புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு Poll_c10ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு Poll_m10ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு Poll_c10 
25 Posts - 69%
heezulia
ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு Poll_c10ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு Poll_m10ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு Poll_c10 
11 Posts - 31%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு Poll_c10ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு Poll_m10ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு Poll_c10ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு Poll_m10ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு Poll_c10ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு Poll_m10ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு Poll_c10ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு Poll_m10ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 4 May 2015 - 16:55

ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு 11220085_866264690113296_4747459295815161870_n

தமிழக காங்கிரஸ், சமீபத்தில் ஊழலுக்கு எதிராக நடத்திய பேரணியில், ஜெயலலிதா, தியாகம் செய்தா சிறைக்குச் சென்றார். அவர் ஊழல் செய்ததால் சிறை பிடிக்கப்பட்டார் என காங்கிரசின் அகில இந்திய செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு பேசிய விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை ஆதாரங்களுடன் ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைமை, நேற்று முன்தினம் ஊழலுக்கு எதிராக பேரணியும் நடத்தியது. அந்த பேரணியில் பேசிய குஷ்பு, ஜெயலலிதா பற்றியும், தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் பற்றியும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

“ஜெயலலிதா என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார். அவர் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக சிறை தண்டனை பெற்றுள்ளார். தமிழக அரசில், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் தான். ஜெயலலிதா மக்கள் முதல்வர் என்றால், ஓ.பன்னீர்செல்வம் யார். அவர் என்ன ஜெயலலிதாவின் பினாமி முதல்வரா? தான் தமிழக முதல்வர் என்று கூறிக்கொள்ள பன்னீர்செல்வத்திற்கு தைரியம் இருக்கிறதா?” என்று அவர் கூறியுள்ளார்.



ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon 4 May 2015 - 21:12

நியாமான கேள்விதான். ஆயினும் அதற்காக காங்கிரஸ்காரர்கள் எல்லாம் உத்தம புத்திரன் என்று எடுத்துகொள்ளக் கூடாது.

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon 4 May 2015 - 22:28

ஏய்  நீ இப்போ என்ன சொல்ல வர்ர ?
ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு JaEksY66RECAxez8F7k6+TamilFunnyComments

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 4 May 2015 - 23:48

ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு M2AOnhuYTkituCOsZtyK+kushbootvmalai5001
-
சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக