புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! Poll_c10மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! Poll_m10மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! Poll_c10 
127 Posts - 54%
heezulia

83 Posts - 35%
T.N.Balasubramanian
மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! Poll_c10மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! Poll_m10மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! Poll_c10மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! Poll_m10மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! Poll_c10 
9 Posts - 4%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 28, 2016 12:32 am

சுற்றுச்சூழலியலை மையப்படுத்தி சென்னையின் மத்தியில் உருவாகியிருக்கிறது புதியதொரு சுற்றுலா தலம். கிண்டி சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை, வண்டலூர் மிருகக்காட்சி சாலை இவற்றின் வரிசையில் சென்னையின் மற்றொரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்டாக முளைத்திருக்கிறது சேத்துப்பட்டு ஏரி.

இயற்கை சார்ந்த சுற்றுலா எனப்படும் இகோ டூரிஸத்தை மேம்படுத்த அமைக்கப்பட்டிருக்கும் இந்த பசுமை பூங்கா, இப்போதைக்கு சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. சென்னையின் மையப்பகுதியில், மீன்வளத்துறைக்கு சொந்தமான 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட சேத்துப்பட்டு ஏரிதான்.

42 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, பல்வேறு வசதிகளுடன் தற்போது பசுமை பூங்காவாக மாற்றம் பெற்றிருக்கிறது. மீன் பிடி வசதி, படகு சவாரி, நடை பயிற்சி மேடை, உயிரியல் பற்றிய தகவல் பலகைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு திடல் என சுற்றுலாவாசிகளை ஆச்சர்யப்படுத்துகிறது இந்த பசுமைப்பூங்கா

அமைவிடம்

சென்னை நகரின் நடுவே கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஈகா திரையரங்கம், சேத்துப்பட்டு ரயில் நிலையம் என முக்கியமான இடங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த பசுமை பூங்கா, சுற்றுலா பயணிகள் சிரமமில்லாமல் வந்து செல்லும் வகையில் இருப்பதும் சிறப்பு.

படகு சவாரி

என்னதான் காற்று வாங்க மெரீனா பீச் சென்றாலும், படகு சவாரி பிரியர்களுக்கு மத்திய சென்னையில் படகு சவாரி செய்ய எந்த இடமும் இல்லாமல் இருந்தது. அவர்களின் ஆசையை முட்டுக்காடுதான் நிறைவேற்றி வந்தது. இப்போது நகரின் மையத்திலேயே படகு சவாரியும் வந்து விட்டது. இயற்கை அழகை ரசித்தவாறே படகு சவாரி செய்யலாம்.

சென்னை நகருக்குள் படகு சவாரி செய்ய வாய்ப்பு இல்லையே என்று ஏங்கிக்கிடந்தவர்களின் ஆசை, இதனால் நிறைவேறியுள்ளது. சேத்துப்பட்டு ஏரியை சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதால் காலை நடைபயிற்சி மேற்கொள்ளலாம். இதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பசுமைப் பூங்காவில் சுற்றுலாவாசிகள் தங்கள் உடல்நலத்தை மேம்படுத்தவும், பொழுதுபோக்கவும், இயற்கை அழகை பாதுகாக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதோடு, உலகில் உள்ள மீன் வகைகள் மற்றும் இதர கடல் வாழ் உயிரினங்கள் குறித்த தகவல் பலகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் விளையாட சிறுவர் பூங்கா ஒன்றும் பசுமை பூங்காவினுள்ளே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரியில் மீன் பிடித்து மகிழ விரும்புவோருக்கு தனியே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடரும்...............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 28, 2016 12:32 am

கட்டணம்

நுழைவுக்கட்டணம் 25 ரூபாயும், படகு சவாரிக்கு 50 ரூபாயும், மீன் பிடிப்பதற்கு மீன்களின் எண்ணிக்கையை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் மீன் பிடித்து மகிழ வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், மீன் பிடித்த பிறகு ஏரியினுள்ளே விட்டுவிட வேண்டும் என்பது நிபந்தனை. நடைபயிற்சி மேற்கொள்ள மாதம் மற்றும் வருட சந்தா என சலுகைக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

இகோ டூரிஸம்

பசுமை பூங்காவின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க, ஏரியின் கரையோரங்களில் நடைபாதை அமைக்கப்பட்டு, அதை சுற்றி அழகிய செடிகளும் மரங்களும் நடப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. மேலும், ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும் வகையில் இந்த ஏரி புனரமைக்கப்பட்டுள்ளது. ஏரியில் இந்திய வகை மீன்கள் விடப்பட்டுள்ளன.

மீன்கள் சுவாசிக்க பிரத்யேகமாக ஆக்சிஜன் வாயு குழாய் ஏரியினுள் பதிக்கப்பட்டுள்ளது. ஏரியில் உள்ள தண்ணீர் தொடர்ந்து சுத்திகரிக்கப்படுகிறது. பல்லுயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் ஏரிக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகள்

பரப்பரப்பான நகர வாழ்க்கைக்கு மத்தியில் நகரின் இதயத்தில் இவ்வாறு ‘இகோ டூரிஸ்ட் ஸ்பாட்’ அமைந்திருப்பதால் சென்னை வரும் சுற்றுலா பயணிகளும், ஓய்வு தேடி வெளியில் வரும் சென்னை வாசிகளும் இனி சேத்துப்பட்டு ஏரிக்கு அதிகளவில் வந்து செல்வர் என நம்பலாம்.

அப்போ பாஸ்...உங்க உங்க எல்லோரையும் அடுத்த வாரம் அங்கே பார்க்கலாம் இல்லையா...?

கோ. இராகவிஜயா
படங்கள்: கிரண்குமார்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 28, 2016 12:33 am

எத்தனையோ வருடங்களுக்கு முன்பே இப்படி செய்திருக்கலாம்..............அந்தப்பக்கம் போகும்போதெல்லாம் சொல்லிக்கொண்டே போவேன்........அட்லீஸ்ட் இப்பவாவது செய்தார்களே !.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Apr 28, 2016 4:51 pm

ஹய் நல்ல இருக்கே .... அடுத்து போனால் போக வேண்டும்

மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! Mமீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! Aமீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! Dமீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! Hமீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! U

மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 28, 2016 4:58 pm

மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! 05MP_CHETPET_LAKE_2762318g

மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! Dc-Cover-enu6vpgrdi4ms79t30lmlkr821-20160228063631.Medi

மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! 201603132137540475_Floating-in-the-dark-Chetpet-lake-in-need-of-lights_SECVPF

மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! 812

ஈகரை தமிழ் களஞ்சியம் மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Apr 28, 2016 5:02 pm

balakarthik wrote:மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! 05MP_CHETPET_LAKE_2762318g

மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! Dc-Cover-enu6vpgrdi4ms79t30lmlkr821-20160228063631.Medi

மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! 201603132137540475_Floating-in-the-dark-Chetpet-lake-in-need-of-lights_SECVPF

மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! 812
மேற்கோள் செய்த பதிவு: 1205049சூப்பர் சூப்பர் அருமை அருமை

மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! Mமீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! Aமீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! Dமீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! Hமீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! U

மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 28, 2016 5:16 pm

நான் கல்லூரிக்கு போன நாட்களில் இங்கேதான் கிரிகெட் விளையாடுவோம் புதர்கள் மண்டீருக்கும் இடங்களில் பலான வேலைகளும் இங்கே நடக்கும் இந்த அரசு செய்த உருப்படியான வேளைகளில் இதை சீரமைததும் ஒன்று

ஈகரை தமிழ் களஞ்சியம் மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 28, 2016 6:07 pm

பகிர்வுக்கு நன்றிமா

போறதுக்கு முயற்சி செய்யணும்.என் தங்கையிடம் சொன்னா உடனே போகலாம்னு கெளம்பிடுவாபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 28, 2016 11:19 pm

மதுமிதா wrote:ஹய் நல்ல இருக்கே .... அடுத்து போனால் போக வேண்டும்

ஆமாம் மது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 28, 2016 11:20 pm

balakarthik wrote:மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! 05MP_CHETPET_LAKE_2762318g

மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! Dc-Cover-enu6vpgrdi4ms79t30lmlkr821-20160228063631.Medi

மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! 201603132137540475_Floating-in-the-dark-Chetpet-lake-in-need-of-lights_SECVPF

மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! 812

நன்றி பாலா, நிறைய படங்கள் இருந்தது என்னால் upload  செய்ய முடியலை சோகம்
.
.
அந்த திரி இல் பார்த்தேன், நீங்க பிகாசோ முலம் போட்டிருப்பதை சொல்லி இருகீங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக