புதிய பதிவுகள்
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:57 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 12:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவள் ஒரு கேள்விக்குறி?  நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அவள் ஒரு கேள்விக்குறி?  நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அவள் ஒரு கேள்விக்குறி?  நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
15 Posts - 63%
ayyasamy ram

7 Posts - 29%
Guna.D

1 Post - 4%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

217 Posts - 51%

150 Posts - 35%
mohamed nizamudeen
அவள் ஒரு கேள்விக்குறி?  நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அவள் ஒரு கேள்விக்குறி?  நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அவள் ஒரு கேள்விக்குறி?  நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%

jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் ஒரு கேள்விக்குறி? நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Dec 22, 2015 10:12 pm

அவள் ஒரு கேள்விக்குறி?

நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி !
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

*****

நூல் ஆசிரியர் கவிதாயினி மதுரை குமாரி அவர்கள், திண்டுக்கல்லில் பிறந்த கவிதைக்கல். மதுரையில் சிறந்து மதுரை குமாரி ஆகி விட்டார். வேளாண்துறையில் அலுவலராகப் பணிபுரிந்து கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருபவர். பன்முக ஆற்றலாளர். முத்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் திருச்சி சந்தர் அவர்கள நடத்திய கவியரங்கில் கலந்து கொண்டு என்னோடு கவிதை பாடியவர். பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு எதிரணியில் வாதிட்டவர். மதுரையில் இலக்கிய விழாக்களில் தனி முத்திரை பதித்து வருபவர்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு ஒரு பெண் பின் நிற்கிறாள் என்பார்கள். ஆனால் நூலாசிரியர் கவிதாயினி மதுரை குமாரி அவர்களின் வெற்றிக்கு அவரது கணவர் முன் நிற்கிறார்.

மனிதர்கள் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக வடித்த கவிதை நன்று.

மனது!

குருவிக் கூடுகள் கலைந்திருந்த முற்றம்
சாதம் வைக்கச் சொல்லி ஏக்கத்தில்
கத்துகின்ற காகத்தின் குரலும்
தண்ணீர் ஊற்றாது சோர்ந்து போயிருந்த – பூச்செடிகளும்
தெளிவாய் சொல்லின
இந்த வீட்டின் மனிதர்கள் மனதை!

மனிதர்கள் பறவை நேசத்துடனும், இயற்கை மலர்கள் பாசத்துடனும் வாழ வேண்டும் என்பதை நாசூக்காக உணர்த்தி உள்ளார். பாராட்டுக்கள்.

பெண் குழந்தைகள் மீது பெற்றோர்கள் ஆதிக்கம் செலுத்துவதைக் காண்கிறோம்.

பெண்ணடிமை சமூகம் இன்னும் விடுதலை பெறவில்லை என்றே கூற வேண்டும். நூலாசிரியர் பெண் குழந்தை பற்றி எழுதிய கவிதை சிந்திக்க வைத்தது.

பெண் குழந்தை!

என்னில் பிறந்தது

என்னது இல்லை
உரிமை கொண்டாடலாம்!

முழு உரிமை சாத்தியமோ?

“குழந்தை உங்களிடமிருந்து வந்து இருக்கலாம், ஆனால் உங்களுடையது அல்ல” என்ற ஆங்கிலப் பொன்மொழியை நினைவூட்டும் விதமாக வடித்த கவிதை நன்று.

மகாகவி பாரதியார் கண்ட புதுமைப்பெண் போல, நேர் கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை என நாளும் வலம் வரும் நூலாசிரியர் கவிதாயினி மதுரை குமாரி அவர்கள் பாரதி போலவே, இயற்கை நேசத்துடன் வாழ்ந்து வருபவர். வேளாண் துறையில் அலுவலராகப் பணியாற்றுவதால் இயற்கையின் மீது கூடுதல் பாசம் என்றே கூறலாம்.

கூடு!

பச்சையம் பருகிக் கொண்டே
செடிகளைப் போலவே
செழித்து இளைத்தது
மனித வர்க்கம்
ஒற்றைக்காலில் தவமிருந்த
கொக்கைப் போல
சந்தர்ப்பத்தை சாதுர்யமாய்
கவ்விக் கொண்டது எதார்த்தம்!

கவிஞர்கள் காதல் கவிதையை சோறு போல பாடுவார்கள். ஊறுகாய் போல இயற்கை இருக்கும். இந்த நூலில் ஊறுகாய் போல காதல் கவிதை பாடியது சிறப்பு.

நானும் நீயும் நாமானோம்.

நீண்ட பின் இரவில்

நீங்காத உன் நினைவு
காற்றுப் போர்வை என்

கதகதப்பை குறைத்து விட
உன் நினைவே போர்வையாய்

மீண்டும் நான் சூடானேன்
கண்களுக்குச் தெரியாத

அந்த நூலிழை நட்பால்
கோடி பலம் பெற்றோம்

நீயும் நானும் நாமானோம்.

கவிதையின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. பாராட்டுகள். கவிதை படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றி பெறுகின்றன கவிதைகள்.

தமிழகத்தில் தமிழர்களுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவை அறிமுகம் செய்து வைத்தவர் தந்தை பெரியார். பெரியார் மட்டும் பிறக்கவில்லை என்றால் தமிழகத்தின் நிலையை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கும். தமிழர்களுக்கு கல்வி, பதவி கிடைத்திடக் காரணமானவர். அவர் பற்றிய கவிதை நன்று.

திராவிடத் தாய்!

பகுத்தறிவுப் பகலவன்
திராவிடனாய் தோன்றியதில்
தமிழகத்தில் நிலவியது
எழுச்சி அலை – நம்
தலையெழுத்தை மாற்றியது.

சொல்லுக்கும், செயலுக்கும் வேற்றுமை இல்லாதவர் பாரதி. எழுதியபடி வாழ்ந்தவன். வாழ்ந்தபடி எழுதியவன். கவிதை எழுதுபவன் கவிஞன் அல்லன், கவிதையாக வாழ்பவன் கவிஞன் என்பான். அவன் இலக்கணப்படியே வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவன் பாரதி. பாரதி கண்டு புதுமைப் பெண் பாரதி பற்றியும் பாடி உள்ளார்.

அன்புள்ள பாரதிக்கு!

எங்கள் முரண்பாடுகளை – எதிர்க்க
கற்றுத்தந்த பிதாமகனே! – இந்த
புவியைத் திருத்த பூமிப்பந்திற்கு
இறைவனிட்ட அக்கினிக்குஞ்சு நீ!
என் உடலுக்குள்

ஊடுருவிச் சென்று வரும்
உன் புரட்சிக்கவி கேட்டு

அதிகம் சூடாகிப் போன
உணர்ச்சிக் குவியல் நான்.
அதனால் தான் என் மனமும்

தீமை கண்டு பொங்குகிறது.

நம் கண்முன் நடக்கும் அநீதியைக் கண்டும் அமைதியாக இருப்பது குற்றம். ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலை கண்டு அமைதியாக இருந்த குற்றவாளிகள் நாம். நூலாசிரியர் கவிதாயினி மதுரை குமாரி அவர்கள், படைப்பாளி ஒவ்வொருவரும் பாரதி போல, தீமை கண்டு பொங்க வேண்டுமென்று வலியுறுத்தியது சிறப்பு.

காந்தியடிகள் என்ற ஒப்பற்ற மாமனிதனை, நம்மை ஆட்சி செய்த வெள்ளைக்காரன் கூட சுடவில்லை. ஆனால் இந்தியன் மதவெறியன் கோட்சே சுட்டான். காந்தியடிகளை இழந்த பின்பாவது இந்த நாடு திருந்தி இருக்க வேண்டும். இன்னும் மத சண்டைகள் ஒழிந்தபாடில்லை. அதனை உணர்த்திடும் கவிதை நன்று.

காந்தி

மதப் போராட்டத்தில்

நீ மாய்ந்து போன போதாவது
என் மனிதர்கள்

மனம் திருந்தியிருக்க வேண்டும் !

புதுக்கவிதைகள் மட்டுமல்ல, துளிப்பாக்களும் உள்ளன. பதச்சோறாக ஒன்று.

காய்கார பாட்டி

சத்துக்களை சுமந்து வரும்

சத்தில்லாத அவள் !

உடல்மெலிந்த காய்கார பாட்டியை காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார். நூல் ஆசிரியர் கவிதாயினி மதுரை குமாரி அவர்களுக்க்கு பாராட்டுகள். தொடர்ந்து எழுதிட வாழ்த்துகள்.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 22, 2015 10:44 pm

eraeravi wrote:அவள் ஒரு கேள்விக்குறி?
குருவிக் கூடுகள் கலைந்திருந்த முற்றம்
சாதம் வைக்கச் சொல்லி ஏக்கத்தில்
கத்துகின்ற காகத்தின் குரலும்
தண்ணீர் ஊற்றாது சோர்ந்து போயிருந்த – பூச்செடிகளும்
தெளிவாய் சொல்லின
இந்த வீட்டின் மனிதர்கள் மனதை!
!
மேற்கோள் செய்த பதிவு: 1182253
அவள் ஒரு கேள்விக்குறி?  நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! 3838410834 அவள் ஒரு கேள்விக்குறி?  நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! 3838410834 அவள் ஒரு கேள்விக்குறி?  நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! 1571444738

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Dec 23, 2015 2:16 am

அவள் ஒரு கேள்விக்குறி?  நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! 103459460 அவள் ஒரு கேள்விக்குறி?  நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! 3838410834 அவள் ஒரு கேள்விக்குறி?  நூல்ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! 1571444738

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Dec 23, 2015 8:18 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக