புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_c10ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_m10ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_c10ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_m10ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_c10ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_m10ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_c10ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_m10ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_c10ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_m10ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_c10ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_m10ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_c10ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_m10ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_c10ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_m10ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2016 8:49 pm


ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்புன்னா, அது
அலாரம்ல இருக்கும் ஸ்னூஸ் ஆப்ஷன்தாடன்!
-
ஊரோடி
-
----------------------------------
-
அதிகாலையில் பேசிக்கொள்ள அவ்வளவு இருக்கிறது
ஆலமரப் பறவைகளுக்கு!

-
இசை
-
---------------------------------------

-
பாரில் இருந்து வரும் ஆணும், பார்லரில் இருந்து வரும்
பெண்ணும் ஒரு மிதப்போடுதான் வெளியே வருகிறார்கள்!
-
வெங்கடஷ்6முகம்
-
-------------------------------------
-
எந்தப் புராணக் கதையும் இல்லாமல் வாழ்வியலோடு
ஒன்றியிருப்பதே பொங்கல் மீதான ஈர்ப்புக்குக் காரணம்!

-
கவின்தமிழ்
-
----------------------------------------
-
தமிழில் பேசத் தடைபோடும் பள்ளியில் பிள்ளைகளைச்
சேர்த்துவிட்டு, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக நாம
பொங்குறதும் ஒருவகையில் அபத்தம்தான்!
-
சேட்டைக்காரன்
-
----------------------------------------
ட்விட்டரில் ரசித்தவை
நன்றி- ஆனத விகடன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 28, 2016 10:39 pm

பொங்கலின் இந்த சிறப்பே அதன் மீதொரு ஈர்ப்பு




K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 29, 2016 3:10 am

ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு 3838410834 ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு 3838410834 ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு 3838410834



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 29, 2016 1:41 pm

தமிழில் பேசத் தடைபோடும் பள்ளியில் பிள்ளைகளைச்
சேர்த்துவிட்டு, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக நாம
பொங்குறதும் ஒருவகையில் அபத்தம்தான்!


ஆமாம் புன்னகை........எல்லாமே நல்லா இருக்கு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Jan 29, 2016 2:32 pm

krishnaamma wrote:தமிழில் பேசத் தடைபோடும் பள்ளியில் பிள்ளைகளைச்
சேர்த்துவிட்டு, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக நாம
பொங்குறதும் ஒருவகையில் அபத்தம்தான்!


ஆமாம் புன்னகை........எல்லாமே நல்லா இருக்கு ராம் அண்ணா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190609

நம்மில் எத்தனை பேர் பொதுவாக பேசும் பொது ஆங்கில சொற்களை தவிர்த்து பேசுகிறோம் ??

காலை வணக்கத்தை தமிழில் கூறினால் ..ஏளனம் செய்யும் தமிழன் !!!!! குட் மார்னிங் என்று கூரதேரியவில்லையே என்று கிண்டல் செய்கிறான் ???

எல்லாம் தமிழனின் தலையெழுத்து .. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு எதிர்ப்பு அநியாயம்
கார்த்திக் செயராம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கார்த்திக் செயராம்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக