புதிய பதிவுகள்
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 3 Jun 2024 - 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 3 Jun 2024 - 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புது பைக் வேண்டும் – சிறுகதை Poll_c10புது பைக் வேண்டும் – சிறுகதை Poll_m10புது பைக் வேண்டும் – சிறுகதை Poll_c10 
27 Posts - 71%
heezulia
புது பைக் வேண்டும் – சிறுகதை Poll_c10புது பைக் வேண்டும் – சிறுகதை Poll_m10புது பைக் வேண்டும் – சிறுகதை Poll_c10 
11 Posts - 29%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புது பைக் வேண்டும் – சிறுகதை Poll_c10புது பைக் வேண்டும் – சிறுகதை Poll_m10புது பைக் வேண்டும் – சிறுகதை Poll_c10 
64 Posts - 64%
heezulia
புது பைக் வேண்டும் – சிறுகதை Poll_c10புது பைக் வேண்டும் – சிறுகதை Poll_m10புது பைக் வேண்டும் – சிறுகதை Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
புது பைக் வேண்டும் – சிறுகதை Poll_c10புது பைக் வேண்டும் – சிறுகதை Poll_m10புது பைக் வேண்டும் – சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
புது பைக் வேண்டும் – சிறுகதை Poll_c10புது பைக் வேண்டும் – சிறுகதை Poll_m10புது பைக் வேண்டும் – சிறுகதை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது பைக் வேண்டும் – சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82373
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 26 Mar 2016 - 17:23

உமா பிறந்த வீட்டுக்கு வருகிறாள் என்றாலே
எல்லோருக்கும் உதறல் எடுக்கும்.
இன்று அவள் வருகிறேன் என்று போன் செய்து
சொன்னவுடன், அப்பா அம்மா அக்கா தங்கை
என்று அனைவரும் என்ன புது பிரச்னையுடன்
வருகிறாளோ தெரியலையே என்று மனசுக்குள்
குமைந்தார்கள்.

என்ன பிரச்னையாக இருக்கும் என்று இவர்கள்
யோசித்து கொண்டிருக்கும் போதே வந்து விட்டாள்.
வந்தவுடன் டூ வீலர் வாங்கி தர சொல்லி மாமியார்
புடுங்குவதாக புலம்ப ஆரம்பித்தாள்.

அம்மா, “இன்னொரு பொண்ணு கல்யாணத்திற்கு
இருக்கு அதுக்கு செலவு பண்ணனும் உன் அக்கா
வீட்டுக்காரர் இருக்கார் மூத்த மாப்பிள்ளை.
அவருக்கே வாங்கி தராத போது உன் புருசனுக்கு
மட்டும் எப்படிம்மா வாங்கி தர முடியும்”

“இதை நான் சொல்லாமே இருப்பேனா சொல்லியாச்சு
அதுக்கு எங்க மாமியார் சொல்றாங்க அவங்களுக்கு
கேட்க துப்பில்லை அதுக்காக நாங்க கேட்காமே
இருக்க முடியுமா னு சொல்றாங்க”

” கல்யாணம் பேசறப்ப இதெல்லாம் பேசவே இல்லையே
உமா,பின்ன எப்படி அவங்க கேட்கலாம் ” இது அப்பா

” அப்பா நீங்க இங்க உட்கார்ந்து கிட்டு ஆயிரம் பேசலாம்
அங்க நான் படற அவஸ்தை எனக்கு தான் தெரியும்”

“இன்னொரு பொண்ணு கல்யாணத்திற்கு நிக்குதம்மா ”
இது அக்கா

“என்னோட கல்யாண வாழ்க்கையே நின்னு போயிடும்
போல இருக்குக்கா”

“மாப்பிள்ளை என்ன சொல்றார்.” இது அப்பா

“என் பிரெண்ட் அத்தனை பேருக்கும் வண்டி வாங்கி
கொடுத்திருக்காங்க அவங்கவங்க மாமனார் வீட்டில்
நான் மட்டும் தான் சைக்கிள் லே போறேன் எனக்கு
அசிங்கமா இருக்கு ஒரு பைக் வாங்கி தர கூட உங்க
வீட்டுக்கு யோக்கியதை இல்லியா னு கேட்கறார்.”

“முடிவா என்ன தான் மா சொல்லியிருக்கே”

“வந்தா வண்டியோட வரேன் இல்லேன்னா என்னை
தலைமுளுகிடுங்க னு சொல்லிட்டு வந்திருக்கேன்”

அவங்க சொல்லலேன்னாலும் நீயே அவங்களுக்கு
எடுத்து கொடுப்பே போலிருக்கு ” இது தங்கை

“சும்மாருடி அவமானப்பட்டு வந்திருக்கிறது எனக்கு
தான் தெரியும் உனக்கென்ன”

வேறு வழி இல்லாமல் உமாவின் அப்பா மாப்பிளையை
கடைக்கு வர சொல்லி அவருக்கு பிடித்த பைக்கை பணம்
செலுத்தி வாங்கி கொடுத்தார்.

உமாவின் புகுந்த வீட்டில் எல்லோருக்கும் வாயெல்லாம்
பல்

“பரவாயில்லை இப்பவாவது வாங்கி கொடுக்குனும்னு
மனசு வந்துதே உங்கப்பாவுக்கு “என்றார் மாமியார்
பெருமூச்சுடன்

“கூடவே புது வண்டி வந்திருக்கு ரெண்டு பெரும்
கோயிலுக்கு போயிட்டு வாங்க” என்று சொன்னார்
மாமனார்.

உமாவின் கணவன் சந்தோசமாய் ” வா உமா போயிட்டு
வரலாம்” என்றான்.

“உமா நான் வரலைங்க நீங்க போயிட்டு வாங்க”

“ஏன் அப்படி சொல்றே”

“எங்க அப்பா கஷ்டப்பட்டு உழைச்ச காசுலே வந்த இந்த
பைக்கை நான் அவரை படாதபாடு படுத்தி வாங்கிட்டு
வந்திருக்கேன் நீங்க தானே ஆசைபட்டீங்க நீங்களே
போயிட்டு வாங்க நான் ஆசைப்படலே….”

“உங்களுக்கு மாமனார் வாங்கி கொடுத்த வண்டிலே
போறது தான் கௌரவம்”

ஆனா எனக்கு நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுலே
வாங்கின இந்த சைக்கிள் லே போறது தான் கௌரவம் ”

என்று சொல்லிவிட்டு தலை நிமிர்ந்து வீட்டினுள் செல்லும்
அவளை பார்த்து அவர்கள் தலை குனிந்தனர்.

—————————————

ஆர்.வி.சரவணன்
பாக்யா இதழ்



mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat 26 Mar 2016 - 18:21

கதை அருமை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 26 Mar 2016 - 18:32

//என் பிரெண்ட் அத்தனை பேருக்கும் வண்டி வாங்கி
கொடுத்திருக்காங்க அவங்கவங்க மாமனார் வீட்டில்
நான் மட்டும் தான் சைக்கிள் லே போறேன் எனக்கு
அசிங்கமா இருக்கு ஒரு பைக் வாங்கி தர கூட உங்க
வீட்டுக்கு யோக்கியதை இல்லியா னு கேட்கறார்.”//


இவர் சம்பாத்தியத்தில் பைக் வாங்க துப்பில்லையா எதிர்ப்பு

அம்மா வீட்டில் வாங்கி வந்து தான் வாழனும்னா இந்த வாழ்க்க்கை வாழலமலே இருக்கலாம்.





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun 27 Mar 2016 - 15:05

நல்ல கதை ..பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 28 Mar 2016 - 0:50

ஜாஹீதாபானு wrote://என் பிரெண்ட் அத்தனை பேருக்கும் வண்டி வாங்கி
கொடுத்திருக்காங்க அவங்கவங்க மாமனார் வீட்டில்
நான் மட்டும் தான் சைக்கிள் லே போறேன் எனக்கு
அசிங்கமா இருக்கு ஒரு பைக் வாங்கி தர கூட உங்க
வீட்டுக்கு யோக்கியதை இல்லியா னு கேட்கறார்.”//

இவர் சம்பாத்தியத்தில் பைக் வாங்க துப்பில்லையா எதிர்ப்பு

அம்மா வீட்டில் வாங்கி வந்து தான் வாழனும்னா இந்த வாழ்க்க்கை வாழலமலே இருக்கலாம்.


ரொம்ப சரி, இது என்ன மானம் கேட்ட பிழைப்பு............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 28 Mar 2016 - 0:52

எங்க அப்பா கஷ்டப்பட்டு உழைச்ச காசுலே வந்த இந்த
பைக்கை நான் அவரை படாதபாடு படுத்தி வாங்கிட்டு
வந்திருக்கேன் நீங்க தானே ஆசைபட்டீங்க நீங்களே
போயிட்டு வாங்க நான் ஆசைப்படலே….”

“உங்களுக்கு மாமனார் வாங்கி கொடுத்த வண்டிலே
போறது தான் கௌரவம்”

ஆனா எனக்கு நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுலே
வாங்கின இந்த சைக்கிள் லே போறது தான் கௌரவம் ”

என்று சொல்லிவிட்டு தலை நிமிர்ந்து வீட்டினுள் செல்லும்
அவளை பார்த்து அவர்கள் தலை குனிந்தனர்.


இப்படி அந்தப் பெண் தன ஆற்றமையை இங்கே சொல்லலாம், இவர்களும் தலை குனியலாம்,.ஆனால் அந்தப் பெண் வீட்டுக்கு என்ன பலன்?..........பெரிய மாப்பிள்ளையும் தனக்கும் வேண்டும் என்று கேட்டால் பாவம் அவர்கள் எங்கே போவார்கள்? சோகம் ..இப்படிக் கேட்பவர்களை உதைக்கணும் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக