புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_c10 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_m10 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_c10 
21 Posts - 64%
heezulia
 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_c10 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_m10 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_c10 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_m10 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_c10 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_m10 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_c10 
148 Posts - 55%
heezulia
 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_c10 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_m10 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_c10 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_m10 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_c10 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_m10 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_c10 
9 Posts - 3%
prajai
 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_c10 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_m10 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_c10 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_m10 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_c10 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_m10 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_c10 
1 Post - 0%
Geethmuru
 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_c10 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_m10 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை

Page 1 of 2 1, 2  Next

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon May 11, 2015 6:24 pm

 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை FCsPYYOZSa6k7iIIWeoJ+naveen5

அமெரிக்கா:

அமெரிக்காவின் ஒரு பெண்மணி நாக்கால் கண்களைத் தொட்டு காண்பவர்களை வியக்கவைத்துள்ளார். அமெரிக்காவின் மாகாணத்தில் உள்ள பகுதியை சேர்ந்தவர் சிறுவயது முதலே இவரது நாக்கு சராசரி நீளத்தை விட அதிகமாக வளர்ச்சி பெற்று வருவதை கண்ட இவரது நண்பர்கள் இவரை கிண்டல் செய்து வந்துள்ளனர். ஆனால், தற்போது 18 வயது பூர்த்தி அடைந்துள்ளதால், தனக்கு இருக்கும் நீண்ட நாக்கை வைத்து உலக கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். சாதாரணமாக நாக்கால் மூக்கை தொடுவது என்பதே மிக அரிதானது. ஆனால், ஆட்ரியான்னா தனது நாக்கை வெளியே நீட்டி, மூக்கு மற்றும் உதட்டிற்கு கீழ் உள்ள தாடையை சர்வ சாதாரணமாக தொடுகிறார்.

இதையெல்லாம் விட, நாக்கை வெளியே நீட்டி கை விரல்களின் உதவியுடன் தனது கண்ணின் இமையை தொட்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இவரது திறமையை கின்னஸ் புத்தகம் அங்கீகரிக்க வேண்டும் என இவர் தனியாக யூடியூப் கணக்கு ஒன்றை தொடங்கி விதமான வீடியோக்களை பதிந்து வருகிறார்.

தற்போது 3.9 இன்ச் நீளம் கொண்ட என்ற நபரின் நாக்கு தான் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ஆனால், ஆட்ரியன்னாவின் நாக்கு 4 இன்ச் நீளம் உள்ளதாக கூறப்பட்டாலும், கின்னஸ் நிறுவனத்தால் 3 முறை நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இணையதளத்தில் வெளியிட்டு வரும் தனது வீடியோவை பார்த்து, கின்னஸ் நிறுவனம் மீண்டும் அழைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாக்கால் கண்களை தொட்டு அசத்தி வரும் இவர், எப்படியும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுவிடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நன்றி

தினகரன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 11, 2015 6:46 pm

அம்மாடியோவ் ....... வெள்ளைகாரிக்கு நாக்கு நீளம் என்று பழமொழி உருவாக்கணும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 11, 2015 7:19 pm

நாக்கால் மூக்கை தொடுவதே பெரிய விஷயம்
இவங்க கண்ணை பெரி----ய விஷயம் .

இவங்க நாக்கை உள்ளடக்கி கொண்டு
இருக்கும் போது இவர் முகம் எப்பிடி இருக்கும் ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 11, 2015 8:16 pm

 நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை MwHlbLfTO2EFQMAGFRrp+lenghtytongue
-
The current record holder,
who Adrianne hopes to knock off his top spot,
is Nick Stoeberl who has a tongue measuring 3.9 இன்செஸ்
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 11, 2015 8:19 pm

T.N.Balasubramanian wrote:நாக்கால் மூக்கை தொடுவதே பெரிய விஷயம்
இவங்க கண்ணை பெரி----ய விஷயம் .

இவங்க நாக்கை உள்ளடக்கி கொண்டு
இருக்கும் போது இவர் முகம் எப்பிடி இருக்கும் ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1136096

வீடியோ பார்த்து மகிழ---
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 11, 2015 8:43 pm

நன்றி ram ,
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
என்பதே போல் ,கேட்டவுடன் வீடியோ ஆதாரம் .
அவள் செய்யும் சேட்டைகள் --சூப்பர் .
பொதுவாக ,
புறங்கையை நாக்கால் தொடமுடியாது என்பர் .
அதுவும் தொடமுடியும் என்கிறார் இவர் .
நன்றி ,ராம் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon May 11, 2015 10:03 pm

சாதனைதான்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 12, 2015 12:19 pm

அடடா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 12, 2015 12:33 pm

"அந்த பொண்ணுக்கு வாய் நீளம் " என்று சொல்லி கேட்டுயிருக்கேன் ...
ஆனா இந்த பொண்ணுக்கு நாக்கு நீளம் ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 12, 2015 1:08 pm

பாலாஜி wrote:"அந்த பொண்ணுக்கு வாய் நீளம் " என்று சொல்லி கேட்டுயிருக்கேன் ...
ஆனா இந்த பொண்ணுக்கு நாக்கு நீளம் ....
மேற்கோள் செய்த பதிவு: 1136268 ஆமாம் தல , நாக்கு நீளம் ,புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக