புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  Poll_c10தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  Poll_m10தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  Poll_c10 
49 Posts - 59%
heezulia
தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  Poll_c10தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  Poll_m10தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  Poll_c10 
31 Posts - 37%
mohamed nizamudeen
தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  Poll_c10தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  Poll_m10தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  Poll_c10தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  Poll_m10தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  Poll_c10 
91 Posts - 61%
heezulia
தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  Poll_c10தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  Poll_m10தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  Poll_c10 
52 Posts - 35%
mohamed nizamudeen
தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  Poll_c10தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  Poll_m10தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  Poll_c10தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  Poll_m10தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jan 25, 2016 4:49 pm

தொலையாத பயணம்
***************************
தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  2ZDNYZ6FSgSmh7TjlV6L+20160124_161653


நெடுஞ்சாலை பேருந்துப் பயணம் சுகமானது

பெயர்ப் பலகைகளே இல்லாத ஊர்களுக்குள்  

உணவு தேநீர் இளநீர் அருந்தி

வெள்ளரிப் பிஞ்சு கடலைமிட்டாய் தின்று

சற்றே இளைப்பாறித் தென்படும் மனிதரிடம்

ஊர் பெயர் கேட்டு ஆடு மாடுகளையும்

சந்தைகளையும் முண்டாசு மீசைகளையும்

கண்டாங்கிச் சேலைகளையும்

கோடாலிக் கொண்டைகளையும்

பிளந்துகொண்டு வாகனங்கள்

திணறிச் செல்லும் அழகே அழகு.

இப்போது சாலைகளெங்கும் பளபளவென

அம்புக்குறியிட்ட பெயர்ப் பலகைகள்

மட்டுமே தென்படுகின்றன.

ஊர்களும் மரங்களும் மட்டுமல்ல

கேட்டுத் தெரிந்துகொள்ள மனிதருமின்றி

வெறிச்சோடிக்கிடக்கிறது பூமி.
வாகனங்கள் உருளும் நெடுஞ்சாலைகள்

செத்த பாம்பாகக் கிடக்கின்றன ஜீவனற்று...

இரவு நேர தேநீர் கடைகளில் நம்மோடு

தொற்றிக்கொண்ட இளையராஜா மட்டும்

40 வருடங்களாக விடாது

கூடவே வந்துகொண்டிருக்கிறார் தாலாட்டியபடியே.

விபத்துக்குள்ளானாலும்கூட சுகமானது

நெடுந்தூர அரைத்தூக்க

விரைவுப் பேருந்துப் பயணம்.

நன்றி விகடன்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 26, 2016 9:19 am

நல்ல பகிர்வு.

பிறப்பெனும் பயணமே தொலைவதற்கு தானே
அடையாளத்தை தேடு பவனும் தொலைகிறான்
அடையாளத்தை அடைந்தவனும் தொலைகிறான்
தேடித் தேடி அலுத்தவனும்/அயர்ந்தவனும் தொலைகிறான்
தேடும் தொல்லையில் அனைவரும் தொலைவதிங்கே புதிதன்று




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 10:15 am

ம்ம்... ரெண்டு கவிதையும் ஜோரா இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 26, 2016 10:17 am

நன்றி அண்ணா ...

இந்த படம் கடந்த நாயிறு அன்று மாலை நாமக்கல் செல்லும் சாலையின் ஓரத்தில் எடுத்த படம் ..கிராமியம் மாறாத இடம் .



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 26, 2016 11:32 am

அனுமார் வியூன்னு சொல்லுங்க புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 11:40 am

யினியவன் wrote:அனுமார் வியூன்னு சொல்லுங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189653

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 26, 2016 12:03 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு.

பிறப்பெனும் பயணமே தொலைவதற்கு தானே
அடையாளத்தை தேடு பவனும் தொலைகிறான்
அடையாளத்தை அடைந்தவனும் தொலைகிறான்
தேடித் தேடி அலுத்தவனும்/அயர்ந்தவனும் தொலைகிறான்  
தேடும் தொல்லையில் அனைவரும் தொலைவதிங்கே புதிதன்று
மேற்கோள் செய்த பதிவு: 1189636
இனியவனின் தத்துவம்  இனிய தத்துவம்
...இதுவரை யாரும் சொல்லாத தத்துவம் !
கனியவள் அணைப்பில் காலம் சிலநாள் !
...கற்கண்டு மழலைக் கேட்பதில் சிலநாள் !
நனிமிகு வாழ்க்கை நன்கு நடத்திட
...நலம்தரும் பொருளைச் சேர்ப்பது சிலநாள் !
இனியது எல்லாம் தொலைந்திடும் ஒருநாள்
...இதுவே உலகின் தத்துவம் அறிவீர் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 26, 2016 12:41 pm

தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  3838410834 தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  3838410834 தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  3838410834 தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  103459460 தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்  1571444738



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக