புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து! Poll_c10சென்னையில் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து! Poll_m10சென்னையில் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து! Poll_c10 
11 Posts - 50%
heezulia

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து! Poll_c10சென்னையில் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து! Poll_m10சென்னையில் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து! Poll_c10 
53 Posts - 60%
heezulia
சென்னையில் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து! Poll_c10சென்னையில் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து! Poll_m10சென்னையில் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து! Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
சென்னையில் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து! Poll_c10சென்னையில் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து! Poll_m10சென்னையில் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சென்னையில் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து! Poll_c10சென்னையில் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து! Poll_m10சென்னையில் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 26, 2015 8:53 pm

சென்னையில் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து! BZwGnju4TJev3x04vPny+Tamil_News_large_1419292

சென்னை: சென்னையில் இந்தாண்டு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இல்லை என நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மழை, வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் இன்னும் மீண்டு வராததால், இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களை முற்றிலுமாக புரட்டிப் போட்டது. 

வரலாறு காணாத வகையில் கொட்டித் தீர்த்த கனமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் பாதிப்பால் சென்னை மக்கள் தங்களின் உடைமைகள், வாழ்வாதாரம் ஆகியவற்றை முற்றிலுமாக இழந்துள்ளனர். இதன் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் மீண்டு இயல்பு நிலைக்கு வர இன்னும் சில காலம் ஆகும். பல இடங்களில் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பாததால் இந்தாண்டு நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களின் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இன்னமும் சகஜ நிலைக்குத் திரும்பாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் இவர்களின் துயரத்தில் பங்கேற்கும் விதமாக இந்தாண்டு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கேட்டு இதுவரை எந்த நட்சத்திர ஹோட்டல் சார்பிலும் விண்ணப்பம் ஏதும் கொடுக்கவில்லை என சென்னை மாநகர போலீசாரும் தெரிவித்துள்ளனர்.

இதனால் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை விரும்பும் சிலர் பெங்களூரு நோக்கி படை எடுத்து வருகின்றனர். ஆனால், பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரவு 1 மணிக்குள் முடித்துவிட வேண்டும் என்றும், மதுபான கடைகளை இரவு 11.30 மணிக்குள் மூடவும் பெங்களூரு காவல் கண்காணிப்பாளர் மேகரின் உத்தரவிட்டுள்ளார். அதிகம் சத்தம் ஏற்படுத்தும் ஒலிகளை எழுப்பக் கூடாது எனவும், பிறருக்கு தொல்லை தரும் வகையிலான செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து விதிகளை மீறி கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 26, 2015 8:56 pm

இதனால் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை விரும்பும் சிலர் பெங்களூரு நோக்கி படை எடுத்து வருகின்றனர். 

கோபம் கோபம் கோபம் அடப்பாவிகளா..............இவங்க தானே அத்தனை தண்ணீர் வந்து கஷ்டப்பட்டார்கள், அதற்காக விழா வேண்டாம் என்றால்................அடுத்த   இடத்தில் போய் கொண்டாடுவாங்களா ?....இவங்களை என்ன செஞ்சா தேவலாம்?................ எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 26, 2015 9:15 pm

பெங்களூர் போக முடியாதவர்கள்
குடும்பத்தினருடன் அருகில் இருக்கும்
கோயிலுக்கு சென்று இறைவனை
தொழுது அவனருள் பெறலாம்...
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 27, 2015 7:04 pm

ayyasamy ram wrote:பெங்களூர் போக முடியாதவர்கள்
குடும்பத்தினருடன் அருகில் இருக்கும்
கோயிலுக்கு சென்று இறைவனை
தொழுது அவனருள் பெறலாம்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1183153

என்ன அண்ணா இது? சோகம்.........பெங்களூர் வருவதே தப்பு இல்லையா ?....இந்த நேரத்தில்?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 10:14 pm

krishnaamma wrote:
வரலாறு காணாத வகையில் கொட்டித் தீர்த்த கனமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் பாதிப்பால் சென்னை மக்கள் தங்களின் உடைமைகள், வாழ்வாதாரம் ஆகியவற்றை முற்றிலுமாக இழந்துள்ளனர். இதன் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் மீண்டு இயல்பு நிலைக்கு வர இன்னும் சில காலம் ஆகும். பல இடங்களில் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பாததால் இந்தாண்டு நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1183147
மக்கள் இன்னும் சோகத்திலிருக்கும் போது இது தேவையில்லை தான்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 28, 2015 3:08 pm

நல்லது.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 28, 2015 4:32 pm

ஆங்கில புத்தாண்டு என்பது தமிழன் கொண்டாட வேண்டிய பண்டிகையே அல்ல இளைய தலைமுறை இளசுகள் குடித்துக்விட்டு கும்மாளம் போடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட நாள்..இங்கு யாரும் முறையாக புத்தாண்டை கொண்டாடுவதில்லை..எனவே இதை கொண்டாடினால் என்ன கொண்டாடாமல் இருந்தால் என்ன..

என்னை பொருத்தவரையில் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது கலாச்சார சீரழிவே...

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 29, 2015 11:59 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
வரலாறு காணாத வகையில் கொட்டித் தீர்த்த கனமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் பாதிப்பால் சென்னை மக்கள் தங்களின் உடைமைகள், வாழ்வாதாரம் ஆகியவற்றை முற்றிலுமாக இழந்துள்ளனர். இதன் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் மீண்டு இயல்பு நிலைக்கு வர இன்னும் சில காலம் ஆகும். பல இடங்களில் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பாததால் இந்தாண்டு நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1183147
மக்கள் இன்னும் சோகத்திலிருக்கும் போது இது தேவையில்லை தான்.
ஆமாம் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 12:01 am

கார்த்திக் செயராம் wrote:ஆங்கில புத்தாண்டு என்பது தமிழன் கொண்டாட வேண்டிய பண்டிகையே அல்ல இளைய தலைமுறை இளசுகள் குடித்துக்விட்டு கும்மாளம் போடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட நாள்..இங்கு யாரும் முறையாக புத்தாண்டை கொண்டாடுவதில்லை..எனவே இதை கொண்டாடினால் என்ன கொண்டாடாமல் இருந்தால் என்ன..

என்னை பொருத்தவரையில் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது கலாச்சார சீரழிவே...
மேற்கோள் செய்த பதிவு: 1183535

அது சரிதான் கார்த்தி, ஆனால் அங்கு ஒரு பெரிய துக்க நிகழ்வு நடந்ததால் கொண்டாட்டங்களை வேண்டாம் என்று ஒதுக்கி இருக்கிறார்கள்...............அப்போது அவங்க இங்கு வந்தால் ............மோசமான மன நிலை இல் இருக்காங்களே என்று கோபம் வருகிறது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Dec 30, 2015 12:07 am

இந்த பகிர்வு எனக்கு அதிர்ச்சி தருகிறது . ஒரு பக்கம் Chennai வாசிகளை போல நல்லவர்கள், வல்லவர்கள் , நெஞ்சு துணிவு உள்ளவர்கள் உண்டா என்று தோன்று கிறது . இவர்களே இப்படி செய்தால் ?!
குடி , கும்மாளம் , இந்த நேரத்தில் தேவையா ? அதற்கு செலவு செய்யும் ஒரு 2000-5000 ருபாய் பணத்தை நல்ல முறையில் (பலருக்கு உதவி செய்தும் ) செலவழிக்கலாம் இல்லையா ?
எரிச்சலாக உள்ளது . கோபம் வருகிறது .

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக