புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!! Poll_c10பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!! Poll_m10பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!! Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!! Poll_c10பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!! Poll_m10பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!! Poll_c10பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!! Poll_m10பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!! Poll_c10 
53 Posts - 60%
heezulia
பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!! Poll_c10பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!! Poll_m10பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!! Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!! Poll_c10பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!! Poll_m10பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!! Poll_c10பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!! Poll_m10பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!!


   
   

Page 1 of 2 1, 2  Next

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Jul 09, 2015 9:35 am


*
தமிழ்செய்தி செனல்களில் சில தினங்களுக்கு முன்னர் நான்கு வயது சிறுவர்களை மது குடிக்க வைத்து, அவர்களின் உறவினர்கள் ரசித்தக் காட்சிகள் ஒலிப்பரப்பாகி, தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சியுள்ளாக்க வைத்து பலரின் உள்ளங்களை உறைய வைத்தன. இதுபோன்ற சம்பங்கள் எங்கேனும் நடந்துக் கொண்டு தானிருக்கின்றன என்பதற்கு இக்காட்சித் தொகுப்புகள் சான்றாகும். மதுவை ஒழிக்க வேண்டுமென்ற குரல்கள் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தாலும், அது செவிடன் காதில் ஊதியச் சங்கொலியாகத் தானிருக்கின்றது. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டின் இளம் தலைமுறை சீரழிந்து வருகின்றது என்கின்ற சம்பவங்களை புள்ளி விவரங்களோடு சமூகஆர்வலர்கள் எடுத்துக் கூறிளாலும், அதொரு புலம்பலாகவே தெரிகின்றது. மது விற்பனையை கருவூலத்தை நிரப்பும் வருவாய்த் துறையாகவே வைத்திருக்கின்றது அரசு மது வருமானத்தை வைத்துத் தான் ஏழைமக்களுக்கு இலவசங்களை வாரி வழங்கி வருகின்றது. இவ்வருமானம் இழந்தால் அரசு இலவசங்கள் மடடுமல்ல, சிலபல திட்டங்களையும் அரசு நிறைவேற்ற முடியாது. என்பதே நிதர்சன உண்மையாகும். மது ஒழிப்பு நடக்குமா? மக்கள் ஒழிப்பு தான் நடக்குமா? அரசுக்கு வருவாய் தான் முக்கியமே ஒழிய மக்கள் வாழ்வாதாரம் முக்கியமில்லை என்கின்ற நிலை நீடித்தால் பண்பட்ட மனித சமுதாயம் காண்பதே அரிதாகிவிடும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
*


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 09, 2015 5:55 pm

மது அரக்கனை ஒழிக்க முடியாது...!
-
அப்படியே ஒழித்தாலும் வேறு ரூபத்தில்
பிறப்பான்...
-
நடைமுறையில் இருக்கும் மது விற்பனையை
தடை செய்தால், உடல் ஆரோக்கிய பானம் என்ற
போர்வையில் சிறந்த ஆயுர்வேத கஷாயம்
என்பதாக ஏதேனும் பெயர் சூட்டி மார்க்கட்டிங்
செய்வார்கள்...!!
-
ஆக....குடிப்பவர்கள்தான் திருந்த வேண்டும்...!!!
-


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 09, 2015 8:25 pm

ayyasamy ram wrote:மது அரக்கனை ஒழிக்க முடியாது...!
-
அப்படியே ஒழித்தாலும் வேறு ரூபத்தில்
பிறப்பான்...
-
நடைமுறையில் இருக்கும் மது விற்பனையை
தடை செய்தால், உடல் ஆரோக்கிய பானம் என்ற
போர்வையில் சிறந்த ஆயுர்வேத கஷாயம்
என்பதாக ஏதேனும் பெயர் சூட்டி மார்க்கட்டிங்
செய்வார்கள்...!!
-
ஆக....குடிப்பவர்கள்தான் திருந்த வேண்டும்...!!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1150060
மிகவும் சரி அய்யா . நாம் (குடிமக்கள் ) திருந்தினால் தான் உண்டு . சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Fri Jul 10, 2015 7:23 am

shobana sahas wrote:
ayyasamy ram wrote:மது அரக்கனை ஒழிக்க முடியாது...!
-
அப்படியே ஒழித்தாலும் வேறு ரூபத்தில்
பிறப்பான்...
-
நடைமுறையில் இருக்கும் மது விற்பனையை
தடை செய்தால், உடல் ஆரோக்கிய பானம் என்ற
போர்வையில் சிறந்த ஆயுர்வேத கஷாயம்
என்பதாக ஏதேனும் பெயர் சூட்டி மார்க்கட்டிங்
செய்வார்கள்...!!
-
ஆக....குடிப்பவர்கள்தான் திருந்த வேண்டும்...!!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1150060
மிகவும் சரி அய்யா . நாம் (குடிமக்கள் ) திருந்தினால் தான் உண்டு . சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1150095

நீங்களுமா சரி சீக்கிரம் திருந்துங்க ..... புன்னகை புன்னகை புன்னகை



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jul 10, 2015 7:28 am

வேல்முருகன் wrote:
shobana sahas wrote:
ayyasamy ram wrote:மது அரக்கனை ஒழிக்க முடியாது...!
-
அப்படியே ஒழித்தாலும் வேறு ரூபத்தில்
பிறப்பான்...
-
நடைமுறையில் இருக்கும் மது விற்பனையை
தடை செய்தால், உடல் ஆரோக்கிய பானம் என்ற
போர்வையில் சிறந்த ஆயுர்வேத கஷாயம்
என்பதாக ஏதேனும் பெயர் சூட்டி மார்க்கட்டிங்
செய்வார்கள்...!!
-
ஆக....குடிப்பவர்கள்தான் திருந்த வேண்டும்...!!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1150060
மிகவும் சரி அய்யா . நாம் (குடிமக்கள் ) திருந்தினால் தான் உண்டு . சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1150095

நீங்களுமா சரி சீக்கிரம் திருந்துங்க ..... புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1150155
அடப்பாவி .......
இதுக்கு படம் ஒன்றும் இல்லையா தம்பி ?


வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Fri Jul 10, 2015 7:29 am

பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!! FqzokKbwRuKHIfLtO38B+prabha-wine-shop-ownerah_595

நாம் (குடிமக்கள் )  பாதி பேரின் மனநிலை ....



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jul 10, 2015 7:31 am

வேல்முருகன் wrote:பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!! FqzokKbwRuKHIfLtO38B+prabha-wine-shop-ownerah_595

நாம் (குடிமக்கள் )  பாதி பேரின் மனநிலை ....
மேற்கோள் செய்த பதிவு: 1150159
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 12, 2015 12:25 pm

ரொம்பவும் வேதனையான விஷயம்..அரசு ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கு?................ அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 12, 2015 12:59 pm

இதற்கு ஒரே வழி அடுத்த தேர்தலில் பா .ம .க .வுக்கு வாக்களிப்பதுதான் . அவர்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து , தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அரசாணையில்தான் என்று சொல்லியிருக்கிறார்கள் . ஆகவே பா ம க .வுக்கு ஒரு வாய்ப்பளிப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 12, 2015 1:01 pm

M.Jagadeesan wrote:இதற்கு ஒரே வழி அடுத்த தேர்தலில் பா .ம .க .வுக்கு வாக்களிப்பதுதான் . அவர்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து , தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அரசாணையில்தான் என்று சொல்லியிருக்கிறார்கள் . ஆகவே பா ம க .வுக்கு ஒரு வாய்ப்பளிப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன் .

ம்.......அப்படி சொல்லறீங்களா ஐயா?................ அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக