புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_c10ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_m10ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_c10 
49 Posts - 52%
heezulia
ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_c10ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_m10ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_c10ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_m10ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_c10ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_m10ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_c10ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_m10ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_c10 
91 Posts - 56%
heezulia
ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_c10ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_m10ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_c10ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_m10ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_c10ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_m10ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?!


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 13, 2015 11:12 am

ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா?! ,

http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/arithmetic-errors-in-jayalalithaas-judgement-in-disproportionate-assets-case/articleshow/47246860.cms

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 13, 2015 12:13 pm

எது எப்படியோ. விடுதலை ஆகிவிட்டார். ஒவ்வொருவரும் அவரது மனசாட்சிக்கு பயன்தாக வேண்டும்.
இனியாவது செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடவேண்டும். ஜெயலலிதா இனி தன்னுடைய உடைமைகளை இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அர்பணிக்க வேண்டும். இந்த நாட்டை முன்னேற்றுவதில் இனி கவனம் செலுத்த வேண்டும். சொத்து சேர்ப்பதில் அல்ல. மனசாட்சிப்படி எங்கிருந்து எடுத்தார்களோ அங்கேயே கொண்டு சேர்த்துவிட வேண்டும்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 13, 2015 5:37 pm

ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்?

வந்துள்ளது தல!

எஷ்டு தொகண்டிதிரி குமாரசாமி ?
http://www.savukkuonline.com/11643/

இங்கு இன்னும் தெளிவாகக் கூறியுள்ளார் பாருங்கள்!



ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 13, 2015 6:54 pm

சிவா wrote:ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்?

வந்துள்ளது தல!

எஷ்டு தொகண்டிதிரி குமாரசாமி ?
http://www.savukkuonline.com/11643/

இங்கு இன்னும் தெளிவாகக் கூறியுள்ளார் பாருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1136520


சில நிமிடங்களுக்கு முன்பு தான் தம்பி whatsappil share பண்ணினான் தல , படிச்சுட்டு இங்க போடலாமான்னு உங்க கிட்ட கேட்கனும்னு தனிமடல் type பண்ணிட்டு இருக்கேன் , அதுக்குள்ள நீங்க போட்டுட்டிங்க புன்னகை


ஆனால் இது போன்ற செய்திகள் பாமரமக்களையும் சென்றடையும் தினத்தந்தி , தினமலர் போன்ற செய்தி தாள்களில் வரவேண்டும் தல , ஆனால் வரவிடமாட்டார்கள் புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 13, 2015 7:05 pm

ஒரு நீதிபதியை எந்த அளவிற்கு விமர்சித்துள்ளார்கள் பாருங்கள் ,

இதை செய்தவர்கள் , அவர்களின் தலைவர் - இவர்களின் தரம் என்ன என்று படிக்கும் அனைவருக்கும் புரியும் புன்னகை


ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! JAYALALITHA-WEALTH-CASE-13

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 13, 2015 9:37 pm

'தீர்ப்பை திருத்த முடியாது; ஜெ. பதவியேற்க தடை இல்லை!'
பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பில் உள்ள குளறுபடி உள்ளதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், தீர்ப்பில் திருத்தம் செய்யும் அதிகாரம் அவருக்கு இல்லை என  தகவல் வெளியாகி உள்ளது. 
 

ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Kumarasamy-%20jaya%20long
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்துள்ள தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்டோர் வங்கிகளில் இருந்து வாங்கிய கடன் தொகை குறித்த கூட்டலில் தவறு நடந்து இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் குற்றம் சாட்டி உள்ளனர். 

இந்நிலையில்,  நீதிபதி குமாரசாமி  தனது உதவியாளர்களுடன் இன்று தீர்ப்பு வழங்கிய அறை எண் 14ல் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.

தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், ஜெயலலிதா விடுதலை தீர்ப்பில் தவறு இருப்பதாக கூறி வரும் நிலையில், குமாரசாமி அவசரமாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீர்ப்பை திருத்த முடியாது 

மேலும், இந்த தகவல் அதிமுக வட்டாரத்திலும் கவலையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பை திருத்தம் செய்யவோ அல்லது திரும்ப பெறவோ அல்லது ஜெயலலிதா விடுதலைக்கு தடை விதிக்கவோ குமாரசாமிக்கோ அல்லது கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கோ அதிகாரம் இல்லை என்று சட்ட நிபுணர்கள் கூறுவதாக கர்நாடக உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீர்ப்பில் கூட்டல் கழித்தல் போன்ற எண்கள் தொடர்பான தவறுகள் இருக்கும்பட்சத்தில் அதனை மட்டும் திருத்திக்கொள்ள தீர்ப்பு வழங்கிய குமாரசாமிக்கு அதிகாரம் உள்ளது என்றும், அதையும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பிய பின்னரே செய்ய முடியும் என்றும், அதே சமயம் அவ்வாறு செய்யப்படும் திருத்தங்களால் தீர்ப்பில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அதனை செய்ய அதிகாரம் இல்லை என்றும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டின்போதே அத்தகைய தவறுகளை களைய முடியும் என்றும் சட்ட நிபுணர்கள் கூறுவதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஜெ. பதவியேற்க தடை இல்லை
இதனால் ஜெயலலிதா தற்போதைக்கு முதல்வராக பதவியேற்பதில் தடையேதும் இல்லை என்பதால், அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. இருப்பினும் தனக்கு சாதகமாக கிடைத்த தீர்ப்பு குறித்து சர்ச்சை எழுந்தது குறித்து ஜெயலலிதா தரப்புக்கு சற்று கவலையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. 

நன்றி விகடன்
 


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 13, 2015 10:31 pm

மாலன் நாராயணன்
May 11 at 11:30am · 

ஜெயலலிதா சந்தித்த/வென்ற/விடுவிக்கப்பட்ட வழக்குகள்
பிறந்தநாள் பரிசு வழக்கு

1991-96 கால கட்டத்தில் முதல்&அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து 3 லட்சம் டாலருக்கான வரைவோலைகளை தனது வங்கிக் கணக்கில் வரவு வைத்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

2011ம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.


டான்சி
தமிழக அரசுக்கு சொந்தமான டான்சி நிறுவனத்தின் நிலத்தை வாங்கியதாக 1997ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சென்னை சிறப்பு கோர்ட்டு முதல்&அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது. பின்னர், 2002ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு விடுதலை செய்தது. மேல்முறையீட்டு வழக்கிலும் விடுதலை உறுதி செய்யப்பட்டது.


கலர் டி.வி.
1991 முதல் 1996 வரையிலான அ.தி.மு.க. ஆட்சியின்போது, கிராம ஊராட்சிகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக ஜெயலலிதா, சசிகலா உள்பட 10 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கிலும் ஜெயலலிதா விடுதலைசெய்யப்பட்டார்.


கொடைக்கானல் ஓட்டல்
2000ம் ஆண்டு முதல்&அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக தொடரப்பட்ட கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் சென்னை சிறப்பு கோர்ட்டு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு அவரை விடுதலை செய்தது.


நிலக்கரி
கடந்த 1992 மற்றும் 1993ம் ஆண்டில் தரமற்ற நிலக்கரி வாங்கியதில் 6Ñ கோடி ரூபாய் அளவிற்கு மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டதாக கூறி ஜெயலலிதா உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்தும் பின்பு ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார்.


ஸ்பிக் நிறுவன பங்குகள்
1991;1996 அ.தி.மு.க. ஆட்சியின்போது அரசு நிறுவனமான டிட்கோவிடம் இருந்த ஸ்பிக் நிறுவன பங்குகள் திருப்பிக்கொடுக்கப்பட்டன. இந்த செயலால் தமிழக அரசுக்கு ரூ.28 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 2004ம் ஆண்டு ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார்.


திராட்சை தோட்டம்
ஐதராபாத் திராட்சை தோட்டம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக கூறி நிலத்தை ஒப்படைக்கும்படி ஜெயலலிதாவிற்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. பின்னர், இந்த புகார் 2013ல் முடித்து வைக்கப்பட்டது.
இதுபோல் திராட்சை தோட்டம் மூலம் ரூ.60 லட்ச அளவிற்கு வருமானம் ஈட்டிய வழக்கில் வருமானவரி கட்டவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.


தெற்காசிய விளையாட்டு போட்டி
1995&ம் ஆண்டு தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு விளம்பரம் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


டாமின் நிறுவன உரிமம்
கடந்த 1996;ம் ஆண்டு டாமின் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கியது தொடர்பான வழக்கில் முதல்&அமைச்சர் ஜெயலலிதா மீது சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர், அந்த வழக்கு சிறப்பு கோர்ட்டிலேயே முடித்துவைக்கப்பட்டது.


வருமான வரி
முதல்&அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்குதாரர்களாக இருந்த சசி எண்டர்பிரைசஸ்
நிறுவனம், வருமானவரி கணக்குகளை தாக்கல் செய்யாததாக கூறி தொடரப்பட்ட வழக்கு, எழும்பூர் கோர்ட்டில் முடித்து வைக்கப்பட்ட்து.


லண்டன் ஓட்டல்
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது அவர் மீது லண்டனில் ஓட்டல் வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. பின்னர், இந்த வழக்கை திரும்பப்பெற சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 13, 2015 10:37 pm

இத்தனை வழக்குகளைச் சந்தித்து வெற்றி பெற்றதால் இவருக்கு பத்மவிபூஷன் விருது வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! CommentPhotos.com_1418155473



ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 13, 2015 11:37 pm

சிவா wrote:இத்தனை வழக்குகளைச் சந்தித்து வெற்றி பெற்றதால் இவருக்கு பத்மவிபூஷன் விருது வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! CommentPhotos.com_1418155473
மேற்கோள் செய்த பதிவு: 1136558

ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! 745155 ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! 745155 ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! 745155 ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! 745155



ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Aஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Aஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Tஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Hஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Iஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Rஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Aஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?! Empty
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu May 14, 2015 5:09 am

என்னங்க ..............பொய்வழக்கு எனில் வழக்குதொடுத்தவருக்கு தண்டனை வழங்கனும் அல்லது அளிக்கனும். ...அப்படி நீதிதீர்ப்பு வழங்குவது நடைமுறை சட்டத்தில் இடம்பெற்றால் ........காழ்ப்புணர்ச்சி , வஞ்சக எண்ணம் , பொறாமை காரணங்களுக்காக பழிவாங்கும் எண்ணம் கொண்ட வழக்குகள் அறவேஒழியும். நீதிமன்றங்களில் உண்மையான வழக்குகளே பதிவாகும். மேலும் வழக்குகள் குறைந்து ஆண்டு கணக்கில் வழக்குகளும் தேங்காது நீதிபதிகள் காலி இடமும் இருக்காது. அரசுக்கு அதிக செலவும்,,, கடன்வாங்கும் நிலையும் ஏற்படாது. சட்ட வல்லுநர்கள் ஆலோசிப்பார்களா ?????? நீமன்றத்திற்கு சென்றால் இருவரில் யாருக்காவது தண்டனைவழங்க வேண்டும் என்பது வரனும்....................

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக