புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_m10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10 
53 Posts - 43%
heezulia
பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_m10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10 
52 Posts - 42%
T.N.Balasubramanian
பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_m10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_m10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_m10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10 
3 Posts - 2%
jairam
பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_m10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10 
2 Posts - 2%
சிவா
பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_m10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10 
1 Post - 1%
Manimegala
பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_m10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_m10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10 
182 Posts - 50%
ayyasamy ram
பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_m10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_m10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10 
15 Posts - 4%
prajai
பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_m10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_m10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10 
7 Posts - 2%
Jenila
பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_m10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Rutu
பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_m10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_m10பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! –

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 03, 2016 8:22 pm

கவலையோடு பூங்காவில் அமர்ந்திருந்தான் அவன்.
தொழிற்சாலைகளுக்கு உதிரிப் பாகங்கள் செய்து விற்கும்
சிறு கம்பெனி ஒன்றின் முதலாளி அவன்.

போட்டி காரணமாக லாபமும் குறைவு; நம்பி வேலைக்கு
வைத்தவர்கள் கையாடல் செய்தனர். மூலப்பொருள் சப்ளை
செய்தவர்கள் பணம் கேட்டு நெருக்கினார்கள். எங்கும்
கடனும் வாங்க முடியவில்லை.

கவலையோடு இருந்த அவனை நெருங்கினார் ஒரு முதியவர்.
‘‘ஏதோ கஷ்டத்தில் இருக்கிறாய் போல. நான் உதவுகிறேன்’’
என்றவர், ஒரு செக் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
ஒரு கோடி ரூபாய்க்கான செக்! கீழே இருந்த பெயரைப்
பார்த்தான். பெரும் தொழிலதிபரின் பெயர் அது. அவரா இவர்?

தன் முகம் கூட பத்திரிகையில் வராமல் எளிமையாக வாழ்பவர்
ஆயிற்றே அவர். ‘‘ஒரு வருஷம் கழிச்சு இதே நாள்ல இங்க வந்து
பணத்தைத் திருப்பிக் கொடுத்துடணும். புரியுதா?’’ என
மிடுக்காகக் கேட்டவர், மின்னலாய் நகர்ந்து போனார்.

அவனுக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தது. இந்தப் பணத்தை
வைத்து எல்லா பிரச்னைகளையும் தீர்க்க நினைத்தவனுக்கு
திடீரென ஒரு யோசனை… ‘இது இல்லாமலே நம்மால் சாதிக்க
முடியாதா? பிரச்னை வந்தால் இந்தப் பணத்தை வைத்து
சமாளித்துக் கொள்ளலாமே!’

வங்கிகளில் கடன் கேட்டான்; கிடைத்தது. புது சப்ளையர்கள்
கிடைத்தார்கள். நிறைய புதிய நிறுவனங்களில் ஜாப் ஆர்டர்
வாங்கினான். தன்னம்பிக்கையோடு அவன் எடுத்த எல்லா
முயற்சிகளும் பலன் தந்தன.

கடன்களை அடைத்த அவனால், இன்னொரு கம்பெனியையும்
விலைக்கு வாங்க முடிந்தது.

ஒரு வருடம் முடிந்து அதே நாள், அதே நேரத்தில் அவன் பூங்காவில்
இருந்தான். பாக்கெட்டில் அந்த செக் அப்படியே இருந்தது.
முதியவர் வந்தார். இவன் அவரை நெருங்கும் முன்பாகவே நான்கு
பேர் வந்து அவரைப் பிடித்துக் கொண்டனர்.

‘‘மனநோயாளிங்க இவரு. அடிக்கடி இப்படி வெளியே வந்து,
நான்தான் பெரிய தொழிலதிபர்னு சொல்லிக்குவாரு’’ என்றார்
அதில் ஒருவர் அவனிடம்.

திகைத்து நின்ற அவனுக்கு ஒரு விஷயம் புரிந்தது… பணத்தைவிட
தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது!

—————————–
-சுட்ட கதை சுடாத நீதி – குங்குமம்

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Feb 05, 2016 7:47 am

பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – 3838410834 பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – 3838410834 பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – 3838410834 பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – 103459460 பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – 1571444738

மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 10:46 am

//திகைத்து நின்ற அவனுக்கு ஒரு விஷயம் புரிந்தது… பணத்தைவிட
தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது!//

வாவ் ! மிக அருமை அண்ணா, சூப்பர் கதை!................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Feb 07, 2016 11:03 am

அருமையான கதை. உண்மையில் தன்னம்பிக்கையோடு  உழைப்பும் இருந்தால் ஒருவனை உயரத்தில் கொண்டு நிறுத்தும்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக