புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு Poll_c10சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு Poll_m10சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
42 Posts - 63%
heezulia

21 Posts - 31%
T.N.Balasubramanian

2 Posts - 3%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 05, 2016 11:24 am

திரைப்படத்துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது
என்றும் சினிமா பாடல்களில் ஆபாசம் இருக்கக்கூடாது
என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை மணலியை சேர்ந்த பிரபுகுமார்(19) என்பவர்
சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஒரு மனு
தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனுவில்,

“16 வயது சிறுமியை பொது இடத்தில் வைத்து கேலி, கிண்டல்
செய்து அசிங்கமாக பேசியதாக என் மீது மணலி போலீஸார்
வழக்கு பதிவு செய்து கடந்த ஜூலை 24-ம் தேதி கைது செய்தனர்.
என் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கில்
எனக்கு ஜாமீன் தரவேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த
உத்தரவில் கூறியிருப்பதாவது:

அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில், தனது தாயாருடன்
ரோட் டில் நடந்து சென்றுகொண்டிருந்த 16 வயது சிறுமியைப்
பார்த்து ‘‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? இல்லை
ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிக்க லாமா?’’ என கேலி
செய்யும் விதமாக பிரபுகுமார் சினிமா பாட்டை பாடியுள்ளார்.

இதை தட் டிக்கேட்ட இருவரையும் தாக்கியது மட்டுமல்லாமல்,
கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்’’ என குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரர் சினிமா பாடலை மட்டும்தான் பாடியுள்ளார்.
அவரிடம் பாலியல் தொந்தரவு செய்யும் உள்நோக்கம் இல்லை.
மேலும் அவர் கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் சிறையில் உள்ளார்.
எனவே அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கிறேன்.
ரூ. 10 ஆயிரம் செலுத்தி, அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதம்
அளித்து ஜாமீன் பெறலாம்.

மறுஉத்தரவு வரும் வரை அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி
கையெழுத்திட வேண்டும்.

திரைப்படங்களில் வன்முறை

அதேநேரம், சினிமா பாடல்கள் ஆபாசமாக இருக்கக்கூடாது.
திரைப்படத் துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது. இளைய
சமுதாயத்தினர் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும்.
ஆனால் பெரும் பாலான சினிமா படங்கள் மற் றும் அவற்றில்
இடம்பெறும் பாடல் களில் வன்முறையும், ஆபாசமும் தான்
மேலோங்கி நிற்கிறது.

நம்மு டைய கலாச்சாரமும், அறநெறியும் இதன் மூலம் சீரழிந்து
வருகிறது. சினிமா மிகப்பெரிய ஊடகமாக உள்ள இக்கால
கட்டங்களில் ஒரு ஆசானாக, குருவாக இருந்து நல்ல விசயங்களை
மட்டும் போதிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது.

——————
தி இந்து

rajirani
rajirani
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015

Postrajirani Mon Sep 05, 2016 12:39 pm

நல்ல தீர்ப்பு

சினிமா தரப்பினர் இதை கவனத்தில் கொண்டு பின்பற்றினால் நல்லது.

ராஜி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 05, 2016 1:57 pm

திரைப்படத்துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது
என்றும் சினிமா பாடல்களில் ஆபாசம் இருக்கக்கூடாது
என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை மணலியை சேர்ந்த பிரபுகுமார்(19) என்பவர்
சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஒரு மனு
தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனுவில்,

“16 வயது சிறுமியை பொது இடத்தில் வைத்து கேலி, கிண்டல்
செய்து அசிங்கமாக பேசியதாக என் மீது மணலி போலீஸார்
வழக்கு பதிவு செய்து கடந்த ஜூலை 24-ம் தேதி கைது செய்தனர்.
என் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கில்
எனக்கு ஜாமீன் தரவேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த
உத்தரவில் கூறியிருப்பதாவது:

அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில், தனது தாயாருடன்
ரோட் டில் நடந்து சென்றுகொண்டிருந்த 16 வயது சிறுமியைப்
பார்த்து ‘‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? இல்லை
ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிக்க லாமா?’’ என கேலி
செய்யும் விதமாக பிரபுகுமார் சினிமா பாட்டை பாடியுள்ளார்.

இதை தட் டிக்கேட்ட இருவரையும் தாக்கியது மட்டுமல்லாமல்,
கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்’’ என குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரர் சினிமா பாடலை மட்டும்தான் பாடியுள்ளார்.
அவரிடம் பாலியல் தொந்தரவு செய்யும் உள்நோக்கம் இல்லை.
மேலும் அவர் கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் சிறையில் உள்ளார்.
எனவே அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கிறேன்.
ரூ. 10 ஆயிரம் செலுத்தி, அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதம்
அளித்து ஜாமீன் பெறலாம்.

மறுஉத்தரவு வரும் வரை அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி
கையெழுத்திட வேண்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 05, 2016 1:58 pm

திரைப்படங்களில் வன்முறை

அதேநேரம், சினிமா பாடல்கள் ஆபாசமாக இருக்கக்கூடாது.
திரைப்படத் துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது. இளைய
சமுதாயத்தினர் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும்.
ஆனால் பெரும் பாலான சினிமா படங்கள் மற் றும் அவற்றில்
இடம்பெறும் பாடல் களில் வன்முறையும், ஆபாசமும் தான்
மேலோங்கி நிற்கிறது.

நம்மு டைய கலாச்சாரமும், அறநெறியும் இதன் மூலம் சீரழிந்து
வருகிறது. சினிமா மிகப்பெரிய ஊடகமாக உள்ள இக்கால
கட்டங்களில் ஒரு ஆசானாக, குருவாக இருந்து நல்ல விசயங்களை
மட்டும் போதிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது.

——————
தி இந்து

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 05, 2016 2:32 pm

நம்மு டைய கலாச்சாரமும், அறநெறியும் இதன் மூலம் சீரழிந்து
வருகிறது. சினிமா மிகப்பெரிய ஊடகமாக உள்ள இக்கால
கட்டங்களில் ஒரு ஆசானாக, குருவாக இருந்து நல்ல விசயங்களை
மட்டும் போதிக்க வேண்டும்.

அந்த காலத்தில் பாடல்களில் ஆபாசம் இருந்தது .
அதை கவிஞர்கள் கையாண்டவிதம் ,
ஆபாசம் வெளிப்படையாக  தெரியவில்லை .

மன்மத லீலையை வென்றார் -- G இராமநாதன் / பாபநாசம் சிவன்/ MKT ,
வாராயோ என் தோழி வாராயோ ,,,,மெல்லிசை மன்னர்கள் /கவிஞர் கண்ணதாசன்

நாசுக்காக கையாண்டவிதம் நன்றி நன்றி நன்றி நன்றி

இப்போதைய தலைமுறை வேண்டுமானால் ,அந்த பாடல்களை கேட்டு அதில் ஆபாசம் ஒன்றுமில்லையே
என்பார்கள் . ஆனால் அந்த காலத்தில் ,இப்பாடல்களைஆபாசம் என்று கூறியவர்களும் கண்டித்தவர்களும் உண்டு
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 05, 2016 2:33 pm

தீர்ப்பு நன்றாகத்தான் உள்ளது. பின்பற்றுவார்களா என்பது சந்தேகமே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 05, 2016 2:39 pm

ஏற்கனவே பதிவாகி உள்ளதே இதே தலைப்பில் இதே செய்தி ,ayyasami ram !

இணைக்கப்படுகிறது .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 05, 2016 5:21 pm

T.N.Balasubramanian wrote:
நம்மு டைய கலாச்சாரமும், அறநெறியும் இதன் மூலம் சீரழிந்து
வருகிறது. சினிமா மிகப்பெரிய ஊடகமாக உள்ள இக்கால
கட்டங்களில் ஒரு ஆசானாக, குருவாக இருந்து நல்ல விசயங்களை
மட்டும் போதிக்க வேண்டும்.

அந்த காலத்தில் பாடல்களில் ஆபாசம் இருந்தது .
அதை கவிஞர்கள் கையாண்டவிதம் ,
ஆபாசம் வெளிப்படையாக  தெரியவில்லை .

மன்மத லீலையை வென்றார் -- G இராமநாதன் / பாபநாசம் சிவன்/ MKT ,
வாராயோ என் தோழி வாராயோ ,,,,மெல்லிசை மன்னர்கள் /கவிஞர் கண்ணதாசன்

நாசுக்காக கையாண்டவிதம் நன்றி நன்றி நன்றி நன்றி

இப்போதைய தலைமுறை வேண்டுமானால் ,அந்த பாடல்களை கேட்டு அதில் ஆபாசம் ஒன்றுமில்லையே
என்பார்கள் . ஆனால் அந்த காலத்தில் ,இப்பாடல்களைஆபாசம் என்று கூறியவர்களும் கண்டித்தவர்களும் உண்டு
ரமணியன்
ஓ... அப்பன்னா "குத்து விளக்கு குத்து விளக்கு
சத்தியமா நான் குடும்ப குத்து விளக்கு
அச்சம் விலக்கு வெட்கம் விலக்கு
ஆச தீர அப்பளமாய் என்னை நொறுக்கு" இந்த பாடல் கூட இன்னும் 50 வருடம் கழித்து தேன்கிண்ணம் பாடல்கள் வரிசையில் சேர்ந்திருமோ புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 05, 2016 5:27 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
நம்மு டைய கலாச்சாரமும், அறநெறியும் இதன் மூலம் சீரழிந்து
வருகிறது. சினிமா மிகப்பெரிய ஊடகமாக உள்ள இக்கால
கட்டங்களில் ஒரு ஆசானாக, குருவாக இருந்து நல்ல விசயங்களை
மட்டும் போதிக்க வேண்டும்.

அந்த காலத்தில் பாடல்களில் ஆபாசம் இருந்தது .
அதை கவிஞர்கள் கையாண்டவிதம் ,
ஆபாசம் வெளிப்படையாக  தெரியவில்லை .

மன்மத லீலையை வென்றார் -- G இராமநாதன் / பாபநாசம் சிவன்/ MKT ,
வாராயோ என் தோழி வாராயோ ,,,,மெல்லிசை மன்னர்கள் /கவிஞர் கண்ணதாசன்

நாசுக்காக கையாண்டவிதம் நன்றி நன்றி நன்றி நன்றி

இப்போதைய தலைமுறை வேண்டுமானால் ,அந்த பாடல்களை கேட்டு அதில் ஆபாசம் ஒன்றுமில்லையே
என்பார்கள் . ஆனால் அந்த காலத்தில் ,இப்பாடல்களைஆபாசம் என்று கூறியவர்களும் கண்டித்தவர்களும் உண்டு
ரமணியன்
ஓ... அப்பன்னா "குத்து விளக்கு குத்து விளக்கு
சத்தியமா நான் குடும்ப குத்து விளக்கு
அச்சம் விலக்கு வெட்கம் விலக்கு
ஆச தீர அப்பளமாய் என்னை நொறுக்கு" இந்த பாடல் கூட இன்னும் 50 வருடம் கழித்து தேன்கிண்ணம் பாடல்கள் வரிசையில் சேர்ந்திருமோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1221035

குறும்பு ஜி உங்களுக்கு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 05, 2016 5:31 pm

இந்த பாடல் கூட இன்னும் 50 வருடம் கழித்து தேன்கிண்ணம் பாடல்கள் வரிசையில் சேர்ந்திருமோ புன்னகை

2066 இல் தான் பதில் சொல்லமுடியும் . பொறுத்திருக்கவும் புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக