புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்படியா!! Poll_c10அப்படியா!! Poll_m10அப்படியா!! Poll_c10 
68 Posts - 53%
heezulia
அப்படியா!! Poll_c10அப்படியா!! Poll_m10அப்படியா!! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
அப்படியா!! Poll_c10அப்படியா!! Poll_m10அப்படியா!! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அப்படியா!! Poll_c10அப்படியா!! Poll_m10அப்படியா!! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
அப்படியா!! Poll_c10அப்படியா!! Poll_m10அப்படியா!! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அப்படியா!! Poll_c10அப்படியா!! Poll_m10அப்படியா!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அப்படியா!! Poll_c10அப்படியா!! Poll_m10அப்படியா!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
அப்படியா!! Poll_c10அப்படியா!! Poll_m10அப்படியா!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்படியா!! Poll_c10அப்படியா!! Poll_m10அப்படியா!! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
அப்படியா!! Poll_c10அப்படியா!! Poll_m10அப்படியா!! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
அப்படியா!! Poll_c10அப்படியா!! Poll_m10அப்படியா!! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அப்படியா!! Poll_c10அப்படியா!! Poll_m10அப்படியா!! Poll_c10 
15 Posts - 3%
prajai
அப்படியா!! Poll_c10அப்படியா!! Poll_m10அப்படியா!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அப்படியா!! Poll_c10அப்படியா!! Poll_m10அப்படியா!! Poll_c10 
9 Posts - 2%
Jenila
அப்படியா!! Poll_c10அப்படியா!! Poll_m10அப்படியா!! Poll_c10 
4 Posts - 1%
jairam
அப்படியா!! Poll_c10அப்படியா!! Poll_m10அப்படியா!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அப்படியா!! Poll_c10அப்படியா!! Poll_m10அப்படியா!! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அப்படியா!! Poll_c10அப்படியா!! Poll_m10அப்படியா!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்படியா!!


   
   
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Sun Jul 24, 2016 9:34 pm

அப்படியா!! L53tSgGRxu8TrqgWwCnu+index


♦ கிரிக்கெட் மட்டை வில்லோ மரத்தால் தயாரிக்கப்படுகிறது.

♦ நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.

♦ போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு நீயூசிலாந்து.

♦ சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் பிட்மேன்.

♦ இந்தியாவின் தேசிய காலண்டர் சக வருட காலண்டர்

♦ கபடி விளையாட்டு தோன்றிய இடம் இந்தியா.

♦ ஆக்டோபஸுக்கு மூன்று இதயங்கள் உள்ளன.

♦ உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் டாக்டர் இராதாகிருஷ்ணன்.

♦ தக்காளியின் பிறப்பிடம் அயர்லாந்து.

♦ மாரத்தான் ஓட்டப்பந்தயம் 26 மைல் தூரத்தை கடப்பதாகும்.

♦ இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசை ஜீ டிவி.

♦ பாலைநிலங்கள் இல்லாத கண்டம் ஐரோப்பா.

♦ உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சுட்டியவர் கிரண்ட்டப்.

♦ மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்.cU

♦ ஓவியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் பிகாசோ.



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 24, 2016 10:00 pm

வாங்கக்கா வாங்க - நல்ல பகிர்வு

அதுக்கு முன்னாடி நாம புடிச்சு குழம்பு வச்சிடுவோமே நண்டை

ஆக்ட்டோபஸ்சுக்கு மூணு வாலன்டைன்ஸ் டேயா

130 டெசிபெல்ல சவ்வு கிழிஞ்சிடும் - ஆனா பாருங்க கிட்டத்தட்ட 100 டெசிபெல்ல தினமும் வாங்கி கட்டி வீட்ல பொழப்ப ஓட்டுறோம் நாங்க




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 24, 2016 10:22 pm

அப்படியா!! 3838410834
----

“இன்று ஞாயிற்றுக்கிழமை, நண்டு வேண்டாம், சாறு மட்டும் விடு

-
இப்பழமொழிக்கு என்ன அர்த்தம்..!
-


ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Mon Jul 25, 2016 11:01 pm

ayyasamy ram wrote: அப்படியா!! 3838410834
----

“இன்று ஞாயிற்றுக்கிழமை, நண்டு வேண்டாம், சாறு மட்டும் விடு

-
இப்பழமொழிக்கு என்ன அர்த்தம்..!
-
மேற்கோள் செய்த பதிவு: 1217249

எனக்கு தெரியாது ஐயா ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Mon Jul 25, 2016 11:03 pm

யினியவன் wrote:வாங்கக்கா வாங்க - நல்ல பகிர்வு

அதுக்கு முன்னாடி நாம புடிச்சு குழம்பு வச்சிடுவோமே நண்டை

ஆக்ட்டோபஸ்சுக்கு மூணு வாலன்டைன்ஸ் டேயா

130 டெசிபெல்ல சவ்வு கிழிஞ்சிடும் - ஆனா பாருங்க கிட்டத்தட்ட 100 டெசிபெல்ல தினமும் வாங்கி கட்டி வீட்ல பொழப்ப ஓட்டுறோம் நாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1217247

என்ன தம்பி .... எப்படி இருக்கிறீர்கள் ?

நண்டு சூப் ஓகே வா ?



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jul 26, 2016 5:32 am

அப்படியா>>>>>>>>>>>.சரி சரி>>>

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Tue Jul 26, 2016 1:08 pm

நல்ல பதிவு நன்றி

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 04, 2016 11:01 pm

//இன்று ஞாயிற்றுக்கிழமை, நண்டு வேண்டாம், சாறு மட்டும் விடு//

கடைசியில் என்ன தான் நடந்தது? அய்யர் நண்டை சாப்பிட்டாரா இல்லை சாறை -குழம்பை மட்டும் சாப்பிடடாரா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக