புதிய பதிவுகள்
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 20:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 18:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 18:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 18:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:47

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 13:55

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 13:12

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுவிலக்கு நிபந்தனை: கருணாநிதி 'ட்வீட்'டுக்கு ராமதாஸ் பதில் Poll_c10மதுவிலக்கு நிபந்தனை: கருணாநிதி 'ட்வீட்'டுக்கு ராமதாஸ் பதில் Poll_m10மதுவிலக்கு நிபந்தனை: கருணாநிதி 'ட்வீட்'டுக்கு ராமதாஸ் பதில் Poll_c10 
43 Posts - 53%
ayyasamy ram

28 Posts - 35%
mohamed nizamudeen

3 Posts - 4%
prajai

Jenila

2 Posts - 2%
Ammu Swarnalatha
மதுவிலக்கு நிபந்தனை: கருணாநிதி 'ட்வீட்'டுக்கு ராமதாஸ் பதில் Poll_c10மதுவிலக்கு நிபந்தனை: கருணாநிதி 'ட்வீட்'டுக்கு ராமதாஸ் பதில் Poll_m10மதுவிலக்கு நிபந்தனை: கருணாநிதி 'ட்வீட்'டுக்கு ராமதாஸ் பதில் Poll_c10 
1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுவிலக்கு நிபந்தனை: கருணாநிதி 'ட்வீட்'டுக்கு ராமதாஸ் பதில் Poll_c10மதுவிலக்கு நிபந்தனை: கருணாநிதி 'ட்வீட்'டுக்கு ராமதாஸ் பதில் Poll_m10மதுவிலக்கு நிபந்தனை: கருணாநிதி 'ட்வீட்'டுக்கு ராமதாஸ் பதில் Poll_c10 
86 Posts - 62%

28 Posts - 20%

7 Posts - 5%

5 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
Baarushree
மதுவிலக்கு நிபந்தனை: கருணாநிதி 'ட்வீட்'டுக்கு ராமதாஸ் பதில் Poll_c10மதுவிலக்கு நிபந்தனை: கருணாநிதி 'ட்வீட்'டுக்கு ராமதாஸ் பதில் Poll_m10மதுவிலக்கு நிபந்தனை: கருணாநிதி 'ட்வீட்'டுக்கு ராமதாஸ் பதில் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவிலக்கு நிபந்தனை: கருணாநிதி 'ட்வீட்'டுக்கு ராமதாஸ் பதில்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82015
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 7 Aug 2015 - 18:27

மதுவிலக்கு விவகாரம் தொடர்பாக, தன்னை டேக் செய்து திமுக தலைவர் கருணாநிதி பதிந்த கேள்விக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலளித்துள்ளார்.

"ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவுடனோ, அதிமுகவுடனோ கூட்டணி அமைத்துக் கொண்டு போட்டியிட்ட போது மதுவிலக்கை ஒரு நிபந்தனையாக எந்தக் கட்டத்திலாவது பாமக வைத்தது உண்டா?" என்று திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ''திமுகவின் கடைநிலை பேச்சாளர் பொதுக்கூட்டத்தில் இக்கேள்வியை கேட்டிருந்தால் அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், ‘‘தேர்தல் கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி அல்ல... அது தொகுதிப் பங்கீடு தான்’’ என்று தொடர்ந்து கூறிவரும் கருணாநிதி இப்படி ஒரு கேள்வியை எழுப்பியிருப்பது இந்த விஷயத்தில் அவர் குழம்பிப் போயிருப்பதை காட்டுகிறது.

மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் போதெல்லாம் குறைந்தபட்ச பொது செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தான் ஆட்சி நடைபெறும். அதேபோன்ற ஏற்பாட்டை தமிழகத்தில் திமுகவோ, அதிமுகவோ செய்திருந்தால் நிச்சயமாக அதில் மதுவிலக்கை சேர்க்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தியிருந்திருக்கும். ஆனால், அத்தகையதொரு ஏற்பாட்டுக்கு திமுகவோ, அதிமுகவோ இதுவரை முன்வந்தது உண்டா? என்பதை கருணாநிதிதான் விளக்க வேண்டும்'' என்று ராமதாஸ் பதில் கொடுத்துள்ளார்.
-
தமிழ் தி இந்து காம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 7 Aug 2015 - 18:43

'திமுகவின் கடைநிலை பேச்சாளர் பொதுக்கூட்டத்தில் இக்கேள்வியை கேட்டிருந்தால் அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியும்.

அய்யா வச்சாறையா ஆப்பு !

இருந்தாலும் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri 7 Aug 2015 - 19:15

T.N.Balasubramanian wrote:
'திமுகவின் கடைநிலை பேச்சாளர் பொதுக்கூட்டத்தில் இக்கேள்வியை கேட்டிருந்தால் அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியும்.

அய்யா வச்சாறையா ஆப்பு !

இருந்தாலும் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1156188

இவங்க எப்பவுமே இப்பிடித்தான். ஒருவர் மீது ஒருவர் காகித அம்புகளை எறிந்துகொள்வார்கள்.
கூட்டணி என்பதே ஏமாற்றுவேலை. இதில் கொள்கை கூட்டணி, தேர்தல் கூட்டணி, இனி மதுவிலக்கு கூட்டணி என்ற போர்வையில் ஒரு ஏமாற்றுக்கூட்டணி அமையப்போகிறது...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக