புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்.... Poll_c10ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்.... Poll_m10ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்.... Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்.... Poll_c10ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்.... Poll_m10ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்.... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்.... Poll_c10ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்.... Poll_m10ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்.... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 18, 2015 10:34 am

ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்.... ZBjv1K3oQ3mbWEZfPwSf+06-1423189530-nativespecial-com-snacks1-600

சென்னை: எந்த ஊரில் எது சிறப்பு அதில் யார் கை தேர்ந்தவர்கள் என்பதை ஊர் சுற்றி ஆராய்ந்து, ஒரு சிறு வட்டத்தினுள் சிக்கி இருந்த நம்ம ஊர் பாரம்பரிய தின்பண்டங்களையும், பொருட்களையும் வெகு ஜன சந்தைக்கு சீரும் சிறப்புமாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம். தாய்லாந்து, மெக்சிகோ, இத்தாலி போன்ற நாடுகளின் பண்டங்களுக்கு எந்த வகையிலும் குறையாத, அதைவிட சிறந்த பண்டங்கள் நம்மிடையே ஏராளம் இருந்த போதும் அவற்றை சந்தை படுத்த தவறியதால் இன்று அவர்களின் பண்டங்கள் உலக பிரசித்தி பெற்றுள்ளது.

அதே போன்று பத்தமடை பாய் போன்ற நாம் மெச்சும் பொருட்கள் இன்று கடைசி காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கின்றன. நிறைந்த தரமும், காலத்திற்கேற்ப தன்னை புதுமைப்படுத்திக் கொள்ளும் ஆற்றலும் இருந்த போதும் இவற்றை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்காததால் இன்னும் இப்பொருட்கள் தங்கள் வட்டத்தினுள்ளேயே உள்ளன. எனவே இவற்றை மக்கள் முன் கொண்டு வந்து சேர்க்கும் பணியை நேட்டிவ்ஸ்பெஷல்.காம் மூலம் துவங்கி இருப்பது மகிழ்ச்சியே.

ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்.... Ck8n77CQMGJk7byJrCns+06-1423189511-nativespecial-com-snacks3-600

ஒரே ஒரு க்ளிக் நீங்கள் ருசித்த, ருசித்திராத அறுசுவை தூண்டும் தரமான நம்ம ஊர் பண்டங்கள் உங்கள் வீட்டு வாசலில். கடலை மிட்டாய், அருகம்புல் இட்லி போடி போன்ற குழந்தைகளுக்கான சத்தான பொருட்கள், திருநெல்வேலி அல்வா, சாத்தூர் சேவு, பள்ளபட்டி பூந்தி, தூத்துக்குடி மக்ரூன், மணப்பாறை முறுக்கு போன்ற நா சிலிர்க்கும் சுவையான பண்டங்கள், சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய், தஞ்சாவூர் ஓவியங்கள் என நம் கலைஞர்களின் திறம் சொல்லும் கலைப் பொருட்கள் என அனைத்தும் கிடைக்கும். தகவல் தொழில்நுட்ப உலகின் தலைப் பிள்ளைகளாகிய நமக்கும் தேன் மிட்டாய் நினைத்தால் நா ஊரத்தான் செய்கிறது.

எனவே என்றும் இளமையான நம் பண்டங்களையும், என்றென்றும் புதுமையான நம் ஊர் கைவினைப் பொருட்களையும் நம் சட்டைப் பைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இன் முயற்சி கட்டாயம் பாராட்டுக்கும், ஆதரவுக்கும் உரியது. எனவே நம்ம ஊர் பண்டம் சிறக்க, நா இனிக்க வாங்கி ருசிப்போம்.

ஒன் இந்தியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 18, 2015 10:35 am

ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 19, 2015 4:13 pm

ருசியான தகவலுக்கு நன்றி அம்மா...

M.Saranya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்.... W5td1pX3QFi1kBRhH0I3+Affection
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 19, 2015 9:48 pm

ம்ம்ம்ம்.......ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்.... Smiley-eating-pizza-emoticon பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணாம்மா.

ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்.... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்.... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்.... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 19, 2015 10:42 pm

நன்றி விமந்தனி, நன்றி சரண்யா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக