புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_m10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 
32 Posts - 56%
heezulia
 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_m10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_m10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_m10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_m10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_m10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_m10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_m10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_m10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 
17 Posts - 3%
prajai
 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_m10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_m10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 
9 Posts - 1%
jairam
 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_m10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_m10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_m10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_m10 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 21, 2015 3:30 pm

 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! 1897916_877986745606971_2887302948915755734_n

இந்த உலகில், நாம் அறியாத பல விஷயங்கள் அவ்வப்போது வெளிப்பட்டு, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டே இருக்கின்றன. அதிலும், லட்சக்கணக்கில் பரந்து விரிந்திருக்கும் தாவரங்கள், விலங்குகள் பற்றி நாம் அறிந்த விஷயங்களை விட அறியாத தகவல்கள் அதிகம்.

அந்த வரிசையில், மனிதர்களிடமும், விலங்குகளிடமும் இருப்பதைப் போலவே, தாவரங்களுக்கும் விருப்பும் வெறுப்பும் உண்டு என்கிறார்கள் தாவரவியல் அறிஞர்கள்.

உதாரணமாக, வெள்ளைப் பூண்டு செடிக்கு அருகில் நடப்படும் ரோஜா செடி மிக நன்றாக வளர்வதுடன், அதன் பூக்களும் பெரிதாக, நல்ல மணத்துடன் உள்ளன. இந்த ரோஜா செடியை பூச்சிகள் கூடத் தாக்குவதில்லை.

வெள்ளைப் பூண்டுச் செடியின் வேர்களிலிருந்து சுரக்கும் ஒருவகை நீரை ரோஜா செடியின் வேர்கள் உறிஞ்சிக்கொள்கின்றன. இதனால்தான் ரோஜா செடிக்கு அதீத பலமும், எதிர்ப்புச் சக்தியும் கிடைக்கிறது. பூண்டும் ரோஜாவும் நேசம் கொள்கின்றன. இவை தோழமைச் செடிகள் எனப்படுகின்றன.

ஆனால் முட்டைக்கோஸும், பீன்ஸும் இதற்கு நேர்மாறான உணர்ச்சிகளைக் காண்பிக்கின்றன. வெள்ளைப் பூண்டுச் செடிக்கு அருகே இச்செடிகளை நட்டால், இவை நலிவுறுகின்றன.

'ரூ' என்றொரு செடி இருக்கிறது. இதை வீடுகளில் ஜன்னல் பக்கம் வளர்த்தால் ஈக்கள் முதலானவை அந்த வீட்டினுள் நுழையாது. ஆனால் இதற்கும், மற்ற தாவரங்களுக்கும் அவ்வளவு ஒத்துப் போவதில்லை. மற்ற தாவரங்களை வெறுக்கும் இந்தச் செடி, அத்தியை மட்டும் மிகவும் நேசிக்கிறது. இதன் பக்கத்தில் அத்தியை வளர்த்தால் அது நல்ல வளர்ச்சி கண்டு சிறப்பான பலன் தருகிறது.

மனிதர்களைப் போலவே தாவரங்களின் விருப்பு, வெறுப்புக்கும் முழுமையான காரணத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லையாம்!

-ஜே.எஸ். ஜான்சி, மாடத்தட்டுவிளை.

 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 21, 2015 3:40 pm

சூப்பர் .... எங்க ரோஜா செடியில் ஒன்றை மட்டும் ஒவ்வொரு வருடமும் பூச்சிகள் தாக்குகிறது.

நல்ல மனத்துடன் பெரிதாக பூக்கும் அந்த செடியின் பூவை முழுவதும் விரிந்து பார்த்து ஓரிரு வருடங்கள் ஆகிவிட்டது. இன்று உடனடியாக பூண்டு செடியை பக்கத்தில் நட்டுடவேண்டியது தான். புன்னகை

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 21, 2015 4:16 pm

ஜே.எஸ்.ஜான்சி, சிவா ஆகியோர்க்கு நன்றி !

விருப்புதான் செடிகளுக்கும் உண்டு ! - அதைக்
கண்டுபிடிச்சுக் காட்டறதுதான்
நம்மளோட பொறுப்பு!
விருப்புதான் செடிகளுக்கும் உண்டு !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 21, 2015 4:24 pm

நல்ல பகிர்வு சிவா, .....எங்கள் வீட்டில் துளசிக்கு அருகில் ரோஜா செடிகளுக்கு அருகில் வெங்காய  செடிகள் வைப்போம், சின்ன வெங்காய தோல், அந்த தண்ணீர் போன்றவை ரோஜா செடிகளுக்கு விடுவோம். ..பூ அடர்த்தியாய் சிவப்பாய் வரும் என்று எங்க அம்மா சொல்லுவா புன்னகை

துளசி செடியும்  அடத்தியாய், பூச்சிகள் பிடிக்காமல் வளரும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Thu Jun 25, 2015 1:48 am

 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! 3838410834  தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! 3838410834

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 25, 2015 8:35 am

நல்ல தகவல். நன்றிகள்...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 25, 2015 3:53 pm

 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! 103459460  தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! 1571444738

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 25, 2015 3:58 pm

 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! 103459460
-
 தாவரங்களுக்கும் விருப்பு- வெறுப்பு! QNqm96KoScGtSKrOYG2K+imageMain_4_567
-

nimal
nimal
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015

Postnimal Fri Jul 10, 2015 7:38 pm

வித்தியாசமான தகவல்,  இணையத்தில்  தேடினால் தாவரம் மட்டுமன்றி  பிற விலங்குகளுடனும் தாவரங்கள் விருப்பு ,வெறுப்பை  காண்பிக்கின்றன  உதாரணமாக  தேனீ ,மாடு ....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக