புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Poll_c10பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Poll_m10பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Poll_c10 
49 Posts - 56%
heezulia
பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Poll_c10பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Poll_m10பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Poll_c10 
35 Posts - 40%
mohamed nizamudeen
பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Poll_c10பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Poll_m10பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Poll_c10பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Poll_m10பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Poll_c10 
91 Posts - 59%
heezulia
பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Poll_c10பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Poll_m10பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Poll_c10 
56 Posts - 36%
mohamed nizamudeen
பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Poll_c10பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Poll_m10பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Poll_c10பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Poll_m10பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து!

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 04, 2015 11:08 pm

மம்மி

அரிச்சுவடியில்
அழகாய்
சிரிக்கும்
அம்மா
நேரில்
அடிக்க வருகிறாள்...

அம்மா
என்றதால்!

பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 04, 2015 11:09 pm

மௌனம்

உன்
இதழ்கள் மூடிய
மௌனத்தில்
திறந்துவிடுகின்றன
என்
நரகத்தின்
கதவுகள்!

பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 04, 2015 11:15 pm

இதயம் கிழிகிறது

மேகத்துக்குள்
ஒளிந்திருக்கும்
மின்னல் வெட்டி
வானம்
கிழிவதில்லை

உன்
இமைகளுக்குள்
ஒளிந்திருக்கும்
மின்னல் வெட்டி
இதயம்
கிழிகிறதே

எப்படி?

பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! 10984280_820090531397379_6076014526274038072_n

பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 05, 2015 8:39 am

அருமை அருமை

(பின்னாடி கிழி கிழின்னு கிழிக்கப் போறத சிம்பாலிக்கா சொல்றாங்க, அடி இடி மாதிரி விழறத கண்ணீர் மழை மாதிரி கொட்டறத சொல்ல மறந்துட்டாங்க) புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Feb 05, 2015 11:01 am

பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! 3838410834 பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! 3838410834 பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! 3838410834

பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Mபட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Aபட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Dபட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Hபட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! U

பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 05, 2015 2:29 pm

அனைத்தும் மிக மிக அருமை......

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 05, 2015 2:59 pm

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி  வெகு அருமை.

அவ்வளவு தானா..? சோகம்

பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 05, 2015 4:30 pm

ஆதிராவின் அனுமதி கிடைத்தால் தொடர்ந்து பதிவிடுவேன் அக்கா!

பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 05, 2015 4:43 pm

அருமை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 05, 2015 4:43 pm

அனுமதி கேட்டு மற்ற கவிதையும் பதிவு போடுங்க தம்பிபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக