக்கும் பொருத்தமே இல்லை என்றால், பிரித்து விடலாமா??????
மேற்கோள் செய்த பதிவு: 1116190

அதனால் தான் இப்போது விவாக ரத்துகள் அதிகமாகி விட்டதோ செந்தில்???????????????
மேற்கோள் செய்த பதிவு: 1116199

குழம்பு சரியில்லை என்றும், குடுமி (சடை) சிறியது என்றும் கூட இப்போது விவாகரத்து கேட்கிறார்களே அம்மா புன்னகை புன்னகை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக