புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_lcapஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_voting_barஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_rcap 
31 Posts - 55%
heezulia
இதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_lcapஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_voting_barஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_rcap 
22 Posts - 39%
T.N.Balasubramanian
இதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_lcapஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_voting_barஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_rcap 
1 Post - 2%
rajuselvam
இதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_lcapஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_voting_barஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
இதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_lcapஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_voting_barஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_lcapஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_voting_barஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_rcap 
305 Posts - 45%
ayyasamy ram
இதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_lcapஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_voting_barஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_rcap 
293 Posts - 43%
mohamed nizamudeen
இதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_lcapஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_voting_barஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_rcap 
24 Posts - 4%
T.N.Balasubramanian
இதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_lcapஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_voting_barஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_rcap 
17 Posts - 3%
prajai
இதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_lcapஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_voting_barஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_rcap 
10 Posts - 1%
சண்முகம்.ப
இதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_lcapஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_voting_barஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_rcap 
9 Posts - 1%
Jenila
இதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_lcapஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_voting_barஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
இதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_lcapஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_voting_barஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_rcap 
4 Posts - 1%
jairam
இதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_lcapஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_voting_barஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
இதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_lcapஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_voting_barஇதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 03, 2016 1:28 pm

இதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா BCBqSuO7Ry2uMbzXoE4Q+cine-samantha_4
-
இளவட்ட ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் சமந்தா. அதுவும் தமிழ் பேசத்
தெரிந்த சென்னைவாசியான சமந்தா, இதயநோய் சம்பந்தமாக ஓர்
அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன்மூலம் 70 பேருக்கு இதய அறுவை
சிகிச்சை செய்து அவர்களின் இதயத்தை துடிக்க வைத்திருக்கிறார்.

இன்றைய நடிகைகளில் சிலர் உண்மையாகவே சிரமப்படுவோரைக் கண்டறிந்து,
மனப்பூர்வமாக உதவி செய்வது வியப்பாக உள்ளது.

ஹன்சிகா செய்யும் கல்வி உதவிகள், ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து
வளர்க்கும் பணிகள் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

இப்போது சமந்தாவும் தன் வருமானத்தின் ஒரு பகுதியை ஏழைகளுக்குச்
செலவிடும் பணியில் இறங்கியுள்ளார். சாதாரண குடும்பத்திலிருந்து வந்த பெண்
என்பதால், நன்றாக சம்பாதிக்கும் காலத்தில் இல்லாதவர்களுக்கு வழங்குவோம்
என்ற நோக்கத்துடன் உதவிகளைச் செய்ய ஆரம்பித்துள்ளார்.

“இந்தப் பணம் முழுவதும் என் வருமானத்தில் வந்த சொந்தப் பணம்.
இப்போது 70 பேருக்கு உதவியுள்ளேன். உண்மையிலேயே உதவி
தேவைப்படுவோருக்கு மேலும் அதிகமாக உதவ நினைத்திருக்கிறேன்,”
என்று கூறும் சமந்தா, கல்வி உதவி தேவைப்படுவோருக்கும் உதவப் போகிறாராம்.
-
சமந்தா நடித்த ‘தெறி’ படம் தமிழில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
அவரது ‘24’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதில் அவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அடுத்து ‘வட சென்னை’யில் தனு‌ஷுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
-
-
தமழ்முரசு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 03, 2016 1:35 pm

இதயப்பூர்வமான  வாழ்த்துக்கள் ஐ லவ் யூஅன்பு மலர்  ஐ லவ் யூஅன்பு மலர்  ஐ லவ் யூ அன்பு மலர்

சாமந்தா உங்களுக்கு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 05, 2016 10:30 am

தமிழ் பேசத் தெரிந்த சென்னைவாசியான சமந்தா, இதயநோய் சம்பந்தமாக ஓர்
அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன்மூலம் 70 பேருக்கு இதய அறுவை
சிகிச்சை செய்து அவர்களின் இதயத்தை துடிக்க வைத்திருக்கிறார்.


வாழ்த்துகள் !............... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக