புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Fri May 24, 2024 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Fri May 24, 2024 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
bhaarath123 | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க ஒப்புதல் !
இந்தியாவில் பணியாற்றும் 12 லட்சம் ரயில்வே பணியாளர்களுக்கும் 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
உற்பத்தியோடு இணைந்த போனஸாக கடந்த மூன்றாண்டுகளாக வழங்கப்பட்டது போலவே, இந்த ஆண்டும், அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸாக 78 நாள் ஊதியத்தை வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது குறித்து முறைப்படி ரயில்வே அமைச்சகம் இன்று அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010
நம்முடைய பணம்
வேலை திறமைக்காக கொடுக்கப்படுகின்றது , கேள்விக்குரிய செயல் .
இப்பிடி உயர்த்தி உயர்த்தியே , விலை வாசிகள் ஏறுகின்றன .
எங்களைப் போன்றவர்கள் பாங்கில் சேமித்து வைக்கும் பணத்தில்
வரும் வட்டியில் குடும்பம் நடத்துகிறோம் .
டெபாசிட் வட்டி விகிதம் குறைத்து விட்டார்கள் .
என்ன செய்வது எங்களை போன்ற லக்ஷ கணக்கான மக்கள் ??
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167125T.N.Balasubramanian wrote: நம்முடைய பணம்
வேலை திறமைக்காக கொடுக்கப்படுகின்றது , கேள்விக்குரிய செயல் .
இப்பிடி உயர்த்தி உயர்த்தியே , விலை வாசிகள் ஏறுகின்றன .
எங்களைப் போன்றவர்கள் பாங்கில் சேமித்து வைக்கும் பணத்தில்
வரும் வட்டியில் குடும்பம் நடத்துகிறோம் .
டெபாசிட் வட்டி விகிதம் குறைத்து விட்டார்கள் .
என்ன செய்வது எங்களை போன்ற லக்ஷ கணக்கான மக்கள் ??
ரமணியன்
வாஸ்த்தவம் ஐயா........வட்டி விகிதம் குறைந்து கொண்டே போகிறது, விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது...........
இந்த ரயில்வேயை பொருத்தவரை, நிறைய ரயில்வே ஊழியர்களும் அவர்களுக்கு பிறகு அந்த ஊழியரின் குடும்பத்தாரும் தான் நிறைய பலன்களை அனுபவித்து வருகிறார்கள் என்பது என் கருத்து.............. (நான் என் அப்பா நண்பர்கள் குடும்பத்தாரை பார்த்து இருக்கேன்). ......நிறைய பேர் பாஸ் வைத்துக்கொண்டு, TTR ரிடம் அதற்க்கு டிக் அடிக்காமல் பல முறை பயணம் செய்கிறார்கள்...இதனால் வரும் நஷ்டம் எல்லாம் நம் தலை மேல் தான்...............ஆனால் அவர்கள் இவ்வாறு செய்வதற்கு போனஸ் வேறு .....
.
.
.
இது அவங்களுக்குத்தான் மகிழ்ச்சியான செய்தியே தவிர பொதுமக்களுக்கு இல்லை ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்போ pay கமிஷன் வேற வந்தாச்சு ............இன்னும் விலை வாசி விண்ணைத்தொடும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010
MP க்கள் .
பார்லிமெண்டில் , ஒரு கேள்வி கூட மக்கள் நலனுக்காக
கேட்காமல் .
தூங்கிக்கொண்டும்
கொட்டாவி விட்டுக்கொண்டும் ,
ஒரு ரூபாய்க்கு , 5 ஸ்டார் மதிய உணவு ,
இலவச விமான பயணம் /குடும்பத்திற்கு இலவச ரயில் பயணம் ,
எண்ணற்ற LPG இணைப்புகள் ,
இவர்களுக்கு சம்பளம் / படிகள் இரட்டிப்பாக போகுதாம்
இந்தியா முதியோருக்கு ஏற்ற நாடு இல்லை !
ரமணியன்
பார்லிமெண்டில் , ஒரு கேள்வி கூட மக்கள் நலனுக்காக
கேட்காமல் .
தூங்கிக்கொண்டும்
கொட்டாவி விட்டுக்கொண்டும் ,
ஒரு ரூபாய்க்கு , 5 ஸ்டார் மதிய உணவு ,
இலவச விமான பயணம் /குடும்பத்திற்கு இலவச ரயில் பயணம் ,
எண்ணற்ற LPG இணைப்புகள் ,
இவர்களுக்கு சம்பளம் / படிகள் இரட்டிப்பாக போகுதாம்
இந்தியா முதியோருக்கு ஏற்ற நாடு இல்லை !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167135T.N.Balasubramanian wrote:MP க்கள் .
பார்லிமெண்டில் , ஒரு கேள்வி கூட மக்கள் நலனுக்காக
கேட்காமல் .
தூங்கிக்கொண்டும்
கொட்டாவி விட்டுக்கொண்டும் ,
ஒரு ரூபாய்க்கு , 5 ஸ்டார் மதிய உணவு ,
இலவச விமான பயணம் /குடும்பத்திற்கு இலவச ரயில் பயணம் ,
எண்ணற்ற LPG இணைப்புகள் ,
இவர்களுக்கு சம்பளம் / படிகள் இரட்டிப்பாக போகுதாம்
இந்தியா முதியோருக்கு ஏற்ற நாடு இல்லை !
ரமணியன்
இதெல்லாம் பார்த்துத்தான் இன்றைய இளைஞ்சர்கள் வெளிநாட்டுக்கு பறந்து விடுகிறார்கள் குளத்துக் கொக்குகள் போல..........மீன்கள் பறக்க முடியாமல் குளத்துடனேயே இருந்து கஷ்டப்படுகின்றன .....நம்மைப்போல ..........
- Sponsored content
Similar topics
» ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
» ரயில் சேவை "ரத்து" தொடரும்.. செய்தி உண்மை இல்லை: இந்திய ரயில்வே அறிவிப்பு
» ஓராண்டில் 5 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றம்: ரயில்வே அமைச்சர்
» ட்விட்டரில் வைத்த கோரிக்கையை ஏற்றது ரயில்வே ரயில்வே ஏசி பார்சல் வேனில் டெல்லிக்கு 17 டன் வெண்ணெய்
» உலகிற்கு மகிழ்ச்சியான செய்தி: ரூ.1000 விலையில் செப்டம்பர் மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு வரும்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|