புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஆவணப்படம் பொய்யானது' Poll_c10'ஆவணப்படம் பொய்யானது' Poll_m10'ஆவணப்படம் பொய்யானது' Poll_c10 
11 Posts - 50%
heezulia
'ஆவணப்படம் பொய்யானது' Poll_c10'ஆவணப்படம் பொய்யானது' Poll_m10'ஆவணப்படம் பொய்யானது' Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஆவணப்படம் பொய்யானது' Poll_c10'ஆவணப்படம் பொய்யானது' Poll_m10'ஆவணப்படம் பொய்யானது' Poll_c10 
53 Posts - 60%
heezulia
'ஆவணப்படம் பொய்யானது' Poll_c10'ஆவணப்படம் பொய்யானது' Poll_m10'ஆவணப்படம் பொய்யானது' Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
'ஆவணப்படம் பொய்யானது' Poll_c10'ஆவணப்படம் பொய்யானது' Poll_m10'ஆவணப்படம் பொய்யானது' Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
'ஆவணப்படம் பொய்யானது' Poll_c10'ஆவணப்படம் பொய்யானது' Poll_m10'ஆவணப்படம் பொய்யானது' Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஆவணப்படம் பொய்யானது'


   
   
கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Postகௌசிகன் Wed Mar 11, 2015 11:54 am


புதுடில்லி: டில்லி மருத்துவ மாணவி பலாத்கார சம்பவம் தொடர்பாக, தனியார் செய்தி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய ஆவணப் படத்தில், பொய்யான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக, பாதிக்கப்பட்ட மாணவியின் ஆண் நண்பர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

கடந்த 2012 டிசம்பரில், டில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி, ஆறு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். குற்றவாளிகள் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, 'இந்தியாவின் மகள்' என்ற தலைப்பில், பிரபல செய்தி நிறுவனம், ஆவணப் படம் ஒன்றை தயாரித்துள்ளது. இந்நிலையில், பலாத்கார சம்பவத்தன்று, பாதிக்கப்பட்ட மாணவியுடன் பேருந்தில் பயணித்த, அவரின் ஆண் நண்பர், இந்த ஆவணப் படம் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

சம்பவம் நடந்த அன்று என்ன நடந்தது என, எனக்கும் என் தோழிக்கும் தான் தெரியும். ஆவணப் படத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் தவறானவை. இந்த ஆவணப் படத்தில் காட்டப்பட்டுள்ள சம்பவங்கள் பொய்யானவை. இவற்றில் சிறிதளவும் உண்மை கிடையாது; செய்தி நிறுவனத்தின் செயல் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு, அவர் கூறினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 11, 2015 1:38 pm

வெளிநாடுகளில் ஆவணப்படம்
வெளியிடப்பட்டுள்ளது...
-
ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளவை பொய்யானவை என்றால்
அது விபரம் தெளிவாக கூறப்பட வேண்டும்
-
பொய்யான தகவல்கள் விலக்குவதற்கு அரசின் துணையை
அவர் நாடியிருக்கலாம்.
-


அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Wed Mar 11, 2015 1:50 pm

ஆவண படம் பொய்யானதா இல்லை இந்த செய்தி பொய்யானதா அதிர்ச்சி



'ஆவணப்படம் பொய்யானது' Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
nalasir
nalasir
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 26/02/2015

Postnalasir Wed Mar 11, 2015 2:30 pm

ellam intha padipavi aan nanbaral vanthathuthan. enna peachu vandi iruku?

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Mar 11, 2015 5:09 pm

உண்மை என்ன என்பது அவர்கள் இருவருக்குமே தெரிந்த ஒன்று..இதை ஆவணப் படமாக்கி சர்ச்சையை ஏற்படுத்துவது முறையானது அல்ல...





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

'ஆவணப்படம் பொய்யானது' W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக