புதிய பதிவுகள்
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
cordiac | ||||
prajai | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
cordiac | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லவதற்கான குறைந்த கட்டண விமான சேவையை ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
தென்னிந்தியாவில் உள்ள சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விமான போக்குவரத்து தேவையும் அதிகரித்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஸ்கூட் ஏர்லைன்ஸ் சென்னை-சிங்கப்பூர், அமிர்தசரஸ்-சிங்கப்பூர் இடையே விமான போக்குவரத்தைக் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியுள்ளது.
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல ரூ.5500 என்ற குறைந்த கட்டணத்தில் இந்தச் சேவையை இந்நிறுவனம் தொடங்கியுள்ளதால் சிங்கப்பூர் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
சென்னை தவிர, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட இரண்டாம் கட்ட நகரங்களுக்கும் இந்தச் சேவையை நீடிப்பது குறித்து திட்டமிட்டுள்ளதாக ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைமை நிர்வாகி பாரத் மகாதேவன் கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர்-சிங்கப்பூர் இடையே வரும் அக்டோபர் மாதம் இதே போன்ற சேவை தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். மற்ற நிறுவனங்களைப்போல் அல்லாமல் போயிங் டிரீம் லைன் விமானத்தை தங்கள் நிறுவனம் இயக்குவதால் ஒரே நேரத்தில் 300 பயணிகள் வசதியாக பயணிக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெப்துனியா
Dream Liner விமானங்களை குறைந்த கட்டண சேவைக்கு பயன்படுத்துகிறார்களா ?! வரவேற்க தக்க செய்தி தான்...மற்ற நிறுவனங்களைப்போல் அல்லாமல் போயிங் டிரீம் லைன் விமானத்தை தங்கள் நிறுவனம் இயக்குவதால் ஒரே நேரத்தில் 300 பயணிகள் வசதியாக பயணிக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்ப ஒரு தடவை சிங்கபூர் சென்று வந்துவிடவேண்டும்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
1ம்தேதி முதல் சேவைவரி 0.5 % உயர போகிறதே @15% கட்டணத்தில் சேருமா>>>>>>>>>>>>>>>!!!!!!!!!
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இனி ஈகரையின் பலர் சிங்கப்பூர் மலேசியா வரலாமே?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209147ayyasamy ram wrote:சிங்கப்பூர் செல்ல குறைந்த கட்டணம்
நல்ல வரவேற்பு பெறும்...
-
ஏற்கனவே டைகர் ஏர்வேஸ் இந்த
சேவையை நல்கி வந்தது...
ஆமாம் அண்ணா,. அது போலவே இதிலும் luggage கட்டுப்பாடுகள் இருக்கும் என்று நினைக்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:Dream Liner விமானங்களை குறைந்த கட்டண சேவைக்கு பயன்படுத்துகிறார்களா ?! வரவேற்க தக்க செய்தி தான்...மற்ற நிறுவனங்களைப்போல் அல்லாமல் போயிங் டிரீம் லைன் விமானத்தை தங்கள் நிறுவனம் இயக்குவதால் ஒரே நேரத்தில் 300 பயணிகள் வசதியாக பயணிக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்ப ஒரு தடவை சிங்கபூர் சென்று வந்துவிடவேண்டும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
P.S.T.Rajan wrote:1ம்தேதி முதல் சேவைவரி 0.5 % உயர போகிறதே @15% கட்டணத்தில் சேருமா>>>>>>>>>>>>>>>!!!!!!!!!
தெரியலையே !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209164மாணிக்கம் நடேசன் wrote:இனி ஈகரையின் பலர் சிங்கப்பூர் மலேசியா வரலாமே?
கண்டிப்பாக வந்து விடுகிறோம் மாமா, போன விடுமுறைலேயே முயன்றோம்.......இந்த முறை பார்க்கலாம்...........தங்கள் அன்புக்கு நன்றி!...........அதுசரி, நீங்க எப்போ இந்தியா வரப்போறீங்க? ....ரொம்ப நாளாய் சொல்லிக்கொண்டே இருக்கீங்க...ஆனால் வரலை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010
இந்த 5500 /- ஒரு வழியா அல்லது சென்று திரும்பவா ? ( One way or return trip )
போவதற்கு 5500/- திரும்பி வருவதற்கு எவ்வளவோ !!
ரமணியன்
போவதற்கு 5500/- திரும்பி வருவதற்கு எவ்வளவோ !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|