புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! Poll_c10உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! Poll_m10உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! Poll_c10 
32 Posts - 51%
heezulia
உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! Poll_c10உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! Poll_m10உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! Poll_c10உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! Poll_m10உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! Poll_c10உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! Poll_m10உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! Poll_c10 
74 Posts - 57%
heezulia
உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! Poll_c10உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! Poll_m10உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! Poll_c10உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! Poll_m10உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! Poll_c10உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! Poll_m10உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 22, 2015 2:02 pm

கொஞ்ச நாளுக்கு முன்னால...ஷாப்பிங் போவதற்காக அந்த கடைக்கு முன்னால நிறுத்திட்டு உள்ளே போனேன். திரும்பி வந்து பார்த்தபோது வண்டியை காணோம்ங்க!" என காணாமல் போன வண்டியை தேடி அலைந்து கிடைக்காததால் காவல் நிலையத்தில் கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டு புலம்பி நிற்பவர்கள் ஏராளம். அப்படியான புலம்பல்கள் சமீபகாலமாக திருச்சியில் அதிகரித்துள்ளது.
உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! FaJaTuqqQh6JmLUk8zKG+bike1
இவ்வாறு பைக்கை தொலைத்த 200க்கும் மேற்பட்டவர்கள், இன்று தங்களது தொலைந்த வாகனத்தை ஓரிடத்தில் ஒன்றாக தேடி அலைந்த சம்பவம் ஒன்று அரங்கேறியது. இடம் திருச்சி கன்டோன்மென்ட் காவல்நிலைய வளாகம்.

"கஷ்டப்பட்டு, அங்க இங்க கடன் வாங்கி பணம் சேர்த்து ஆசையாய் வாங்கின பைக்கை ஐந்து நிமிசத்துல பாவி பய ஆட்டையை போட்டுட்டான்... அவன் நல்லாவே இருக்கமாட்டான்!" என சாபமிடுகிறார் திருச்சி பாலக்கரையை சேர்ந்த ராஜு.

திருடிய பைக்குகளில் ஷோரூம்

கடந்த 3 நாட்களுக்கு முன்பு, திருச்சி மத்திய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் ஒன்றை, ஒரு இளைஞர் திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அதை பார்த்துவிட்ட பைக்கின் உரிமையாளர் அந்த நபரை பிடித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள தாத்தையங்கார் பேட்டையை சேர்ந்த தங்கத்துரை என்பது தெரியவந்தது. இந்த தங்கதுரை, திருச்சியில் சமீபகாலமாக காணாமல் போன ஏராளமான மோட்டார் சைக்கிள்களை திருடிய பிரபல கொள்ளையன் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். தொடர் விசாரணையில் உறையூர் நெசவாளர் காலனியிலுள்ள ஒரு வீட்டிலும், தா.பேட்டையில் ஷெட் போட்டு திருட்டு வாகனங்களுக்கு, போலி சான்றிதழ் தயாரிப்பதுடன், லாவகமாக வண்டி பதிவு எண்ணையும் மாற்றி, அந்த ஏரியாவில் பலருக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து போலீஸார், தங்கதுரை திருடிய 50–க்கும் மேற்பட்ட ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பிளஸ், பேசன் புரோ உள்ளிட்ட விதவிதமான பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் தங்கதுரை வண்டி எண் மாற்றி விற்பனை செய்த 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

இது இப்படியிருக்க... போலீஸார் காணாமல் போன வண்டிகளை கன்டோன்மென்ட் காவல்நிலைய வளாகத்தில் பார்வைக்கு வைத்துள்ளனர். இந்த தகவல் தெரிந்து ஏராளமான பொதுமக்கள் காவல்நிலையம் அருகே குவிந்து தங்கள் வாகனங்களை தேடி அலைந்தனர். சிலர், "வண்டியின் நம்பர் பிளேட்டை மாத்திட்டாங்க...வண்டி என்னுடையது... வீலை மட்டும் மாத்திட்டாங்க... இன்ஜினை மாத்திட்டாங்க... என் வண்டி கிடைக்கலைங்க..!" என புலம்பி நின்றார்கள்.

இப்படி பைக்கை தேடி வந்தவர்களில் சிலர், தங்களது பைக்குகள் இருப்பதை கண்டு சந்தோஷப்பட்டனர். அவர்களிடம் பேசினோம்.

பைக் கிடைத்த சந்தோசத்தில் இருந்த திருச்சி மன்னார்புரத்தைச் சேர்ந்த முஷ்தாக் உசேன் நம்மிடம், "கடந்த 10 வருஷமா திருச்சி ஹெட் போஸ்டாபிஸ்ல தலைமை முகவராக இருக்கேங்க. ஜனவரி 12 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு வழக்கம் போல போஸ்ட் ஆபீஸ்க்கு போயிட்டு வேலையை முடிச்சிட்டு ஒரு அரை மணிநேரம் கழிச்சி வந்து பார்த்தப்போ வண்டியை காணோம்; தேடி அலைந்தேன்.. காணல. இதோ இந்த போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து கம்ப்ளைண்ட் கொடுத்தேன். அடுத்து நானே பல இடங்களில் தேடி அலைந்தேன். இப்போ கிடைச்சிருக்கு. என்னைப்போல சிலருக்கும் காணாமல் போன பைக் கிடைச்சிருக்கு. அதில் சிலருக்கு பைக்கையே டோட்டலா மாற்றியிருக்கிறான்.

எங்க பைக்கை எல்லாம் திருடி கொண்டுபோய் ஷோரூம் நடத்தியதாகவும், பகல் நேரங்களில் அந்த திருடன் ஒரு பெரிய மருத்துவமனையில் வேலை செய்துகொண்டு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இப்படி திருடியிருக்கிறான். அவன் திருடிய பைக் பெரும்பாலும் ஹீரோ ஹோண்டாதான். ஏன்னா அந்த பைக்கில்தான் எந்த சாவியை போட்டாலும் திறக்கும்னு சொல்லியிருக்கிறான். தயவு செய்து பைக்கை ரோட்டில் விட்டுட்டு கடைக்குள் போகிறவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கணும்" என்றார் பாவமாக..

இன்னும் சிலரோ, வீட்டில் வண்டியை நிறுத்திட்டு சைடு லாக் போட்டிருந்தேன், காலையில் எழுந்து வந்து பார்த்தபோது வண்டி மட்டும் இருந்துச்சு இரண்டு வீலையும் காணல என்றனர்.

இதேபோல் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி திருச்சி, மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வரும் நாகராஜ். இவரது கடையில் வேலைக்காக லாரி ஒன்றை நிறுத்தியிருந்தாராம். வழக்கம்போல அன்று இரவு கடையை மூடிவிட்டு சென்ற நாகராஜ், அடுத்த நாள் காலை வந்து பார்த்தபோது, கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் இருந்த 4 டயர்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். பதறிய நாகராஜ், காவல்நிலையத்திற்கு நடையாய் நடந்து குற்றவாளிகளை கைது செய்தபாடில்லை.

ஆசை ஆசையாய் வாகனங்களை வாங்கினால் மட்டும்போதாது, அதை பத்திரமாக வைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்!

நன்றி-விகடன்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Feb 22, 2015 2:12 pm

உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! 3838410834 உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! 103459460 உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! 1571444738 உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Feb 22, 2015 5:02 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 22, 2015 5:14 pm

நல்ல பதிவு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sun Feb 22, 2015 7:32 pm

ஒரு விசயத்தை திருநெல்வேலி காவதுரை நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டது... திருடப்படும் பைக்குகள் பெரும்பாலும் ஹீரோ ஹோண்டா Splendor பைக்குகள்தான். பைக் திருடர்கள் சொல்வது "அந்த பைக்கை திருடுவது மிகவும் ஈசி" என்கிறார்களாம். ஒரு தமிழ் பழமொழி " கள்வன் பெரிதா காப்பான் பெரிதா" என்பது.. நம்மை நாம்தான் காப்பாற்றி கொள்ள வேண்டும்.. நான் பணி செய்யும் திருநெல்வேலி நீதிமன்றத்தின் நீதிபதியின் பைக்கையே திருடிவிட்டு போய்விட்டார்கள்.. என்ன பண்ணுவது...

அதனால் நண்பர்களே ஹீரோ ஹோண்டா Splendor பைக்குகள் வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 22, 2015 10:40 pm

murugesan wrote:ஒரு விசயத்தை திருநெல்வேலி காவதுரை நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டது... திருடப்படும் பைக்குகள் பெரும்பாலும் ஹீரோ ஹோண்டா Splendor பைக்குகள்தான். பைக் திருடர்கள் சொல்வது "அந்த பைக்கை திருடுவது மிகவும் ஈசி" என்கிறார்களாம். ஒரு தமிழ் பழமொழி " கள்வன் பெரிதா காப்பான் பெரிதா" என்பது.. நம்மை நாம்தான் காப்பாற்றி கொள்ள வேண்டும்..

நான் பணி செய்யும் திருநெல்வேலி நீதிமன்றத்தின் நீதிபதியின் பைக்கையே திருடிவிட்டு போய்விட்டார்கள்.. என்ன பண்ணுவது...

அதனால் நண்பர்களே ஹீரோ ஹோண்டா Splendor பைக்குகள் வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதை...
மேற்கோள் செய்த பதிவு: 1122045

அடாடா.............. பயம் பயம் பயம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Feb 22, 2015 11:40 pm

உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! 103459460 உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! 1571444738



உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 23, 2015 11:14 am

murugesan wrote:ஒரு விசயத்தை திருநெல்வேலி காவதுரை நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டது... திருடப்படும் பைக்குகள் பெரும்பாலும் ஹீரோ ஹோண்டா Splendor பைக்குகள்தான். பைக் திருடர்கள் சொல்வது "அந்த பைக்கை திருடுவது மிகவும் ஈசி" என்கிறார்களாம். ஒரு தமிழ் பழமொழி " கள்வன் பெரிதா காப்பான் பெரிதா" என்பது.. நம்மை நாம்தான் காப்பாற்றி கொள்ள வேண்டும்.. நான் பணி செய்யும் திருநெல்வேலி நீதிமன்றத்தின் நீதிபதியின் பைக்கையே திருடிவிட்டு போய்விட்டார்கள்.. என்ன பண்ணுவது...

அதனால் நண்பர்களே ஹீரோ ஹோண்டா Splendor பைக்குகள் வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதை...
உண்மை முருகேசன் ...


நான் சென்னையில் பணிபுரியும் பொது நடந்த ஒரு சுவையான சம்பவம்

ஒருநாள் கடையில் இருந்து வெளியே வந்து என்னுடைய பைக்கில்(Hero Honda Splendour) உட்கார்ந்து சாவியை போட்டு start பண்ணினேன், அதன் பிறகு gear போட்டு வண்டியை நகர்த்தும் போது தான் கவனித்தேன், என்னுடைய வண்டியில் ஒரு பக்கம் தான் கண்ணாடி வைத்திருப்பேன் அன்று இரண்டு பக்கமும் இருந்தது.

என்னடா இது திருட்டு என்றால் இருப்பதை தானே கழட்டி எடுத்து போவார்கள் இங்கு என்ன அதிசயமா இன்னொரு கண்ணாடியை எவன் வந்து மாட்டிவிட்டு போயிருக்கிறான் என்று எனக்கு ஒரே ஆச்சரியம் புன்னகை

எனக்கு பக்கத்தில் ஒருவர் நின்று கொண்டு என்னையே பார்த்துகொண்டிருந்தார், இவர் ஏன் இப்படி நம்மை முறைக்கிறார் என்று பார்த்தால் "வண்டி அவர் வண்டி " , அதற்கு அடுத்து இரண்டு வாகனங்கள் தள்ளி என்னிடைய பைக். ஒரே நிறம் ஒரே மாதிரியான seat cover , tank cover எல்லாம்.

பிறகு அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு என் வண்டியை காமித்தவுடன் தான் அவருக்கு முகத்தில் சிரிப்பு வந்தது.
(அவர் சாவியை என் வண்டியில் போட்டு unlock பண்ணினார் , என் சாவியை போலவே அவ்வளவு எளிதாக வண்டி unlock ஆகி start ஆகியது )

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக