புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
21 Posts - 66%
heezulia
கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
63 Posts - 64%
heezulia
கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_m10கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Nov 13, 2009 3:08 pm

வணக்கம்
திரு ஜெயபாரதன் அவர்களைப் பற்றி விரிவாக முன்னரே கூறி இருக்கிறேன், அவர் மொழிமாற்றம் செய்த கலீல் கிப்ரானின் கவிதையை இங்கே பதிவு செய்துள்ளேன்
அன்புடன்
நந்திதா
****
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30911069&format=html
Friday November 6, 2009

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -3

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

"இரைச்சல் மிக்க நகரத்தின் குடிமக்களே ! நீவீர் இருட்டில் வசித்துப் பொய் புரட்டுகளை மூடத்தனமாய்ப் போதித்துக் கொண்டு அறியாமையில் மூழ்கி இடரை நோக்கி விரைந்து செல்கிறீர் ! நீவீர் வாழ்க்கைச் சகதியில் உழன்று அதன் பூந்தோட்டத்தை விட்டு விலகிப் போகிறீர் ! இயற்கை வனப்பின் நாகரீகப் பட்டு உடுப்பு உமக்காகப் படைக்கப் பட்டுள்ள போது, கிழிந்து போய் இறுக்கமாக இருக்கும் ஓர் அங்கியை ஏன் உடுத்திக் கொண்டிருக்கிறீர் ?

அறிவுச் சுடர்விளக்கு மங்கிக் கொண்டு வருகிறது. அதற்கு எண்ணெய் ஊற்றும் நேரம் வந்து விட்டது. மெய்யானச் செல்வ மாளிகை தகர்க்கப் படுகிறது. அதை மீண்டும் எடுத்துக் கட்டிப் பாதுகாக்கும் வேளை அருகி விட்டது. அறிவுக் களவாடிகள் உமது மனச்சாந்திப் பொக்கிசத்தைத் திருடிப் போய் விட்டார். அதை மீண்டும் கைப்பற்றும் தருணம் வந்து விட்டது !"

கலில் கிப்ரான் (ஜெரூசலத்தில் ஜெரமையாவின் உபதேசம்)

+++++++++

Fig. 1

Kahlil Gibran’s Poem

Liberation of Mankind

<< நேற்றைய கூக்குரல் >>

கவிதை -17 பாகம் -3
Image Hosted by ImageShack.us

வீதியில் நடந்து வரும்போது

வெறுப்புடன்

நோக்குவர் என்னை

பொறாமை யோடு !

பூங்கா வழியே

புகுந்து நான் செல்கையில்

எள்ளி நகையாடி

ஏளனமாய் நோக்கும்

முகங்கள்

என் கண் முன்னே

தெரிகின்றன !

+++++++++++++

நேற்றைய தினத்தில்

செல்வந்தனாய் இருந்தேன்

பூரிப்போடு !

இன்று நான்

ஏழை யாகிப் போனேன்

பொன்னோடு !

நேற்று நான்

ஆட்டு மந்தையைக்

கண்காணித்துக்

களிப்போ டிருந்த

ஓர் ஆட்டிடையன்

திருப்தியுள்ள

குடிமக்கள் மீது

பரிவு காட்டும் ஓர்

அரசன் போல் !

+++++++++++++

இன்று நான்

என் சொத்துச் சேமிப்புகள்

முன்னே

ஓர் அடிமையாய்

நிற்கிறேன் !

முன்பு நானறிந்த

நன்னெறி வாழ்வின்

எழில் மயத்தைக்

களவாடிப் போனது

எனது செல்வீகக்

களஞ்சியம் !

++++++++++++

மன்னிப்பீர் என்னை

என் நீதிபதியே !

அறியாமல் போனேன் எனது

செல்வச் சேமிப்புகள்

எல்லாம்

சிதறடிக்கும் என் வாழ்வை

என்று !

அறியாமல் போனேன்

அது என்னை

வெறுப்பிலும்

இருட்டுக் குகையிலும்

முரட்டுத் தனத்திலும்

விரட்டித் தள்ளும் என்று !

பெரும்புகழ் என்று நான்

நினைத்த தெல்லாம்

நீடித் தெரியும்

நெருப்பைத் தவிர

வேறில்லை !

************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:

The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html

http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 2, 2009)]

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:

The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html

http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 2, 2009)]




Copyright:thinnai.com 

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 3:29 pm

அருமையான கவிதை அக்கா..வித்யாசமான கவிதை நடை.. நன்றிகள் அக்கா..நமக்கும் படிக்க தந்தமைக்கு

பெரும்புகழ் என்று நான்

நினைத்த தெல்லாம்

நீடித் தெரியும்

நெருப்பைத் தவிர

வேறில்லை !



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Nov 13, 2009 3:31 pm

அன்புச் சகோதரி
வணக்கம்
நீரிற் பிறந்து நெருப்பில் முடிவது தானே நம் வாழ்க்கை
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 3:33 pm

ஆமா அக்கா ,,ஆனா படிக்கும் போது நிஜம் சுடுகிறதே..நாமும் ஒரு நாள் எரிய போறோம்..ஆனா இருக்கு மட்டும் என்னமா ஆட்டம் போடுறோம்..லாஸ்ட் என்ன கொண்டு போறோம்..ம்ம்ம்ம்



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 13, 2009 3:34 pm

இன்று நான்

என் சொத்துச் சேமிப்புகள்

முன்னே

ஓர் அடிமையாய்

நிற்கிறேன் !

முன்பு நானறிந்த

நன்னெறி வாழ்வின்

எழில் மயத்தைக்

களவாடிப் போனது

எனது செல்வீகக்
களஞ்சியம் ! கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் 677196 கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் 677196 கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் 677196

avatar
Anandh
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

PostAnandh Fri Nov 13, 2009 3:40 pm

கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் 677196 கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் 677196
ABIRAMI M wrote:இன்று நான்

என் சொத்துச் சேமிப்புகள்

முன்னே

ஓர் அடிமையாய்

நிற்கிறேன் !

முன்பு நானறிந்த

நன்னெறி வாழ்வின்

எழில் மயத்தைக்

களவாடிப் போனது

எனது செல்வீகக்
களஞ்சியம் ! கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் 677196 கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் 677196 கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் 677196


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Nov 13, 2009 3:45 pm

வணக்கம்
திரு ஜெயபாரதன் ஓர் அற்புதப் பிறவி. மிக உயர்ந்த நிலை விஞ்ஞானி. ஆனால் மிக்க எளிமையான மனிதர், எல்லாரிடமும் அன்புடன் பழகக் கூடியவர், தமிழனாய்ப் பிறந்தது தான் தவறு, உயிருள்ள போதே ஒரு அறிஞனைத் தமிழகம் உளமாரப்போற்றியதே இல்லை. அதற்கு எடுத்த்க் காட்டு தான் இம் மா மனிதர்
அன்புடன்
நந்திதா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Feb 19, 2010 10:30 pm

கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் 677196

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Fri Feb 19, 2010 10:40 pm

கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் 154550



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Feb 19, 2010 11:05 pm

கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் 677196 கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் 677196 கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக