புதிய பதிவுகள்
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் Poll_c10 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் Poll_m10 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் Poll_c10 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் Poll_m10 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் Poll_c10 
133 Posts - 55%
heezulia
 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் Poll_c10 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் Poll_m10 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் Poll_c10 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் Poll_m10 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் Poll_c10 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் Poll_m10 ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன் Poll_c10 
9 Posts - 4%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெராக்ஸ் இயந்திரம் பற்றிய தொழில்நுட்ப உதவி வேண்டும் - தமிழ்நேசன்

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Mar 18, 2015 7:37 am

நண்பர்களே வணக்கம்

என் நண்பர் ஒருவர் ஜெராக்ஸ் கடை ஒன்று ஆரம்பிக்க உள்ளார். அவருக்கு இப்போது தொழில்ரீதியாக பயன்படுத்த நீடித்து உழைக்க கூடிய பிராண்டாக ஒரு ஜெராக்ஸ் இயந்திரம் வாங்க வேண்டும் . எந்த இயந்திரம் வாங்குவது லாபகரமான ஒன்றாக இருக்கும். அதன் விபரங்களை அறிந்தவர்கள் இங்கு பகிர்ந்து கொண்டால் மிக உதவியாக இருக்கும்.

என்றும் நட்புடன்
தமிழ்நேசன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Mar 18, 2015 7:40 am

எளிதான பராமரிப்பு
சர்வீஸ் செய்ய ஆள் கிடைக்கவேண்டும்
ஸ்பேர் பார்ட் எளிதில் கிடைக்ககூடியதாக இருக்க வேண்டும்
ஒரு கேட்டரிஜ் எத்தனை பிரிண்ட் அவுட் வரை வரும் என்ற விபரம் தேவை.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 18, 2015 10:53 am

பதிவின் தலைப்பே , பதிவை பற்றிய பாதி விஷயங்களையாவது விளக்குவது போல இருக்க வேண்டும் தமிழ்நேசன். அப்ப தான் பார்த்தவுடனேயே என்ன கேட்கிறீர்கள் என்று தெரியும்

நீங்க போட்ட "சிபாரிசு வேண்டும்" என்ற தலைப்பை நான் இப்ப மாற்றியுள்ளேன் பாருங்க புன்னகை

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Mar 18, 2015 2:57 pm

தமிழ்நேசன்1981 wrote:நண்பர்களே வணக்கம்

என் நண்பர் ஒருவர் ஜெராக்ஸ் கடை ஒன்று ஆரம்பிக்க உள்ளார். அவருக்கு இப்போது தொழில்ரீதியாக பயன்படுத்த நீடித்து உழைக்க கூடிய பிராண்டாக ஒரு ஜெராக்ஸ் இயந்திரம் வாங்க வேண்டும் . எந்த இயந்திரம் வாங்குவது லாபகரமான ஒன்றாக இருக்கும். அதன் விபரங்களை அறிந்தவர்கள் இங்கு பகிர்ந்து கொண்டால் மிக உதவியாக இருக்கும்.

என்றும் நட்புடன்
தமிழ்நேசன்
மேற்கோள் செய்த பதிவு: 1125981
நண்பரே நான் ஒரு வருடமாக கெனான் ஐஆர் 3045 மாடல் பயன்படுத்தி வருகிறேன்.நன்றாக
உள்ளது. அவர் கடை இருக்கும் ஏரியாவில் யார் நல்ல மெக்கானிக் கிடைக்கிறாரோ
அவரிடம் மேற்கண்ட விபவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நன்றி நண்பரே

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 18, 2015 7:54 pm

அன்பரே, விற்பனையாளரே எல்லாவற்றையும் கூறி வாரண்டியுடன் தருவதை வாங்கி பயன் படுத்தலாம். எல்லாம் அவரவர் கையாலும்தன்மை மிசின்நேரும் அதிஷ்டத்தை பொறுத்த்தாகும் என்பது என் கருத்து.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 18, 2015 7:59 pm

எங்கள்ஊர் உழவர்சந்தையில் காரத்தன்மையே சிறிதுகூட இல்லாத போலி பச்சமிளகாய் விற்பனைக்கு வந்துள்ளது....உங்கள் ஊரில்.......மிளகாய்வற்றல் கூட காரத்தன்மை இல்லாது உள்ளது....இதிலும்போலியா...............

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 18, 2015 8:09 pm

P.S.T.Rajan wrote:அன்பரே, விற்பனையாளரே எல்லாவற்றையும் கூறி வாரண்டியுடன் தருவதை வாங்கி பயன் படுத்தலாம். எல்லாம் அவரவர் கையாலும்தன்மை மிசின்நேரும் அதிஷ்டத்தை பொறுத்த்தாகும் என்பது என் கருத்து.

நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா , எல்லா மிசின்களும் ஒரே மாதிரியான வேகம் / தொழில்நுட்பம் / விலை என்று இருந்தாலும்.

ஒவ்வொரு Toner Cartridge ம் எத்தனை print எடுக்க முடியும் என்பதில் நிறைய வேறுபாடு உள்ளது.

எங்கள் அலுவலகத்தில் உள்ள MFP க்கும் வித்தியாசம் இருக்கு. என்னை பொருத்தவரை

Hp யை விட Canon நல்லா இருக்கும்
Canon ஐ விட Rocoh அதிக copy எடுக்க முடியும், இவைகளை விட Xerox இன்னும் அதிகம் வரும் ஆனால் விலை மிக அதிகம்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Mar 18, 2015 9:48 pm

நண்பர்களின் அனைத்து தகவல்களுக்கும் நன்றிகள் பல...

KYOCERA என்ற கம்பெனி தயாரிப்பு பற்றியும் இணையத்தில் தகவல்கள் காண கிடைக்கிறது. இந்த நிறுவன தயாரிப்பு பற்றி அறிந்தால் அந்த தகவல்களையும் பகிர வேண்டுகிறேன்.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Mar 19, 2015 9:31 am

தமிழ்நேசன்1981 wrote:நண்பர்களின் அனைத்து தகவல்களுக்கும் நன்றிகள் பல...

KYOCERA என்ற கம்பெனி தயாரிப்பு பற்றியும் இணையத்தில் தகவல்கள் காண கிடைக்கிறது. இந்த நிறுவன தயாரிப்பு பற்றி அறிந்தால் அந்த தகவல்களையும் பகிர வேண்டுகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1126092

நீங்கள் கூறும் மெசினுக்கு மெக்கானிக் உங்கள் ஊரிலோ அருகிலோ இருக்கிறார்களா நண்பரே
நாம் எந்த மெசின் வாங்கினாலும் தொந்தரவு செய்யும்போது சர்வீஸ் செய்ய நமக்கு தெரிந்திருக்க
வேண்டும் அல்லது சர்வீஸ் செய்யும் நபர் நமக்கு தெரிந்திருக்க வேண்டும் விசாரித்து சொல்லுங்கள்
நண்பரே எனக்கும் பயன்படும் எனக்கு சர்வீஸ் கற்றுக் கொள்ள ஆசை ஆகையால் சொல்கிறேன்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Mar 19, 2015 7:41 pm

vishwajee wrote:
தமிழ்நேசன்1981 wrote:நண்பர்களின் அனைத்து தகவல்களுக்கும் நன்றிகள் பல...

KYOCERA என்ற கம்பெனி தயாரிப்பு பற்றியும் இணையத்தில் தகவல்கள் காண கிடைக்கிறது. இந்த நிறுவன தயாரிப்பு பற்றி அறிந்தால் அந்த தகவல்களையும் பகிர வேண்டுகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1126092

நீங்கள் கூறும் மெசினுக்கு மெக்கானிக் உங்கள் ஊரிலோ அருகிலோ இருக்கிறார்களா நண்பரே
நாம் எந்த மெசின் வாங்கினாலும் தொந்தரவு செய்யும்போது சர்வீஸ் செய்ய நமக்கு தெரிந்திருக்க
வேண்டும் அல்லது சர்வீஸ் செய்யும் நபர் நமக்கு தெரிந்திருக்க வேண்டும் விசாரித்து சொல்லுங்கள்
நண்பரே எனக்கும் பயன்படும் எனக்கு சர்வீஸ் கற்றுக் கொள்ள ஆசை ஆகையால் சொல்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1126100

இதற்கு சர்வீஸ் செய்யகூடியவர் நன்கு அறிமுகமானவர்தான். ஆனால் எனக்கு அருகில் இல்லை. சென்னையில் பிரிண்டர்களை சர்வீஸ் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவர் இந்த மெசினைத்தான் பரிந்துரைத்திருக்கிறார். எனக்கு அந்த இயந்திரத்தை பற்றி விபரம் தெரிவில்லை. நன்றி நண்பரே..நீங்கள் கூறிய கேனான் மாடலின் விலை தற்போது என்ன என்று தெரிந்தால் கூறுங்கள்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக