புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_m10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10 
31 Posts - 53%
heezulia

21 Posts - 36%
mohamed nizamudeen

2 Posts - 3%
Manimegala
இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_m10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு

jairam

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_m10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10 
151 Posts - 50%

114 Posts - 38%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 10:45 am

இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்: மேற்கு வங்கத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள் மகிழ்ச்சி!

இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Nn95uZEmRXqM53sGMtHq+Manabi_Banerjee_2418881f

இந்தியாவிலேயே முதல் முறையாக மேற்கு வங்கத்தில் திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மாணவர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மனாபி பானர்ஜி.. இந்தப் பெயர் இப்போது மேற்குவங்கம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலமாகி விட்டது. சமூக வலைதளங்களில் மனாபிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவர் ஒரு திருநங்கை. ஆனால், படித்து கல்லூரி பேராசிரியரானார். அதன்பின் ஆயிரமாயிரம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார். இவரது சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரி முதல்வராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கல்லூரி முதல்வர் பதவிகளுக்கு தகுதியுள்ளவர்களை தேர்வு செய்யும் கல்விக் குழுவின் தலைவர் தீபக் கே.கர் கூறும்போது, “கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள மனாபி, ஜூன் 9-ம் தேதி பொறுப்பேற்பார். கடந்த 20 ஆண்டுகளாக கல்லூரி பேராசிரியராக மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். அவருக்கு சிறந்த நிர்வாக அனுபவமும் உள்ளது. வழக்கமான நடைமுறைகளின்படிதான் தேர்வு நடந்தது. அதன்பின், ஒருமனதாக மனாபியை முதல்வராக தேர்ந்தெடுத்தோம்” என்றார்.

திருநங்கைகளின் உரிமைகளுக்காக செயல்பட்டு வரும் ‘மித்ரு அறக்கட்டளை’ இயக்குநர் ருத்ராணி செட்ரி கூறும்போது, “எங்களுக்கு இது பெருமைப்பட்டுக் கொள்ளும் நேரம். மூன்றாம் பாலினத்தவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ள தொடங்கி விட்டனர். மனாபியை முதல்வராக நியமித்ததற்கு ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும்” என்றார்.

திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர்களாக சட்டப்பூர்வமாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதன்மூலம் சிறுபான்மையினர் அந்தஸ்தும், கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதார திட்டங்களில் முன்னுரிமையும் இவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின், சில கல்லூரிகளில் சேர்க்கை விண்ணப்பத்தில் மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

தற்போது விவேகானந்தா சடோபார்ஷிகி மகாவித்யாலா கல்லூரியில், பெங்காலி பேராசிரியராக உள்ள மனாபி பானர்ஜி, ஜூன் 9-ம் தேதி கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில், மனாபி பானர்ஜி தான் முதல்வராகப் பணிபுரியப் போகும் கிரிஷ்நகர் கல்லூரிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றார். அவருடன் மனாபியின் வளர்ப்பு மகன் தேபேசிஷ் மனாபிபுத்ரோ, திருநங்கை தோழி ஜோதி சமந்தா ஆகியோரும் சென்றனர்.அங்கு பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் மனாபியை உற்சாகத்தோடு வரவேற்றனர்.

திருநங்கைகளின் பரிதாப நிலை குறித்து மனாபி கூறியதாவது:

திருநங்கைகள் சந்திக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்க்க நிறைய மாற்றங்கள் வர வேண்டும்.குறிப்பாக உடல்ரீதியாக மாற்றங்கள் ஏற்பட்டு தவிக்கும் போது, பெரும்பாலான பெற்றோர் தங்கள் மகனுக்கு மனரீதியான பிரச்சினை என்றே நினைக்கின்றனர்.

பாலின மாற்று அறுவை சிகிச்சை பலருக்கு கனவாக இருக்கிறது. ஆனால், ஒரு சிலருக்கே அந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிகிறது. இந்தப் பிரச்சினைகளால் சிக்கித் தவிக்கும் பல சிறுவர்களை சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கு பெற்றோரிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை. பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்ய அவர்களால் முடியவில்லை.

அதனால், குழந்தை பிறப்பை தடுக்கும் மாத்திரைகளை உட்கொள்ள தொடங்கி விடுகின்றனர். அதன்மூலம் ஈஸ்ரோஜன் தங்களை பெண்களை போல் பாவித்துக் கொள்ள உதவும் என்று நம்புகின்றனர். ஆனால், அந்த மாத்திரைகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இவ்வாறு மனாபி கூறினார்.

தி ஹிந்து

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 10:51 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சபாஷ் !................மிக்க மகிச்சி !.....மனமார்ந்த வாழ்த்துகள்................

இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! IMtV3zFETMCuK9UQzwwP+congratulations_flowers_2321_answer_101_xlarge

இந்த இடத்தை அடைய அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க....................

இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Jz2H9yhZRvGpZ2QMtce8+congratulations-flower-graphic

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 10:57 am

ஓரின சேர்க்கையை ஊக்குவிக்கும் ஆட்கள் இவங்களை புறக்கணிப்பானேன் ? ......இந்த நிலை இவங்க பிறப்பு தானே ஒழிய இவங்க என்ன செய்வாக பாவம்?...........முடிந்த வரை நாம் இவங்களுக்கு உதவி செய்யணும் என்று நான் நினைப்பேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 6:30 pm

நல்ல ஒரு முன்மாதிரி அரசு.
இதை பார்த்து நம்ம ஊரு அரசியல் வாதிகள் திருந்தனும்...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Thu May 28, 2015 7:15 pm

krishnaamma wrote:ஓரின சேர்க்கையை ஊக்குவிக்கும் ஆட்கள் இவங்களை புறக்கணிப்பானேன் ? ......இந்த நிலை இவங்க பிறப்பு தானே ஒழிய இவங்க என்ன செய்வாக பாவம்?...........முடிந்த வரை நாம் இவங்களுக்கு உதவி செய்யணும் என்று நான் நினைப்பேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1139169
100% சரி அம்மா!

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri May 29, 2015 2:26 am

krishnaamma wrote:இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்: மேற்கு வங்கத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள் மகிழ்ச்சி!

இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Nn95uZEmRXqM53sGMtHq+Manabi_Banerjee_2418881f

இந்தியாவிலேயே முதல் முறையாக மேற்கு வங்கத்தில் திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மாணவர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மனாபி பானர்ஜி.. இந்தப் பெயர் இப்போது மேற்குவங்கம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலமாகி விட்டது. சமூக வலைதளங்களில் மனாபிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவர் ஒரு திருநங்கை. ஆனால், படித்து கல்லூரி பேராசிரியரானார். அதன்பின் ஆயிரமாயிரம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார். இவரது சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரி முதல்வராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கல்லூரி முதல்வர் பதவிகளுக்கு தகுதியுள்ளவர்களை தேர்வு செய்யும் கல்விக் குழுவின் தலைவர் தீபக் கே.கர் கூறும்போது, “கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள மனாபி, ஜூன் 9-ம் தேதி பொறுப்பேற்பார். கடந்த 20 ஆண்டுகளாக கல்லூரி பேராசிரியராக மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். அவருக்கு சிறந்த நிர்வாக அனுபவமும் உள்ளது. வழக்கமான நடைமுறைகளின்படிதான் தேர்வு நடந்தது. அதன்பின், ஒருமனதாக மனாபியை முதல்வராக தேர்ந்தெடுத்தோம்” என்றார்.

திருநங்கைகளின் உரிமைகளுக்காக செயல்பட்டு வரும் ‘மித்ரு அறக்கட்டளை’ இயக்குநர் ருத்ராணி செட்ரி கூறும்போது, “எங்களுக்கு இது பெருமைப்பட்டுக் கொள்ளும் நேரம். மூன்றாம் பாலினத்தவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ள தொடங்கி விட்டனர். மனாபியை முதல்வராக நியமித்ததற்கு ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும்” என்றார்.

திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர்களாக சட்டப்பூர்வமாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதன்மூலம் சிறுபான்மையினர் அந்தஸ்தும், கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதார திட்டங்களில் முன்னுரிமையும் இவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின், சில கல்லூரிகளில் சேர்க்கை விண்ணப்பத்தில் மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

தற்போது விவேகானந்தா சடோபார்ஷிகி மகாவித்யாலா கல்லூரியில், பெங்காலி பேராசிரியராக உள்ள மனாபி பானர்ஜி, ஜூன் 9-ம் தேதி கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில், மனாபி பானர்ஜி தான் முதல்வராகப் பணிபுரியப் போகும் கிரிஷ்நகர் கல்லூரிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றார். அவருடன் மனாபியின் வளர்ப்பு மகன் தேபேசிஷ் மனாபிபுத்ரோ, திருநங்கை தோழி ஜோதி சமந்தா ஆகியோரும் சென்றனர்.அங்கு பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் மனாபியை உற்சாகத்தோடு வரவேற்றனர்.

திருநங்கைகளின் பரிதாப நிலை குறித்து மனாபி கூறியதாவது:

திருநங்கைகள் சந்திக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்க்க நிறைய மாற்றங்கள் வர வேண்டும்.குறிப்பாக உடல்ரீதியாக மாற்றங்கள் ஏற்பட்டு தவிக்கும் போது, பெரும்பாலான பெற்றோர் தங்கள் மகனுக்கு மனரீதியான பிரச்சினை என்றே நினைக்கின்றனர்.

பாலின மாற்று அறுவை சிகிச்சை பலருக்கு கனவாக இருக்கிறது. ஆனால், ஒரு சிலருக்கே அந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிகிறது. இந்தப் பிரச்சினைகளால் சிக்கித் தவிக்கும் பல சிறுவர்களை சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கு பெற்றோரிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை. பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்ய அவர்களால் முடியவில்லை.

அதனால், குழந்தை பிறப்பை தடுக்கும் மாத்திரைகளை உட்கொள்ள தொடங்கி விடுகின்றனர். அதன்மூலம் ஈஸ்ரோஜன் தங்களை பெண்களை போல் பாவித்துக் கொள்ள உதவும் என்று நம்புகின்றனர். ஆனால், அந்த மாத்திரைகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இவ்வாறு மனாபி கூறினார்.

தி ஹிந்து
மேற்கோள் செய்த பதிவு: 1139164
வாழ்த்துக்கள். பெற்றோர்களின் பக்கபலம் கூட இருந்தால் இன்னும் இவர்கள் சாதிப்பார்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 29, 2015 3:05 am

சூப்பருங்க புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக