புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 20:57

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 20:51

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:32

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:18

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 8 Jun 2024 - 15:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat 8 Jun 2024 - 15:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 14:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:26

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:10

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu 6 Jun 2024 - 18:28

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_c10அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_m10அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_c10 
7 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_c10அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_m10அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_c10 
134 Posts - 55%
heezulia
அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_c10அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_m10அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_c10அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_m10அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_c10அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_m10அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_c10 
9 Posts - 4%
prajai
அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_c10அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_m10அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_c10அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_m10அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_c10அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_m10அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழியும் மொழிகளின் வரிசையில் தமிழ்மொழி ! அழிக்கும் வகையினில் தமிழினம் முன்னணி !!


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu 12 Nov 2015 - 12:19

கற்ககசடறக் கற்பவைகற்றபின் நிற்க அதற்கு தக

கற்ககசடறக் கற்பவைகற்றபின் நிற்க அதற்கு தக

கல்வியை தவறின்றிக்கற்று கற்றபின்

அதன்படி வாழுதல் உயர்வு.

எப்பொருள் யாா் யார் வாய்க்கேட்பினும்

அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.



அழியும் மொழிகளின் வரிசையில் தமிழ்மொழி !

அழிக்கும் வகையினில் தமிழினம் முன்னணி !!

தாயும் சேயும் பேசுவது அன்னியமொழி!

அழியாதோ எம் தமிழ்மொழி!!

அது நடக்க விடலாமோ தடுக்க முயற்ச்சிகள் வேண்டாமோ!

பூமியின் முதல் மொழியான எம்மொழி தாய்மொழி !!

ஓ ...... ஓ ........ ஓ.........ஓ.........அது நடக்க விடலாமோ

தமிழா தமிழா தமிழா தமிழா.



ஆய்வாளரை அதிரவைத்தமொழி பண்டைய தமிழன் படைத்தமொழி

ஏடுகளாய் மதுரை கலைமகளில் குவிந்திருக்கும் மொழி எம் மொழி

அகநானுாறு என்றும் காதல் கூறும் காமத்துப்பால் என்று திருக்குறள் தரும் மொழி

குமரிக்கண்டத்தில தோற்றம் கண்டதுண்டு அறிவியல் ஆய்வுகள் கூறும் மொழி



எம்மொழி காக்க தமிழா தமிழ்பேசு எம்தமிழ்மொழிகாக்க

தமிழ்மொழி அழிவதைத்தடுக்க தமிழா தமிழ் பேசு!



தமிழ்த்தாய் தமிழிச்சியென்று எழுச்சிகொண்டால்

தமிழ்மொழியும் தமிழ் உலகமும் தானே வளரும்.



என் தாய் மொழி அது தமிழ்மொழி என்தாய்மொழி அது தமிழ்மொழி.



கட்ச்சிக்காறன் மீட்பானா ?எம்தமிழை சினிமாக்காறன் மீட்பான? எம்தமிழை.

கோயில் காறன் மீட்பானா ?எம்தமிழை இல்லை வணிகன் மீட்பான? எம் தமிழை.



தமிழன் கணனியில் தமிழ்ஏற்று கணவனும் மனைவியும் தமிழில் பேசு

தமிழ்க்குடும்பத்தில் தமிழில் உரையாடு தமிழ்மொழிதான் உயர்ந்தது நீ கூறு

உயர்ந்தது நீ கூறு தமிழ் உயர்ந்தது நீ கூறு.



அழியும் மொழிகளின் வரிசையில் தமிழ்மொழி முன்னணி !

அழிக்கும் வகையினில் தமிழினம் முன்னணி !!

தாயும் சேயும் பேசுவது அன்னியமொழி!

அழியாதோ எம் தமிழ்மொழி!!



உலகம் மகிழ்ந்து வாழ வள்ளுவன் தந்த திருக்குறளை நாளும் படி

தமிழும் உயரும் உன்வாழ்வும் உயரும் உயிரும் உலகும் மகிழுமினி

ஆரியர் தாமே எல்லாமென்பதை வெள்ளையர் தாமே அறிவுளதோர்

தமிழரும் அத்தனையும் உடையாரே என்பதை உணரு தமிழா



என் தாய்மொழி அது தமிழ்மொழி!

என் தாய்மொழி அது தமிழ்மொழி!

என் தாய்மொழி அது தமிழ்மொழி!

என் தாய்மொழி அது தமிழ்மொழி!

என் தாய்மொழி அது தமிழ்மொழி!

என் தாய்மொழி அது தமிழ்மொழி!

பாடலாசிரியர்- பூநகரி பொன்.முருகவேள் ஆசிரியர் சுவிற்சர்லாந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 12 Nov 2015 - 12:46

என் தாய்மொழி அது தமிழ்மொழி!

என் தாய்மொழி அது தமிழ்மொழி!

[b]என் தாய்மொழி அது தமிழ்மொழி!

என் தாய்மொழி அது தமிழ்மொழி!

என் தாய்மொழி அது தமிழ்மொழி!

என் தாய்மொழி அது தமிழ்மொழி[/b
]

இந்த வரிகளில் ஒரு ஏக்க தோனி வேதனை வெளிப்பாடு தெரிகிறது நன்றி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 12 Nov 2015 - 12:49

என் தாய்மொழி அது தமிழ்மொழி!

என் தாய்மொழி அது தமிழ்மொழி!

என் தாய்மொழி அது தமிழ்மொழி!

என் தாய்மொழி அது தமிழ்மொழி!

என் தாய்மொழி அது தமிழ்மொழி!

என் தாய்மொழி அது தமிழ்மொழி

இந்த வரிகளில் ஒரு ஏக்க தோனி வேதனை வெளிப்பாடு தெரிகிறது நன்றி.


கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu 12 Nov 2015 - 13:07

அய்யா , தமிழ் மொழி மீது பற்று கொண்டிருக்கும் நான் , எனது வாழ்வில் தமிழ் மொழிக்காக ஒரு சில வேதனைகளையும் அனுபவித்து உள்ளேன் , எனது குடும்பம் எனது தாய் தந்தை பேசும் மொழி தெலுங்கு சிறு வயதிலிருந்து தெலுங்கு நான் கற்கவில்லை பேசவில்லை ஏனென்றாள் அம்மொழியில் எனக்கு ஆர்வம் இன்மையே , அதனால் என்னிடம் எனது குடும்ப உறுப்பினர்கள் பல முறை சண்டையிட்டுள்ளனர் , இருப்பினும் எனக்கு பிறகு எனது சந்ததியினர் தமிழ் மொழிக்கு எதாவது அவர்களது பங்களிப்பை அளிக்கும் வண்ணம் அவர்களுக்கு தமிழ் மொழியின் சிறப்புகளை தினமும் கூறி வருகிறேன் .எனது மகளுக்கு கூட தமிழினி என்றே பெயரிட்டு அழைக்கிறேன்.
இமொழியை பற்றி பேசுவதற்கு கூட நான் பெருமைபடுகிறேன் ....

எவன் ஒருவன் தமிழ் மொழி மீது காதல் கொள்கிறானோ அவனே உண்மையான் தமிழன் ...
அவனே உண்மையான மொழி பற்றாளன்..

மற்றவர்கள் செங்கதிரில் இருக்கும் பதறுகள் போல ...




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 12 Nov 2015 - 13:11

நன்றி நண்பரே நன்றி உங்களின் மொழிப் பற்று என்னை மெய்சிலிர்க்க செய்கிறது.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu 12 Nov 2015 - 13:54

எனக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? யோசித்துப் பார்த்தால் மிகவும் தற்செயலான ஒன்றுதான். தமிழகத்தில் பிறக்காமல், வேறு எந்த மாநிலத்திலாவது, நாட்டிலாவது பிறந்திருந்தால், அல்லது வேறு உயிரினமாகவே பிறந்திருந்தால் எனக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு இருக்கக்கூடும்? குறிப்பிட்ட தம்பதிக்குப் பிறந்த குழந்தை அவர்களுக்குத் தாய், தந்தை என்று மதிப்புக் கொடுப்பதுபோல, குறிப்பிட்ட பிரதேசத்தில் பிறந்ததால் நமது மொழிக்கு மரியாதை தருகிறோம் (அல்லது தராமல் புறக்கணிக்கிறோம்.) ஆனால், பிறந்துவிட்ட பிறகு நம்மீது சமூகத்தாலும் மொழியாலும் திணிக்கப்படும் அத்தனை இயல்புகளையும் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறோம், அவற்றை இயல்பு என்றே ஏற்றுக்கொள்கிறோம் என்பது வேறுகதை.

நம் அருகிலேயே, நமக்கு மிக நெருக்கமாக நாம் அறியாத (உப)பண்பாடுகளும் வரலாறுகளும் ஏராளமாக இருக்கத்தான் செய்கின்றன. இவற்றில் எவை நிஜமானவை, எவை நிலை நிற்பவை?

மொழிபோலவே தற்செயலாக நம்மீது சுமத்தப்பட்டவைதான் ஜாதி, மதம், இனம், பாலியல்பு போன்ற பல விஷயங்களும். அப்படியிருக்க, ஏன் இவற்றிற்காக முனைப்புக் கொண்டு மனிதர்கள் போராடுகிறார்கள் என்று எனக்குப் புரியவே இல்லை.

“உலகின் நாகரிகங்கள் பல அழிந்திருக்கின்றன. ஆஸ்டெக், மாயன் நாகரிகம் என்னவாயிற்று? மிகப் பழைய எகிப்து நாகரிகம் என்னவாயிற்று? பாபிலோனிய நாகரிகம் என்ன வாயிற்று? அதுபோலத் தமிழ்நாகரிகமும் ஒரு சமயத்தில் அழிந்து போகத்தான் வேண்டுமென்றால் அதில் வருத்தப்பட என்ன இருக் கிறது?”

ஒரு மொழி, ஒரு பண்பாடு அழிய வேண்டுமானால், அதற்கான குணாதிசயங்கள் அந்தப் பண்பாட்டில் எச்.ஐ.வி. கிருமிகள் போல எப்படியோ புகுந்து பரவி வளர்ந்து விடுகின்றன. இதைச் சொல்லக் காரணம், தமிழ்ப்பண்பாடும் இன்று அழிவின் விளிம்பில் நிற்கிறது. மீளமுடியாத அளவுக்கு தமிழ்ப்பண்பாடு, மொழி, நாகரிகம் ஆகிய அனைத்தும் பாழ்பட்டு நாசமாகியிருக்கின்றன. பண்பாடு, மொழி மட்டுமா? சுற்றுச்சூழல், அரசியல், கல்வி, தொழில், தினசரி வாழ்க்கை, எல்லாமேதான். இதனைத் தமிழகத்துக்கு மட்டுமே உரிய நிலையாகக் காணாமல், இந்தியா முழுவதும் இப்படித்தான் என்பவர்கள் உண்டு. இல்லை, உலகத்தின் நிலையே இப்படித்தான் என்பார்கள் சிலர். இல்லை, மனிதநிலைமை (Human condition) என்பதே இப்படித்தான் இருக்கி றது என்று சிலர் வேதாந்தம் பேசலாம். எப்படியானாலும், மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலின் ஆட்கள் கதியற்ற நிலையில் கடைசி யாக என்ன செய்வார்கள்? அதைத் தான் நாமும் செய்யப் போகிறோம்.

மொழியை யாரும் அழித்துவிடவும் முடியாது, உருவாக்கிவிடவும் முடியாது. நாம்தான் மொழியின் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்படுகிறோம். மொழி வேறு வர லாறு வேறல்ல. தமிழக வரலாற்றைப் பார்த்தாலே இது புரியும். மேற்கூறிய திராவிடக் கருத்தியலைக் கொண்டவர்கள் மொழி அழிந்துவிடும் என்று நினைத்ததால் மொழியை ஆக்கவும் முடியும்-குறிப்பாகக் கலைச்சொற்களை ஆக்கினால் மொழி வாழ்ந்துவிடும் என்று நினைத்தனர். அதனால் தூய தமிழ்ச் சொற்களை ஆக்கிக்கொண்டே இருந்தனர். ஆனால் நாம் ஆங்கிலத்திலிருந்தோ பிறமொழியிலிருந்தோ ஒரு சொல்லை ஆக்குவதற்குள் ஆயிரம் சொற்கள் அறிவுத்துறைகளில் புகுந்துவிடுகின்றன. எனவே இதுவரை செய்யப்பட்டுவந்த தமிழ்ச் சொல்லாக்க முறைகள் பயனற்றவை. புதியதொரு முறையை நாம் இனி கண்டுபிடிக்கவேண்டும்.

மொழி எப்படி ஒரு கருவி என்று சிலர் நினைக்கிறார்களோ, அதுபோலவே மனித வாழ்க்கைக்கு இலக்கியமும் ஒரு கருவி என்று சிலர் நினைக்கிறார்கள். இவர்கள் தான் இலக்கியத்தைப் பிரச்சாரமாக்குகிறவர்கள். (பழங்கால இந்திய இலக்கியக்கொள் கையும் இப்படித்தான் சொல்கிறது. அறம், பொருள், இன்பம், வீடு அடைவதுதான் நூற்பயன்.) அந்தக்கால நாலடியார் படைத்தவராயினும், இந்தக்காலத்தில் வறட்டு நோக்கில் மார்க்சிய நாவல் படைப்பவராயினும் இந்த அடிப்படைக் கொள்கை உடையவர்கள்தான்.

சாக்கடைக்கு அருகில் நடைபாதையில் வசிப்பவன் நோய்க்கிருமிகளைப் பற்றி தினசரி நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால், சாப்பிடத்தான் முடியுமா? இது ஒரு சூழல். அடுக்குமாடியில் வசிப்பவன், ஒரு தூறலில் நனைந்துவிட்டு வந்தாலே சளி பிடித்துக்கொள்கிறது, வைரஸ் தாக்கிவிட்டது என்கிறான், இது இன்னொரு சூழல். இது போலத்தான் தரமதிப்பீடுகளும்.

மொழி சிந்தனையை உருவாக்குவதாகவும், கூட்டுச் சிந்தனையால் உருவாகுவ தாகவும் இருக்கிறது. இலக்கியமும் அதுபோலத்தான். அனுபவ உணர்வை, ரஸனை யை, கலைத் தன்மையை, அழகியலைத் தனிமனிதனிடம் உருவாக்குவதாகவும், வெளிப் படுத்துவதாகவும் இருக்கிறது, இலக்கியம். வரலாற்றினால் தான் தீர்மானிக்கப் படுவதாகவும், வரலாற்றிற்குள் நம்மைச் செலுத்துவதாகவும், வரலாற்றை ஓரளவு படைக்கத் தூண்டுவதாகவும் இருக்கிறது.

இன்னும் வாழ்வது எத்தனை நாட்கள் என்பது பற்றிக் கவலை இல்லை. செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 12 Nov 2015 - 14:01

எவன் ஒருவன் தமிழ் மொழி மீது காதல் கொள்கிறானோ அவனே உண்மையான் தமிழன் ...
அவனே உண்மையான மொழி பற்றாளன்..

மற்றவர்கள் செங்கதிரில் இருக்கும் பதறுகள் போல ...
அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! 3838410834 அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! 3838410834 சரியாக சொன்னீர்கள்

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu 12 Nov 2015 - 17:46

அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! 3838410834




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu 12 Nov 2015 - 18:42

அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! 3838410834
அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! 103459460



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82444
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 13 Nov 2015 - 18:28

அழியும்    மொழிகளின்   வரிசையில்   தமிழ்மொழி  !  அழிக்கும்   வகையினில்  தமிழினம்   முன்னணி  !! 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக