புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை Poll_c10இயற்கை Poll_m10இயற்கை Poll_c10 
30 Posts - 50%
heezulia
இயற்கை Poll_c10இயற்கை Poll_m10இயற்கை Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
இயற்கை Poll_c10இயற்கை Poll_m10இயற்கை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை Poll_c10இயற்கை Poll_m10இயற்கை Poll_c10 
72 Posts - 57%
heezulia
இயற்கை Poll_c10இயற்கை Poll_m10இயற்கை Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
இயற்கை Poll_c10இயற்கை Poll_m10இயற்கை Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
இயற்கை Poll_c10இயற்கை Poll_m10இயற்கை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 28, 2016 12:31 am

இயற்கை  

மெல்லத் தோன்றும் ஞாயிறு.
செல்லத் துடிக்கும் திங்கள்.
சாதகம் செய்யும் செவ்வாய்
ஆசனம் செய்யும் அற்புதன்
பயிற்றுவிக்கும் வியாழன்
ஆற்றில் நீரோடை வெள்ளி
அருகே கரையில் சனி
இவையே இயற்கை இனி
ச.சந்திரசேகரன்




இயற்கை 425716_444270338969161_1637635055_n
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2016 7:24 am

இயற்கை WdxLv58oT1yQ9LjV8mBW+flower1
-
கவிதை... இயற்கை 3838410834

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Jan 28, 2016 8:08 am

இயற்கை 3838410834 இயற்கை 3838410834
K.Senthil kumar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் K.Senthil kumar



மெய்பொருள் காண்பது அறிவு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 28, 2016 8:12 am

கவி இயற்றும் சந்திரா கையும் இயற்கை தான்




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 28, 2016 12:08 pm

முண்டாசுக் கார பாரதி போலவே
...முண்டாசு தரித்து கவிதை செய்கின்றீர் !
உண்டாகும் கவிதையில் எதுகையும் மோனையும்
...உற்பத்தி செய்தாலே உம்கவிதை அற்புதமாம் !
வண்டொன்று மலரை மொய்ப்பது போலவே
...வந்திடுவார் நும்கவிதை இன்பம் துய்ப்பதற்கு !
கண்ணோடு கண்கள் கலந்தே பிறக்கின்ற
...காதலையும் கவிதையாய் செய்யக் கற்றிடுவீர் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2016 1:15 pm

M.Jagadeesan wrote:முண்டாசுக் கார பாரதி போலவே
...முண்டாசு தரித்து கவிதை செய்கின்றீர் !
உண்டாகும் கவிதையில் எதுகையும் மோனையும்
...உற்பத்தி செய்தாலே உம்கவிதை அற்புதமாம் !
வண்டொன்று மலரை மொய்ப்பது போலவே
...வந்திடுவார் நும்கவிதை இன்பம் துய்ப்பதற்கு !
கண்ணோடு கண்கள் கலந்தே பிறக்கின்ற
...காதலையும் கவிதையாய் செய்யக் கற்றிடுவீர் !
மேற்கோள் செய்த பதிவு: 1190272
-
காதல் கவிதையும் தருவார் என நம்பலாம்...!
-
இயற்கை 7jBbes9HSHmdcZsmzVyy+images

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 28, 2016 9:46 pm

ayyasamy ram wrote:
M.Jagadeesan wrote:முண்டாசுக் கார பாரதி போலவே
...முண்டாசு தரித்து கவிதை செய்கின்றீர் !
உண்டாகும் கவிதையில் எதுகையும் மோனையும்
...உற்பத்தி செய்தாலே உம்கவிதை அற்புதமாம் !
வண்டொன்று மலரை மொய்ப்பது போலவே
...வந்திடுவார் நும்கவிதை இன்பம் துய்ப்பதற்கு !
கண்ணோடு கண்கள் கலந்தே பிறக்கின்ற
...காதலையும் கவிதையாய் செய்யக் கற்றிடுவீர் !
மேற்கோள் செய்த பதிவு: 1190272
-
காதல் கவிதையும் தருவார் என நம்பலாம்...!
-
இயற்கை 7jBbes9HSHmdcZsmzVyy+images
மேற்கோள் செய்த பதிவு: 1190280
காதலர் தினம் பற்றி கவிதை சொல்லவோ?




இயற்கை 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 28, 2016 10:22 pm

யினியவன் wrote:கவி இயற்றும் சந்திரா கையும் இயற்கை தான்
மேற்கோள் செய்த பதிவு: 1190198 நடனம் நடனம் நடனம்



இயற்கை 425716_444270338969161_1637635055_n
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 29, 2016 3:07 am

M.Jagadeesan wrote:முண்டாசுக் கார பாரதி போலவே
...முண்டாசு தரித்து கவிதை செய்கின்றீர் !
உண்டாகும் கவிதையில் எதுகையும் மோனையும்
...உற்பத்தி செய்தாலே உம்கவிதை அற்புதமாம் !
வண்டொன்று மலரை மொய்ப்பது போலவே
...வந்திடுவார் நும்கவிதை இன்பம் துய்ப்பதற்கு !
கண்ணோடு கண்கள் கலந்தே பிறக்கின்ற
...காதலையும் கவிதையாய் செய்யக் கற்றிடுவீர் !
மேற்கோள் செய்த பதிவு: 1190272


அருமை ஐய்யா ....



மெய்பொருள் காண்பது அறிவு
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Jan 29, 2016 8:56 pm

K.Senthil kumar wrote:
M.Jagadeesan wrote:முண்டாசுக் கார பாரதி போலவே
...முண்டாசு தரித்து கவிதை செய்கின்றீர் !
உண்டாகும் கவிதையில் எதுகையும் மோனையும்
...உற்பத்தி செய்தாலே உம்கவிதை அற்புதமாம் !
வண்டொன்று மலரை மொய்ப்பது போலவே
...வந்திடுவார் நும்கவிதை இன்பம் துய்ப்பதற்கு !
கண்ணோடு கண்கள் கலந்தே பிறக்கின்ற
...காதலையும் கவிதையாய் செய்யக் கற்றிடுவீர் !
மேற்கோள் செய்த பதிவு: 1190272


அருமை ஐய்யா ....
மேற்கோள் செய்த பதிவு: 1190557
காதல் கவிதைக்கு http://www.eegarai.net/t127941-topic#1190698



இயற்கை 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக