புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 இந்த வார சினிமா செய்திகள் Poll_m10 இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
64 Posts - 58%
heezulia
 இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 இந்த வார சினிமா செய்திகள் Poll_m10 இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
 இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 இந்த வார சினிமா செய்திகள் Poll_m10 இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 இந்த வார சினிமா செய்திகள் Poll_m10 இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 இந்த வார சினிமா செய்திகள் Poll_m10 இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
106 Posts - 60%
heezulia
 இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 இந்த வார சினிமா செய்திகள் Poll_m10 இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
 இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 இந்த வார சினிமா செய்திகள் Poll_m10 இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
 இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 இந்த வார சினிமா செய்திகள் Poll_m10 இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார சினிமா செய்திகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 04, 2016 1:11 pm

கதைக்கு தேவையென்றால் கிளாமராக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்:
சஞ்சிதா படுகோனே


---
 இந்த வார சினிமா செய்திகள் V22VVe5wTPORdgE9zcZf+சஞ்சிதாபடுகோனே
-

விஜய் நடித்த வேட்டைக்காரன், ஜித்தன் ரமேஷ் நடித்த
பிள்ளையார் கோவில் கடைசி தெரு ஆகிய படங்களிலும்
மட்டுமல்லாது, தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும்
நடித்த சஞ்சிதா படுகோனே.
-
கர்நாடகாவைச் சேர்ந்த மாடல் அழகி.   ராவணா என்ற
கன்னட படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான
இவர்  ஜெயம்ரவி, சிம்பு, தனுஷ், கார்த்தி, விஷால், நட்டி
மற்றும் முன்னணி ஹீரோக்களுடனும் மணிரத்னம்,
கௌதம் மேனன், சுந்தர் சி, சுசீந்திரன், சுராஜ், அறிவழகன்,
ராதா மோகன் மற்றும் புதிய இயக்குனர்கள் இயக்கும்
படங்களிலும் நடிக்க ஆர்வமாய் உள்ளார்.
-
இதுகுறித்து அவர் கூறும் போது.. தமிழ் ரசிகர்களை எனக்கு
மிகவும் பிடிக்கும். தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக
இருக்கிறேன்.தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் சரளமாக
பேசுவேன். நகரத்து பெண், கிராமத்து பெண் வேடம்
இரண்டுமே எனக்கு பொருந்தும். கதைக்கு தேவையென்றால்
கிளாமராக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்.
-
தமிழ் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் அதுதான் என் லட்சியம்
என்று குறிப்பிட்டுள்ளார்.
-
-----------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 04, 2016 1:37 pm


நடிகர் விகரம் நடிக்கும் இரண்டெழுத்து படத்தின்,
இரண்டாம் பாகத்தில் நடிக்க, த்ரிஷாவுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டது.
-
ஆனால், முதல் பாகத்தில் நாயகியாக நடித்த தன்னை
கேரக்டர் வேடத்தில் நடிக்க கூறியதால் மறுத்து விட்ட நடிகை,
'தற்போதும், நான் கதாநாயகி தான்; அதுவும், கதையின்
நாயகியாக நடிக்கிறேன்.
-
பெரிய கதாநாயகன் படம் என்பதற்காக, என் தகுதியை
தாழ்த்திக்கொள்ள மாட்டேன்...' என்று தடாலடியாக மறுத்து
விட்டார்.
-
--------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 04, 2016 1:38 pm


கறுப்பு பூனை!
-
சூப்பர் நடிகர் நடித்து, சமீபத்தில் வெளியான மூன்றெழுத்து
படம் வெளியான, இரண்டொரு நாட்களிலேயே,
ஒரு மேடையில், அந்த படம் தோல்வியடைந்து விட்டதாக
கூறினார், பிரபல கவிஞர்.

இதையடுத்து, அதற்கு அவர் ஜகா வாங்கி விட்ட போதும்,
தற்போது, தான் பாடல் எழுதிய படங்களின் ஆடியோ
விழாக்களுக்கே வெளியில் தலைகாட்டுவதில்லை.

காரணம், அப்போது, தன்னை சந்திக்கும் மீடியாக்கள்,
சூப்பர் நடிகரின் படம் குறித்து தான் சொன்ன கருத்து பற்றி,
மேலும் கருத்து கேட்டு, தன்னை சிக்கலில் மாட்ட வைத்து
விடுவர் என்ற பயத்தினால் தானாம்!
-
--------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 04, 2016 1:38 pm


தயாரிப்பாளர் சங்கத்தில் சலசலப்பு!

-
நடிகர் சங்கத் தேர்தலில், போட்டியிட்டு வெற்றி பெற்ற
விஷாலுக்கு, தற்போது, தயாரிப்பாளர் சங்கத்திலும்
போட்டியிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.

அதனால், 'திருட்டு வி.சி.டி., விவகாரத்தில், தயாரிப்பாளர்
சங்கம் சரியாக செயல்படவில்லை...' என்று குற்றம் சாட்டி,
பிரச்னையை துவங்கியுள்ளார். இதற்கு பின்னணியில்,
சில தயாரிப்பாளர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதாகவும்
கூறப்படுகிறது.

இதனால், தயாரிப்பாளர் சங்கத்தில், சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
-
--------------------------------------
— சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 04, 2016 1:40 pm


தெலுங்கிலும் மார்க்கெட் பிடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

-
தமிழில், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் என, முன்னணி
கதாநாயகர்களுடன் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்,
-
தெலுங்கு மார்க்கெட்டையும், 'ஸ்டெடி' செய்ய வேண்டும் என,
அங்குள்ள முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு கல்லெறிந்து
வந்தார்.
-
அதில், நானி நடிக்கும், நேனு லோக்கல் என்ற படத்தில் நடிக்கும்
வாய்ப்பு கிடைத்துள்ளதாம்
-
பட்ட பாட்டுக்கு பலன் கைமேலே!
-
-------------------------------------------
— எலீசா



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 04, 2016 1:41 pm


மலை உச்சியில் நடித்த நமீதா!

-
கவர்ச்சி கதாநாயகியான நமீதா, பொட்டு படத்தில்,
சுடுகாட்டில் மயான பூஜை செய்து, பேய்களை வசப்படுத்தும்
மந்திரவாதியாக நடித்துள்ளார்.

இப்படத்திற்காக கொல்லிமலை உச்சியில், இரண்டாயிரம் அடி
உயரத்தில் ஒரு காட்சியை படமாக்கியுள்ளனர்.

வாகனங்கள் அங்கு செல்லாது என்பதால், தினமும், 4 கி.மீ., நடந்து
சென்று, அந்த லொகேஷனில் நடித்துள்ளார்.

கூத்துக்கு ஏற்ற கொட்டுக் கொட்டுகிறது!
-
---------------------------------------------
— எலீசா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 04, 2016 1:41 pm


சிவகார்த்திகேயனின், 'ரேஞ்ச்' எகிறியது!
-
காமெடி கலந்த கதைகளில் நடித்து வந்த சிவகார்த்திகேயன்,
ரெமோ படத்தில், பெண் வேடத்தில் நடித்து, அடுத்த கட்டத்துக்கு
சென்றுள்ளார்.

அத்துடன், இப்படத்தில், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்,
ஆஸ்கர் விருது பெற்ற, சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி
என முன்னணி டெக்னீஷியன்களை இணைத்து, மெகா
பட்ஜெட்டில் படத்தை தயாரித்துள்ளார்.

அப்படி சிவகார்த்திகேயன் தயாரித்து, நடித்துள்ள, ரெமோ படம்,
தற்போது, தமிழகம் மற்றும் கேரளாவில், 34 கோடி ரூபாய்க்கு
விற்பனையாகி உள்ளது. இதனால், கோலிவுட்டில்,
சிவகார்த்திகேயனின், 'ரேஞ்ச்' எகிற துவங்கியுள்ளது.
-
— சினிமா பொன்னையா
-
------------------------------------------------
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 08, 2016 8:54 am

 இந்த வார சினிமா செய்திகள் QC8Oz06RS7GEQukpZFWv+306766896neha
-
அண்மைக்காலம் வரை சன் தொலைக் காட்சியின்
தரமிக்க படைப்புகளாக விளங்கின ராடன் டி.வியின்
தொடர்கள்.

சன் தொலைக்காட்சி நிர்வாகம் ராடன் நிறுவனத்திற்கும்
அதன் உரிமையாளர் ராதிகாவுக்கும் எல்லா வகையிலும்
முன்னு ரிமையும் முக்கியத்துவமும் அளித்தது.

இந்நிலையில் ராதிகாவுக்கும் சன் தொலைக்காட்சிக்குமான
பந்தம் விரைவில் முடிவுக்கு வருவதாகக் கூறப்படுகிறது.
ராதிகாவின் இடத்தை நிரப்ப வேண்டும் என்றால் அதற்கு
சரியான நபர் யார் என்று எப்படி எப்படியோ
யோசித்தவர்களுக்கு மனதில் தோன்றியவர் குஷ்புதானாம்.

உடனே அவரைத் தொடர்பு கொண்டு பேச, விதவிதமான
நிகழ்ச்சிகளால் ‘சன்’னுக்கு துணை நிற்க சபதம் போட்டு
விட்டாராம் குஷ்பு.

அவரது முதல் அடியே அமர்க்களமாக உள்ளதாகக் கேள்வி.
திருமணமான நாளில் இருந்தே ‘சின்னத்திரைக்கு வந்து
விடுங்கள்’ என்று சினேகாவை நச்சரித்து வந்த
சினிமாக்காரர்களுக்கு பதிலளிக்காத சினேகா, குஷ்பு
அழைத்ததும் ‘சரிக்கா’ என்று கூறிவிட்டாராம்.

விரைவில் இந்த அறிவிப்பு முறைப்படி வரலாம்.
இதற்கிடையில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும்
படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
சினேகா.

——————————–
தமிழ்முரசு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 08, 2016 8:55 am

 இந்த வார சினிமா செய்திகள் Y6NNofCT9q1WixgRWIU2+cine-visakasingh
-


தமிழில், ‘பிடிச்சிருக்கு’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’, ‘வாலிபராஜா’, ‘பயம் ஒரு பயணம்’ ஆகிய படங்களில் நடித்தவர் விசாகா சிங். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகை எனப் பெயர் வாங்கியுள்ளார். அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப் பம் இல்லையாம். எண்ணிக்கையை விட தரம் தான் முக்கியம் என்பதே விசாகாவின் கொள்கையாம். “ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் அது மற்றவர்க ளால் பாராட்டப்படுகிறதா எனப் பார்க்க வேண் டும். அது ஒருபுறம் இருக்க, நான் நடிக்கும் பட மும் அதில் ஏற்றிருக்கும் பாத்திரமும் தனிப்பட்ட வகையில் என்னைத் திருப்திப்படுத்துகிறதா? என்பதும் முக்கியம். பந்தயத்தில் ஓடும் பெண் அல்ல நான்.

திரைப்படங்களைத் தவிர சொந்தமாகத் தொழில் செய்கிறேன். அதிலும் என் கவனம் இருக்கிறது,” என்கிறார் விசாகா. பேயாக நடித்த அனுபவம் குறித்து?

“அண்மையில் வெளியான ‘பயம் ஒரு பயணம்’ படத்தில் பேய் வேடத் தில் நடித்தது உண்மையிலேயே வித்தியாசமான அனுபவமாக இருந்தது. மூணாறு பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அதுவும் இரவு நேரங்களில் படப்பிடிப்பு என்றாலே, படக்குழுவினர் பயந்து நடுங்குவார்கள்.

“கடும் குளிர். பேய் வேடத் துக்கு ஒப்பனை போடவே நிறைய நேரம் ஆகும். வழக்கமான கதாபாத்திரங்களில் நடிப்பதை விட கூடுதல் கவனம் செலுத்தி பேய் வேடத்தில் நடித்தேன். பயமுறுத்த வேண்டும் என்றால் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டு நடித்தால்தான் முடியும். தமிழ்ப் படங்களில்

இடைவெளி விடுகிறீர்களே?

“நான் தமிழில் மட்டுமே நடிக்கவில்லை. இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் என எல்லா மொழிகளிலும் நடிக்கிறேன். மேலும் வெளிநாட்டில் சொந்தமாகத் தொழில் செய்வதால் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதனால்தான் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க முடியவில்லை.

நடிகைகளின் போட்டியால் வாய்ப்பு வரவில்லையா?

“அப்படிச் சொல்ல முடியாது. எனக்கு வர வேண்டிய வாய்ப்பு கள் கண்டிப்பாக வந்தே தீரும் என்ற நம்பிக்கை உண்டு. அதன்படி வாய்ப்புகள் தேடி வந்தன. நிறைய மொழிகளில் நடித்தாலும், தமிழில் நடிப்பதற்கு தனிக் கவனம் செலுத்து கிறேன். பலவித வேடங்களில் நடிக்க ஆர்வத்துடன் காத்தி ருக்கிறேன்,” என்கிறார் விசாகா.

தமிழ்முரசு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 08, 2016 8:56 am

கிராமத்துப் பெண்ணாக மகிமா
-
-
 இந்த வார சினிமா செய்திகள் KfTWgSd1Q3Gd41qBJjwo+cineMahima-Nambiar
-
‘குற்றம் 23’ என்ற படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக
தென்றல் என்ற ஆசிரியை வேடத்தில் நடிக்கிறார் மகிமா.

இந்தப் படம் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த
உதவி செய்திருப்பதாகக் கூறுகிறார். “கேரளாவில் நகரத்துப்
பெண்ணாக வளர்ந்த நான் கிராமத்துப் பெண்ணாக நடிக்க
மிகவும் சிரமப்பட்டேன்.

இதைப் புரிந்துகொண்ட இயக்குநர் ராஜ்குமார் படப்பிடிப்பு
நடந்த திருவண்ணாமலை பகுதியிலுள்ள கிராமத்துக்குச்
சென்று அங்குள்ள பெண்களிடம் பேசிப் பழகச் சொன்னார்.

“அதன்படி ஒரு வாரம் அந்தக் கிராமத்தில் தங்கி, அங்குள்ள
பள்ளிக்குச் சென்றதுடன் அங்கிருந்த பெண்கள் எப்படிப்
பேசுகிறார்கள், பழகுகிறார்கள் என்றும் தெரிந்து கொண்டேன்.
அதன் பிறகு என்னால் இயல்பாக நடிக்க முடிந்தது” என்று
சொல்லும் மகிமாவுக்கு தமிழில் பின்னணி (டப்பிங்) பேச
ஆசையும் ஆர்வமும் உள்ளதாம்.

எனினும், அவரது பேச்சில் மலையாள வாடை வீசுவதால்,
வேறொருவர் இவருக்குப் பின்னணி குரல் கொடுத்து வருகிறார்.
அடுத்து வெற்றிமாறன் தயாரிப்பில் தினேஷ் ஜோடியாக
‘அண்ணனுக்கு ஜே’ படத்தில் நடிக்கிறார் மகிமா.

—————————————

தமிழ்முரசு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக