புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மோடியிடம் பேச்சுதான்... செயலில் ஒன்றுமில்லை!' - அமெரிக்க பத்திரிகைகள் கருத்து! Poll_c10'மோடியிடம் பேச்சுதான்... செயலில் ஒன்றுமில்லை!' - அமெரிக்க பத்திரிகைகள் கருத்து! Poll_m10'மோடியிடம் பேச்சுதான்... செயலில் ஒன்றுமில்லை!' - அமெரிக்க பத்திரிகைகள் கருத்து! Poll_c10 
71 Posts - 60%
heezulia

41 Posts - 35%
mohamed nizamudeen

4 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மோடியிடம் பேச்சுதான்... செயலில் ஒன்றுமில்லை!' - அமெரிக்க பத்திரிகைகள் கருத்து! Poll_c10'மோடியிடம் பேச்சுதான்... செயலில் ஒன்றுமில்லை!' - அமெரிக்க பத்திரிகைகள் கருத்து! Poll_m10'மோடியிடம் பேச்சுதான்... செயலில் ஒன்றுமில்லை!' - அமெரிக்க பத்திரிகைகள் கருத்து! Poll_c10 
106 Posts - 60%

62 Posts - 35%

6 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'மோடியிடம் பேச்சுதான்... செயலில் ஒன்றுமில்லை!' - அமெரிக்க பத்திரிகைகள் கருத்து!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 1:02 am

நியூயார்க்: மோடி தலைமையிலான பாஜக ஆட்சி ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில், " மோடியிடம் பேச்சுதான் அதிகம் செயலில் ஒன்றுமில்லை!" என்று கடுமையாக விமர்சித்துள்ளன.

ஓராண்டை நிறைவு செய்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பல சாதாரண திட்டங்களை ஊதி பெரிதாக்கி காட்டி, பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது போல காட்டுகிறது. ஆனால் உண்மையில் நிலைமை அப்படியில்லை என்றும் அந்த பத்திரிகைகள் விமர்சித்துள்ளன.

'மோடியிடம் பேச்சுதான்... செயலில் ஒன்றுமில்லை!' - அமெரிக்க பத்திரிகைகள் கருத்து! JnibT1IkSCSSm8dgD29o+wallstreetjournal

அமெரிக்காவின் பிரபல 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற பத்திரிகை, "எதிர்பார்ப்புகள் முடிவடைந்துவிட்டன ஆனால் சவால்கள் அதிகரித்துள்ளன!" என்று தெரிவித்துள்ளது.

அந்தச் செய்தியில், "இந்தியாவில் உற்பத்தி' என்பதை உரக்க கோஷமிட்டாலும் உண்மை நிலவரம் கலவரமாகவே உள்ளது ஏற்றுமதி அதிகரிக்கவில்லை. மாறாக தொடர்ந்து ஐந்து மாதங்களாக ஏற்றுமதி குறைந்தே போயிருந்தது" என்று மேலும் கூறப்பட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, " நிறைய உறுதிமொழி கொடுத்தாகிவிட்டது; இனிமேல்தான் மோடி உண்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உலக நாடுகள் இந்தியாவை வேகமாக வளரும் பொருளாதார நாடாக பார்க்கின்றன. ஆனால் இந்தியாவின் உள்நாட்டு நிலைமை இன்னமும் மோசமாகத் தான் உள்ளது. வேலைவாய்ப்பு வளர்ச்சி குறைவாகவே உள்ளது. கொஞ்ச காலத்திற்கு பொறுத்திருப்போம் என, புதிய தொழில்கள் காத்திருக்கின்றன.

எதிர்க்கட்சிகள், மோடியையும், மோடி தலைமையிலான அரசையும் ஏழைகளுக்கு எதிரான ஆட்சி விவசாயிகளுக்கு எதிரான அரசு என தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. மோடி அரசு மீதான, 'இமேஜ்' அவர்களின் உண்மையான தகுதியை விட அதிகமாக உள்ளது. அமைச்சர்கள், சூப்பர் ஹீரோக்களாக பார்க்கப்படுகின்றனர். ஆனால், உண்மையில், சூப்பர் ஹீரோக்களாக அவர்கள் எப்போதும் இருந்ததில்லை" என்று தெரிவித்துள்ளது.

விகடன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 7:28 pm

'மோடியிடம் பேச்சுதான்... செயலில் ஒன்றுமில்லை!' - அமெரிக்க பத்திரிகைகள் கருத்து! Z

உலகத்துக்கே கட்டப் பஞ்சாயத்து பண்றவன் அந்த அமேரிக்கா காரன்.......

அவன் நெனைக்கிறான் அப்படி. அதை சொல்லு மொதல்ல.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 8:45 pm

சரவணன் wrote:'மோடியிடம் பேச்சுதான்... செயலில் ஒன்றுமில்லை!' - அமெரிக்க பத்திரிகைகள் கருத்து! Z

உலகத்துக்கே கட்டப் பஞ்சாயத்து பண்றவன் அந்த அமேரிக்கா காரன்.......

அவன் நெனைக்கிறான் அப்படி. அதை சொல்லு மொதல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1139375

நம்ப மோடி ஈரான் கிட்ட பேசி இந்திய பணத்தில் பரிவர்த்தனை செய்வது பிடிக்கலை.............இப்படி பேப்பரில் போட்டு மானத்தை வாங்கறாங்க புன்னகை

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu May 28, 2015 8:50 pm

krishnaamma wrote:நியூயார்க்: மோடி தலைமையிலான பாஜக ஆட்சி ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில், " மோடியிடம் பேச்சுதான் அதிகம் செயலில் ஒன்றுமில்லை!" என்று கடுமையாக விமர்சித்துள்ளன.

ஓராண்டில் ஒரு inspiration விதைக்கப்பட்டுள்ளது, அது எப்படி execute பண்ணப்படுகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்

ஓராண்டை நிறைவு செய்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பல சாதாரண திட்டங்களை ஊதி பெரிதாக்கி காட்டி, பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது போல காட்டுகிறது. ஆனால் உண்மையில் நிலைமை அப்படியில்லை என்றும் அந்த பத்திரிகைகள் விமர்சித்துள்ளன.

ஒரு சில விஷயங்களில் இதை உண்மை என்றே கூறலாம்..!! நிலைமை நமக்கு சாதகமாக இருந்த போதும் ஏனோ பொருளாதாரம் ஒரு புதிய எல்லைக்கு போக மறுக்கிறது.

அமெரிக்காவின் பிரபல 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற பத்திரிகை, "எதிர்பார்ப்புகள் முடிவடைந்துவிட்டன ஆனால் சவால்கள் அதிகரித்துள்ளன!" என்று தெரிவித்துள்ளது.

ஒத்துக்கொள்ள வேண்டிய கருத்து.

அந்தச் செய்தியில், "இந்தியாவில் உற்பத்தி' என்பதை உரக்க கோஷமிட்டாலும் உண்மை நிலவரம் கலவரமாகவே உள்ளது ஏற்றுமதி அதிகரிக்கவில்லை. மாறாக தொடர்ந்து ஐந்து மாதங்களாக ஏற்றுமதி குறைந்தே போயிருந்தது" என்று மேலும் கூறப்பட்டுள்ளது.

பல காரணங்கள் உள்ளன .. இந்தியாவில் இன்னும் பல நிலைமைகள் வெளி நிறுவனங்களுக்கு
பாதகமாகவே உள்ளது, சீன இறக்குமதியை குறைப்பதில் அரசு ஏன் இன்னும் ஆர்வம் காட்டவில்லை என்று எனக்கு தெரியவில்லை

எதிர்க்கட்சிகள், மோடியையும், மோடி தலைமையிலான அரசையும் ஏழைகளுக்கு எதிரான ஆட்சி விவசாயிகளுக்கு எதிரான அரசு என தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. மோடி அரசு மீதான, 'இமேஜ்' அவர்களின் உண்மையான தகுதியை விட அதிகமாக உள்ளது.

உண்மையில் காங்கிரசாரிடமிருந்து ஒரு பெரிய விடுதலை என்று தான் பலர் எண்ணுகின்றனர் ..அது தான் உண்மையும் கூட

அமைச்சர்கள், சூப்பர் ஹீரோக்களாக பார்க்கப்படுகின்றனர். ஆனால், உண்மையில், சூப்பர் ஹீரோக்களாக அவர்கள் எப்போதும் இருந்ததில்லை" என்று தெரிவித்துள்ளது.

எனக்குத் தெரிந்து, ராஜ்நாத் சிங்க் மட்டுமே திறமையாக செயல்படுகிறார். மற்ற அனைவருமே பழையது
போல தான்..!!

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 8:56 pm

krishnaamma wrote:
நம்ப மோடி ஈரான் கிட்ட பேசி இந்திய பணத்தில் பரிவர்த்தனை செய்வது பிடிக்கலை.............இப்படி பேப்பரில் போட்டு மானத்தை வாங்கறாங்க புன்னகை

உண்மைதான்..அமேரிக்கா என்ன தான் கொக்கரிச்சாலும் இனி அவங்க அதிகாரம் செல்லாது...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri May 29, 2015 8:58 am

சரவணன் wrote:
krishnaamma wrote:
நம்ப மோடி ஈரான் கிட்ட பேசி இந்திய பணத்தில் பரிவர்த்தனை செய்வது பிடிக்கலை.............இப்படி பேப்பரில் போட்டு மானத்தை வாங்கறாங்க புன்னகை

உண்மைதான்..அமேரிக்கா என்ன தான் கொக்கரிச்சாலும் இனி அவங்க அதிகாரம் செல்லாது...
மேற்கோள் செய்த பதிவு: 1139406

அமெரிக்காவின் பவர் கொஞ்சம் மங்கியதாக தெரிந்தாலும்  ஒபாமா ஆட்சிக்குப் பிறகு அது
பூதாகாரமாகவே கிளம்பும்.

அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளின் நெருக்கடிக்குப் அடி பணிந்து, ஈரான் தனது சரக்குக் கப்பலை
டிஜிபுடி நாட்டில் வைத்து ஐ நா பிரதிநிதிகள் முன்னிலையில் சோதனைக்கு உட்படுத்தியது
நினைவிருக்கலாம்.

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Sun May 31, 2015 9:55 am

அடுத்தவர் வாழ்ந்தால் அமெரிக்காவுக்கு பிடிக்காது, மோடி அரசால் விளைத்த நன்மைகள்.......... முதலில் காங்கிரஸ் அடுத்த 5 வருடங்களுக்கு இல்லை. இந்தியா வேணாம் இந்திய பிரஜா உரிமை வேண்டாம் என்று கூறி நம்மை அவமானப்படுத்திய அந்தோனியோ மொய்னோ ( சோனியா ராஜீவ்) பின்னால் இருந்து நம்மை ஆள முடியாது. 11 வருடங்கள் MP ஆக இருந்து இது வரையில் வாயே திறக்காத ராகுல் திடீரென காணாமல் போய் tution எடுத்துக்கொண்டு வந்து தாறுமாறாக பேச ஆரம்பித்திருக்கிறார். அவர் பிரதமர் ஆக வில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இது வரை பக்கத்தில் இருக்கும் அனைவருடனும் சண்டை மாலத்தீவுகள் கூட மரியாதை கொடுப்பதில்லை, மாயன்மர் எங்கு இருந்தது என்றே காங்கிரஸ்சுக்கு தெரியாது. இப்போது வெளிஉறவு நிலை தேறி இருக்கிறது. மோடி ஆட்சிக்கு வந்த புதிதில் பாக்கிஸ்த்தானும் எல்லையில் கொஞ்சம் ஆடிப்பார்த்தது, தற்ப்போது அதுவும் நின்று விட்டது.

பல ஆண்டுகளாக இந்தியாவை சுரண்டி சுரண்டி மிக கேவலமான நிலைக்கு கொண்டு வந்த பின் மாற்றம் நிகழ சில காலம் கண்டிப்பாக பிடிக்கும். ஊழல்கள் குறைந்துள்ளது. அரசு அதிகாரிகள் முதலில் நேரத்திற்கு அலுவலகம் வருகிறார்ர்கள். கட்டமைப்பு வசதிகள் ஆரம்பமாகி இருக்கின்றன. ரயில்வே கட்டமைப்புகளுக்கு அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது,

முதலில் இந்தியா வென்றால், இந்திய பிரதமர் என்றால் ஒரு மரியாதை கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு அறுபத்து சில்லறை வருடங்கள் அவகாசம் கொடுத்த பத்திரிக்கைகளும் நாமும் மோடிக்கு ஆறுமாதத்தில் ரிப்போர்ட் கார்டு போடுவது அநியாயம்.

அமேரிக்கா கிடக்கிறது வயிற்ரேரிச்சல் காரர்கள்.

சிவம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 31, 2015 10:29 am

காங்கிரசை ஒழித்ததே மிகப்பெரிய வெற்றி.

மற்றவைகளுக்கு கொஞ்சம் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 31, 2015 10:43 am

ஓவர் நயிட்டுல ஒபாமாவாலையே ஒன்னும் பண்ண முடியாது மோடி என்ன பண்ணுவாரு கொஞ்சம் டயம் கொடுக்கணும் இருந்தாலும் ஒரு குடும்பம் நல்லா இருக்கனுமுனா குடும்ப தலைவன் வீட்ட இருக்கணும் ஒரு நாடு நல்ல இருக்கனுமுனா நாடோட தலைவன் நாடோட இருக்கணும் இவரு ஊர் சுத்தியே பிளைட் டிக்கெட் விலையை ஏத்திடுவாங்க போலிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் 'மோடியிடம் பேச்சுதான்... செயலில் ஒன்றுமில்லை!' - அமெரிக்க பத்திரிகைகள் கருத்து! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 31, 2015 11:03 am

rksivam wrote:அடுத்தவர் வாழ்ந்தால் அமெரிக்காவுக்கு பிடிக்காது, மோடி அரசால் விளைத்த நன்மைகள்.......... முதலில் காங்கிரஸ் அடுத்த 5 வருடங்களுக்கு இல்லை. இந்தியா வேணாம் இந்திய பிரஜா உரிமை வேண்டாம் என்று கூறி நம்மை அவமானப்படுத்திய அந்தோனியோ மொய்னோ ( சோனியா ராஜீவ்) பின்னால் இருந்து நம்மை ஆள முடியாது. 11 வருடங்கள் MP ஆக இருந்து இது வரையில் வாயே திறக்காத ராகுல் திடீரென காணாமல் போய் tution எடுத்துக்கொண்டு வந்து தாறுமாறாக பேச ஆரம்பித்திருக்கிறார். அவர் பிரதமர் ஆக வில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இது வரை பக்கத்தில் இருக்கும் அனைவருடனும் சண்டை மாலத்தீவுகள் கூட மரியாதை கொடுப்பதில்லை, மாயன்மர் எங்கு இருந்தது என்றே காங்கிரஸ்சுக்கு தெரியாது. இப்போது வெளிஉறவு நிலை தேறி இருக்கிறது. மோடி ஆட்சிக்கு வந்த புதிதில் பாக்கிஸ்த்தானும் எல்லையில் கொஞ்சம் ஆடிப்பார்த்தது, தற்ப்போது அதுவும் நின்று விட்டது.

பல ஆண்டுகளாக இந்தியாவை சுரண்டி சுரண்டி மிக கேவலமான நிலைக்கு கொண்டு வந்த பின் மாற்றம் நிகழ சில காலம் கண்டிப்பாக பிடிக்கும். ஊழல்கள் குறைந்துள்ளது. அரசு அதிகாரிகள் முதலில் நேரத்திற்கு அலுவலகம் வருகிறார்ர்கள். கட்டமைப்பு வசதிகள் ஆரம்பமாகி இருக்கின்றன. ரயில்வே கட்டமைப்புகளுக்கு அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது,

முதலில் இந்தியா வென்றால், இந்திய பிரதமர் என்றால் ஒரு மரியாதை கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு அறுபத்து சில்லறை வருடங்கள் அவகாசம் கொடுத்த பத்திரிக்கைகளும் நாமும் மோடிக்கு ஆறுமாதத்தில் ரிப்போர்ட் கார்டு போடுவது அநியாயம்.

அமேரிக்கா கிடக்கிறது வயிற்ரேரிச்சல் காரர்கள்.

சிவம்
மேற்கோள் செய்த பதிவு: 1140034

சரியாக சொல்லியுள்ளீர்கள் நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக