புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  Poll_c10ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  Poll_m10ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  Poll_c10 
30 Posts - 68%
heezulia
ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  Poll_c10ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  Poll_m10ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  Poll_c10 
13 Posts - 30%
mohamed nizamudeen
ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  Poll_c10ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  Poll_m10ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  Poll_c10ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  Poll_m10ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  Poll_c10 
72 Posts - 65%
heezulia
ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  Poll_c10ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  Poll_m10ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  Poll_c10ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  Poll_m10ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  Poll_c10ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  Poll_m10ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் இன்றைய இளைஞர்கள் இணையத்தில் காமத்தையே தேடுகிறார்கள்


   
   
உத்திரகுமார்
உத்திரகுமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 27/06/2015

Postஉத்திரகுமார் Sun Jun 28, 2015 10:12 am

இன்றைய வாழ்க்கையில் இன்டர்நெட்டில் நாம் எவ்வளவுதான் நல்ல விஷயத்தை தேடினாலும் அது விரைவில் கிடைக்காது , அதுவே ஒரு ஆபாச போட்டோ அல்லது வீடியோ தேடினால் லஷ்சத்தை தாண்டும் வெப்சைட் உள்ளன . இருப்பினும் நல்ல விஷயத்தை தேடி அதை பார்த்துக்கொண்டிரும் போது ஆபாச போடவோ அல்லது வீடியோ லிங்க் உடன் ஆபாச போட்டோ இருக்கும் இதனாலையே நம் கவனம் சிதைந்து ஆபாச போட்டோ அல்லது வீடியோ தேடி அலைந்து கொண்டிருக்கிறோம் .
இதனால் தான் இன்றைய இளைஞர்கள் இணையத்தில் காமத்தையே தேடுகிறார்கள் .
முடிந்தளவிற்கு இணையத்தில் காமத்தைய தேடுதை தவிர்த்துவிடுங்கள்

உத்திரகுமார் .த

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 28, 2015 10:21 am

இருப்பினும் நல்ல விஷயத்தை தேடி அதை பார்த்துக்கொண்டிரும் போது ஆபாச போடவோ அல்லது வீடியோ லிங்க் உடன் ஆபாச போட்டோ இருக்கும்
இது வரை எனக்கு இதுபோல ஆனதில்லையே புன்னகை , நல்ல விஷயங்கள் தேடினால் நல்ல விஷயங்கள் தான் தேடல் முடிவுகளில் காமிக்கபடுகிறது. உங்களுக்கு ஏன் அவ்வாறு வருகிறது என தெரியவில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 28, 2015 10:44 am

ராஜா wrote:
இருப்பினும் நல்ல விஷயத்தை தேடி அதை பார்த்துக்கொண்டிரும் போது ஆபாச போடவோ அல்லது வீடியோ லிங்க் உடன் ஆபாச போட்டோ இருக்கும்
இது வரை எனக்கு இதுபோல ஆனதில்லையே புன்னகை , நல்ல விஷயங்கள் தேடினால் நல்ல விஷயங்கள் தான் தேடல் முடிவுகளில் காமிக்கபடுகிறது. உங்களுக்கு ஏன் அவ்வாறு வருகிறது என தெரியவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1148309

google ,wiki போன்ற தளங்களில் பல விஷயங்களுக்கு ,refer பண்ணியுள்ளேன் .
நீங்கள் சொல்லுகின்ற மாதிரி எதுவும் நேர்ந்தது இல்லை ,உத்திர குமார் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 12:17 pm

காமம் என்றாலே " அது தவறான ஒன்று " என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது . அதிலும் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய செய்திகள் நிறைய உள்ளன . திருக்குறளில் காமத்துப்பால் அனைவரும் அவசியம் படிக்கவேண்டும் . அதில்தான் திருவள்ளுவர், தான் உலகின் தலைசிறந்த கவிஞர் என்பதை மெய்ப்பித்துக் காட்டுகிறார் . அவருடைய கற்பனைக் காமத்துப் பாலில்தான் கொடிகட்டிப் பறக்கிறது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 28, 2015 1:04 pm

M.Jagadeesan wrote:காமம் என்றாலே " அது தவறான ஒன்று " என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது . அதிலும் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய செய்திகள் நிறைய உள்ளன . திருக்குறளில் காமத்துப்பால் அனைவரும் அவசியம் படிக்கவேண்டும் . அதில்தான் திருவள்ளுவர், தான் உலகின் தலைசிறந்த கவிஞர் என்பதை மெய்ப்பித்துக் காட்டுகிறார் . அவருடைய கற்பனைக் காமத்துப் பாலில்தான் கொடிகட்டிப் பறக்கிறது .
மேற்கோள் செய்த பதிவு: 1148333

காமத்தைப் பொருத்தவரையில் எல்லோருமே ,
ஆண்/பெண் இருபாலாருமே தலைசிறந்தவர்களே!

சந்தர்ப்பம் கிடைப்பதை பொறுத்து உள்ளது , வெளிப்பாடு !
சிலர் கவிதை, மூலமாக வெளிப்படுத்துகிறார்கள் ..
சிலர் கட்டுரை , மூலமாக வெளிப்படுத்துகிறார்கள் ..
சிலர் பேச்சு , மூலமாக வெளிப்படுத்துகிறார்கள் ..

இவை மூன்றாலும் வெளிப்படுத்த முடியாதவன்
தன் செய்கையால் வெளிபடுத்துகிறான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
nimal
nimal
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015

Postnimal Sun Jun 28, 2015 1:09 pm

காமத்தை இளைஞ்ஞர்கள் ஏன் தேடுகிறார்கள் என்ற கேள்விக்கு விடை நாம் இளைஞ்ஞர்களாக இருந்தபோது எப்படி இருந்தோம் இப்பொழுது ஏன் ? இந்தக் கேள்வி ?இறந்த காலத்தை ஞாபகப்படுத்தினால் விடை கையில் தவழும்



விதிமுறைகளின் படி வேறு தளங்களின் சுட்டிகள் இணைக்கப்பட கூடாது nimal


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 28, 2015 1:30 pm


”10 வயதுக் குழந்தைக்கும் காமம் குறித்த விழிப்பு உணர்வு
தேவைப்படும் சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

ஒரு ஆணின் காமம் அவன் சிறு வயதிலிருந்தே ஒடுக்கப்படும்
போது, ஒரு கட்டத்தில் கட்டுப்பாடு இழக்கும் அவன், தன்
காமத்துக்கான தேடலை தவறான பாதையில் அடைய
முற்படுகிறான். ஒவ்வொரு பள்ளியிலும் ஒழுக்க போதனை
வகுப்புகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

ஒரு மனநல ஆலோசகர் காமம் குறித்த விழிப்பு உணர்வுக் கல்வியை
பள்ளிகளில் வழங்குவற்கான சூழலை உருவாக்க வேண்டும்.
தன் மனதில் தோன்றும் வக்கிரத்தை அடுத்தவருக்கு பாதிப்பு
ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்துபவன் ஆண் அல்ல… மிருகம்!”
-
சுகி.சிவம், ஆன்மிக சொற்பொழிவாளர்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Jun 28, 2015 4:15 pm

காமம் குறித்த விதிமீறல்கள் ஆதாம் ஏவாள் காலத்திலிருந்தே இருந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது காலத்திற்கேற்றவாறு இணையத்திலும் இருக்கிறது. இருப்பினும் அவரவர் தேவையும் விருப்பமும் எதில் அதிகம் இருக்கிறதோ அதில் செல்வது இயற்கையே...

இணையத்தில் ஆங்கிலத்தில் தேடும் போது இந்த பிரச்சினை இருப்பதில்லை. தமிழில் டைப் செய்து தேடும் போது சற்று கவனமுடன் இருங்கள். அதிர்ச்சி அருவருப்ப அடையகூடிய வகையில் சில தளங்கள் தேடுதலில் காட்டப்பட வாய்ப்பிருக்கிறது..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக