புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_c10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_m10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_c10 
83 Posts - 51%
heezulia
உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_c10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_m10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_c10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_m10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_c10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_m10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_c10 
6 Posts - 4%
prajai
உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_c10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_m10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_c10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_m10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_c10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_m10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_c10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_m10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_c10 
125 Posts - 54%
heezulia
உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_c10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_m10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_c10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_m10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_c10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_m10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Poll_c10 
8 Posts - 3%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sun Nov 15, 2009 4:48 pm

Stromboli Island:
இத்தாலி
நாட்டில் உள்ள மிகச்சிறிய தீவுதான் இது. கடல் மட்டத்தில் இருந்து சுமார்
900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த தீவின் அடிப்பாகம்
கடலுக்கடியில் சுமார் 2000 மீட்டர் அடியில் இருக்கிறது. இந்த எரிமலை
அடிக்கடி சீறும். இந்த தீவில் உருவாகும் கடல் அலைகள் மிக பெரியது சுமார்
பத்து மீட்டர் உயரம் வரை எழும்பும். இதனால் கடலை ஒட்டிய கிராமங்கள்
அடிக்கடி சுனாமியால் பாதிக்கப்படும்.

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! 2058707225_7ce02edc3c

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Stromboli

2. Chichagoff Island:
வட அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் அருகில் உள்ள இந்த தீவு மிக அழகானது. உலகின் பெரிய தீவுகளில் 109 வது இடத்தை பெறுகிறது.

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Chicagof-island_2013

3. Socorro Island:
மெக்சிகோ
நாட்டில் உள்ள இந்த தீவும் ஒரு எரிமலை தீவே. இந்த அழகான தீவில் பலதரப்பட்ட
தாவரங்களும் விலங்கினகளும் காணப்படுவது இதன் சிறப்பாகும்.

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! NASA-Socorro-Islandஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! 162851380_bb779a1454
4. Darwin Island:
சார்லஸ்
டார்வின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. ஈக்குவடார் நாட்டில் அமைந்துள்ள
இந்த தீவு கேலபகாஸ் தீவு கூட்டங்களில் ஒன்றாகும். இந்த மிகசிறிய தீவில்
பசுபிக் சமுத்திரத்தில் உள்ள கடல் உயிரினங்களை கண்டுகளிக்கலாம்.

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Darwin-island

5. Staten Island:
தென்
அமெரிக்காவின் ஆண்டிஸ் மலை தொடரின் கிழக்கு பகுதியின் எல்லையில்
அமைந்துள்ளது. அதாவது இந்த தீவு அர்ஜென்டினா நாட்டிற்கு சொந்தமானதாகும்.

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! 3587701

6. Kornati Island:
குரசியா நாட்டில் உள்ள இந்த தீவும் மிக அழகானது.
உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Bay_of_kornat_isla_galleryfullஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Kornati_archipelag_galleryfull

7. Lavezzi Island:
பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு அழகான தீவு.

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! 2

8. Easter Island:
தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் உள்ள இந்த தீவில் பெரிய பாறைகளில் செதுக்க பட்டுள்ள மனித முகங்கள் மிகவும் புகழ்பெற்றதாகும்.

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! 3174681-Easter_Island_from_Space_from_wikipedia-Easter_Islandஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Easter18

9. Fayal Island:

போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள இந்த தீவு நீல தீவு என்று அழைக்கபடுகிறது.

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Azores6l

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! FaialAzoresNorte

10. Moorea Island:
பிரான்ஸ் நாட்டினுடைய அழகான தீவுதான் இது.

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! 800px-Moorea_baie_cookஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Moorea

button="vert";
submit_url ="http://premakumar18.blogspot.com/2009/08/blog-post_10.html"

submit_url="http://"+"http://premakumar18.blogspot.com/2009/08/blog-post_10.html";but="vote.png";
submit_url = 'http://premakumar18.blogspot.com/2009/08/blog-post_10.html';

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக