புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை: Poll_c10மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை: Poll_m10மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை: Poll_c10 
21 Posts - 66%
heezulia
மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை: Poll_c10மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை: Poll_m10மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை: Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை: Poll_c10மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை: Poll_m10மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை: Poll_c10 
63 Posts - 64%
heezulia
மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை: Poll_c10மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை: Poll_m10மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை: Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை: Poll_c10மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை: Poll_m10மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை: Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை: Poll_c10மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை: Poll_m10மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை: Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை:


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2015 3:19 pm

மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை: LAd7K0tR9a5uplKEzroA+2132c8a3-ebaf-4328-8e58-db2063a5bc63_S_secvpf.gif
-
ஹாங்காங், ஆக. 2-
-
சீனாவில் இருந்து ஹாங்காங் நாட்டுக்குள் கள்ளத்தனமாக சரக்குகளை கொண்டுவந்து விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் உள்ளூர் மக்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சான் காப்போ என்பவரை ங் லாய் யிங்(30) என்ற பெண் தனது மார்பகத்தால் போலீசாரை தாக்கியதாக கூறி கைது செய்யப்பட்டார்.
--
அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் மூன்றரை மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு அங்குள்ள பெண்களையும், பெண்ணுரிமை ஆர்வலர்களையும் கொதிப்படைய செய்துள்ளது.
-
ஆனால், தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணோ, அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தனது மார்பகத்தின் மீது கை வைக்க முயன்றதாக குற்றம் சாட்டியிருந்தார்.
-
இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்குள்ள வான் சாய் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் முன்னர் இன்று மேலாடைக்கு மேலே ‘பிரா’க்களை அணிந்தபடி ஆண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
பொய் வழக்கு போடும் போலீசை எதிர்த்தும், அரசை எதிர்த்தும் முழக்கங்களை எழுப்பினர். மார்பகங்கள் ஆயுதங்கள் அல்ல. எங்களது மார்பக உரிமையை திருப்பிக் கொடு. வெட்கக்கேடு, வெட்கக்கேடு - போலீசாரின் நடவடிக்கை வெட்கக்கேடு என அவர்கள் கோஷமிட்டனர்.
-
இதில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியரான ஜேம்ஸ் ஹான்(66), ’இன்று மார்பகத்தால் தாக்கியதாக வழக்கு போட்டு சிறையில் அடைப்பார்கள். நாளை ஆணுறுப்பாலும், பின்பக்கத்தாலும் தாக்கியதாக வழக்கு போடுவார்கள். இந்த கொடுமைக்கு எல்லாம் ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டார்.
-
மாலை மலர்

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Aug 03, 2015 5:09 am

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல அதிர்ச்சி அதிர்ச்சி

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Mon Aug 03, 2015 7:24 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை: Wet9cvmnR2yQLuLdpf8g+24



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Aug 03, 2015 8:16 am

தாக்கப்பட்டவர் நிலை இப்போ எப்படி இருக்கு?


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 03, 2015 9:08 am

மாணிக்கம் நடேசன் wrote:தாக்கப்பட்டவர் நிலை இப்போ எப்படி இருக்கு?
மேற்கோள் செய்த பதிவு: 1154949
-
ஒத்தடம் கொடுத்தால் நலம் என்ற
நிலையில் இருக்கிறாராம்...!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 03, 2015 11:13 am

ayyasamy ram wrote:
மாணிக்கம் நடேசன் wrote:தாக்கப்பட்டவர் நிலை இப்போ எப்படி இருக்கு?
மேற்கோள் செய்த பதிவு: 1154949
-
ஒத்தடம் கொடுத்தால் நலம் என்ற
நிலையில் இருக்கிறாராம்...!!
மேற்கோள் செய்த பதிவு: 1154956

ஹா ஹா ஹா , இரண்டு ஐயாக்களும் நல்லா பேசுறீங்க.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 03, 2015 11:15 am

மாணிக்கம் நடேசன் wrote:தாக்கப்பட்டவர் நிலை இப்போ எப்படி இருக்கு?
மேற்கோள் செய்த பதிவு: 1154949

தல, உங்க மருமகன் ரொம்ப "பேட் பாய்" ஆக இருக்கிறார் , மலேசிய துப்பறியும் நிறுவனத்தை வைத்து நல்லா துருவி துருவி விசாரித்துவிட்டு அப்புறம் ஓகே சொல்லுங்கள் புன்னகை

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Aug 03, 2015 2:41 pm

ஒத்தடம் சுடு தண்ணியால கொடுக்கனுமா, அல்லது உப்பு ஒத்தடம் கொடுக்கனுமா? அது சரி யாருக்கு ஒத்தடம் கொடுக்கனும், அடிச்சவுங்களுக்கா, அல்லது அடி வாங்கினவருக்கா? ராஜா சார், நீங்களே சொல்லுங்க, இதுக்கெல்லாம் போய் உங்க மாமா அங்கள் கிட்ட பத்த வச்சிடாதீங்க.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 03, 2015 7:06 pm

ராஜா wrote:
ayyasamy ram wrote:
மாணிக்கம் நடேசன் wrote:தாக்கப்பட்டவர் நிலை இப்போ எப்படி இருக்கு?
மேற்கோள் செய்த பதிவு: 1154949
-
ஒத்தடம் கொடுத்தால் நலம் என்ற
நிலையில் இருக்கிறாராம்...!!
மேற்கோள் செய்த பதிவு: 1154956

ஹா ஹா ஹா , இரண்டு ஐயாக்களும் நல்லா பேசுறீங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1155008
" மார்பகத்தால் போலீசாரை தாக்கியதாக கூறி கைது".
அனுமானிக்க முடியா செய்கை இது
அஹிம்சா முறையில் மார்பகத்தால் சிறை செய்யும் பெண்களால் பலர் இருக்க ,
ஹிம்சை தந்த இந்த பெண்ணிற்கு சிறை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 04, 2015 1:23 am

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
ayyasamy ram wrote:
மாணிக்கம் நடேசன் wrote:தாக்கப்பட்டவர் நிலை இப்போ எப்படி இருக்கு?
மேற்கோள் செய்த பதிவு: 1154949
-
ஒத்தடம் கொடுத்தால் நலம் என்ற
நிலையில் இருக்கிறாராம்...!!
மேற்கோள் செய்த பதிவு: 1154956

ஹா ஹா ஹா , இரண்டு ஐயாக்களும் நல்லா பேசுறீங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1155008
" மார்பகத்தால் போலீசாரை தாக்கியதாக கூறி கைது".
அனுமானிக்க முடியா செய்கை இது
அஹிம்சா முறையில் மார்பகத்தால் சிறை செய்யும் பெண்களால் பலர் இருக்க ,
ஹிம்சை தந்த இந்த பெண்ணிற்கு சிறை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1155058

அவர்களுடன் நீங்களும் சேர்ந்து கொண்டீர்கள ?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக