புதிய பதிவுகள்
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_m10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10 
70 Posts - 46%
heezulia
புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_m10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10 
65 Posts - 42%
mohamed nizamudeen
புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_m10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10 
5 Posts - 3%
prajai
புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_m10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10 
4 Posts - 3%
Jenila
புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_m10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10 
2 Posts - 1%
jairam
புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_m10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_m10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10 
2 Posts - 1%
kargan86
புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_m10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10 
1 Post - 1%
Guna.D
புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_m10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_m10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_m10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_m10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10 
70 Posts - 34%
mohamed nizamudeen
புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_m10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10 
9 Posts - 4%
prajai
புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_m10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10 
6 Posts - 3%
Jenila
புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_m10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10 
4 Posts - 2%
Rutu
புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_m10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_m10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10 
2 Posts - 1%
Baarushree
புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_m10புதிதாக டீ.வி வாங்க போறீங்களா… Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிதாக டீ.வி வாங்க போறீங்களா…

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82057
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 19, 2016 9:35 pm

கடந்த நான்காண்டுகளாக எனது வீட்டில் 19″ டோஷிபா Icd
டீவி பயன்படுத்தி வருகிறேன். இரண்டாண்டுகளுக்கு முன்பு
ரிமோட் முற்றிலும் பழுதாகி புதிய ஒன்றை பெற சேவை
மையத்தை தொடர்பு கொண்ட போது ₹ 1,000 செலுத்தி விட்டு
சென்றால் ஒரு மாதம் கழித்து பெற்று செல்லலாம் என்றார்கள்.

பிறகு நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி பர்மா பஜாரில்
₹ 100 விலையில் வாங்கிய ரிமோட் இன்றும் சிறப்பாக வேலை
செய்கிறது.
மீண்டும் கடந்த ஆறேழு மாதமாக அவ்வப்போது தகராறு செய்து
கொண்டே இருக்கிறது காட்சி அமைப்பும் பல நேரம் மிகுந்த
புள்ளிகளாக சில நேரம் குறுக்கு நெடுக்கான கோட்டுடன் தெரிகிறது.

இப்பொழுதுள்ள பழுதை நீக்க சேவை மையயத்தை விட்டால்
வேறு வழியில்லை என்பதால் அவர்களை மீண்டும் அணுகினேன்
ஒரு வார தொடர் முயற்சிக்கு பிறகு வீட்டிற்கு வந்து சோதித்து
விட்டு சில பாகங்களை மாற்றியாக வேண்டும் அதற்கு சுமார்
₹6,500 வரை செலவாகும் என்றார். இந்த தொ காட்சியை நான்கா
ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியது ₹8,500 தான்
அதில் 14.5% வரி மற்றும் சில்லறை விற்பனை அங்காடியின்
10% லாபத்தை நீக்கி பார்த்தால் டீவியின் உண்மையான விலையே
₹ 6,500 தான் இருக்கும்.

வருகை புரிந்த சர்வீஸ் இன்ஜினியர்க்கு கட்டணமாக ₹350 செலுத்தி
விட்டு பழுதை சரி செய்யும் திட்டத்தை கைவிட்டு டீவி இல்லாமல்
வாழ முடியாத இந்த பாழும் உலகத்தை திட்டி கொண்டே புதிய
டீவியை வாங்க ஆயத்தமானேன்.
இந்த முறை வாங்குவதற்கு முன்பு நிதானமாக ஒன்றுக்கு பத்தாக
விசாரித்து சரியானதை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும் என
களத்தில் இறங்கி விசாரித்தால் தலைசுற்றல் முடிவுகளாக வந்தது.
ஒரு வாடிக்கையாளர் சிறந்த பிராண்ட் என பரிந்துரை செய்வதை
மற்றொரு வாடிக்கையாளர் அதே பிராண்ட்டினால் ஏற்பட்ட கசப்பான
அனுபவத்தை பகிர்கிறார்.

பயன்படுத்துபவர்களை கொண்டு முடிவெடுக்க வேண்டாம்
ஓரளவு தொழில்நுட்ப அறிவுள்ளவர்களை கலந்து ஆலோசனை செய்து
முடிவெடுக்கலாம் என எண்ணி எமது பகுதியின் கேபிள் ஆப்ரேட்டரை
அணுகினேன் காரணம் நமது தொ காட்சியில் ஏற்படும் பழுதிற்கு நாம்
முதலில் தொடர்பு கொள்வது இவர்களை தான்.

கேபிள் ஆப்பரேட்டர் கூறிய ஆலோசனையை கேட்டால் தலைசுற்றலுக்கு
மாறாக மாரடைப்பே வந்து விட்டது. ஆம் அவர் எடுத்த எடுப்பிலே
இன்னும் ஒரு வருடத்திற்கு டீவி வாங்கும் திட்டத்தை கிடப்பில் போடுங்கள்
என்றார்.

அதற்கு அவர் கூறிய காரணங்கள் மற்றும் விவாதத்தின் முடிவுகளை
எளிய நடையில் பட்டியலிடுகிறேன்.
1) 8,000 முதல் 1,50,000 வரை விற்பனையாகும் எந்த ஒரு பிராண்ட்
டீவியாக இருந்தாலும் முதலில் அதை எதிர்மறை சிந்தனையில்
புகார்களை கூகுள் செய்து பாருங்கள்.
எ கா XYZ Brand led tv consumer complaints என கூகுள் செய்வும்.
நான் short list செய்து வைத்திருந்த நான்கு முன்னணி பிராண்டும்
இதில் தவிடு பொடியானது.

2) அந்த காலத்து Solidaire Tvஐ போல கால் நூற்றாண்டு உழைக்க
வேண்டும் என்ற அடிப்படையில் இன்று சந்தையிலுள்ள எந்த டீவி
நிறுவனமும் திட்டமிடுவதில்லை மாறாக இரண்டு ஆண்டு பயன்படுத்து
தூக்கி எறி புதிய மாடல் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகும் அதை வாங்கி
கொள் என்ற நுகர்வு போதையில் நம்மை ஆழ்த்தும் வேலையை கச்சிதமாக
செய்கிறது.

மேலும் எந்த ஒரு நிறுவனத்திற்கும் சொந்தமாக தொழிற்சாலை எதுவும்
கிடையாது மாறாக அனைத்து நிறுவனங்களும் சீனாவில் தயாரித்து தத்தமது
பிராண்டில் விற்பனை மட்டுமே செய்கிறது.
இதில் விலை மிகக்குறைவாக
கிடைக்கும் பிராண்டை தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலித்தனம்.

எதிர்காலத்தில் பெரிய செலவு பிடிக்கும் பழுது ஏற்பட்டால் தூக்கி எறிந்து
விட்டு புதிதாக வாங்கிக்கொள்ளலாம்.

5 ஆண்டு வாரண்டி 8 ஆண்டு வாரண்டி என்பதெல்லாம் பேக்கிங்கை
பிரிக்காமல் அப்படியே வைத்து சாம்பிராணி காட்டினால் மட்டுமே சாத்தியம்
மற்றபடி நமக்கு புரியாத டெக்னிக்கல் வார்த்தையை கூறி வாயடைத்து
விடுவார்கள்

.
3) ஷோரூமில் நாம் புதிய Lcd மற்றும் Led டீவி வாங்கும் பொழுது
விற்பனை பிரதிநிதி சிறந்த காட்சியமைவிற்கு அரசு கேபிளை துண்டித்து
விட்டு டிஷ் இணைப்பை பரிந்துரை செய்வார் அல்லது எதாவது ஒரு DTHஐ
இலவசமாக அளிப்பார். நாமும் அதையே வேத வாக்காக எடுத்துக்கொண்டு
டிஷ் டீவிக்கு மாறி விடுவோம்.

தற்போதுள்ள தொழில்நுட்ப ஓப்பீட்டில் சிறந்த Picture qualityக்கு டிஷ்
இணைப்பு சரியானது தான் ஆனால் அதில் Basic package ல் சன், ஜெயா,
விஜய் டீவி நீங்கலாக நாம் காண விரும்பாத நூற்றிற்கும் மேற்பட்ட வட
மொழி சேனல்களே நம் தலையில் கட்டப்படுகிறது.

அதில் இல்லாத எதாவது ஒரு சேனலை பார்க்க விரும்பினால் அந்த குறிப்பிட்ட
சேனலுடன் வேறு பல காண விரும்பாத சேனலையும் சேர்ந்து
Movie pack, sports pack, combo pack, Rambo pack என்ற பெயரில்
நம் தலையில் கட்டி விடுவார்கள்.

இவ்வாறு பல Package, combo எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால்
மாதம் ₹600 முதல் ₹900 வரை செலவிட வேண்டியிருக்கும். ஆனால் நாம்
நமது கேபிள் ஆப்பரேட்டருக்கு செலுத்தும் 100ஐ பலமுறை அலைய விட்டு
தருவோம் அது வேறு கதை.

4) தற்போதைய கேபிள் தொழில்நுட்பம் அனைத்தும் வரும் டிசம்பர் மாதத்துடன்
முடிவிற்கு வருகிறது. மத்திய அரசு உத்தரவின் படி 01/01/2017 முதல்
கட்டாயமாக செட்டாப் பாக்ஸ் பொருத்தியாக வேண்டும். இதுவரை பல பெரு
நகரங்களில் செட்டாப் பாக்ஸ் புழக்கத்தில் இருந்தாலும் அடுத்த ஆண்டு வர
இருக்கும் செட்டாப் பாக்ஸ் பழைய தொழில்நுட்பத்திலுள்ள குறைபாடுகளை
நீக்கி அதிநுட்பம் வாய்ந்ததாக வரவுள்ளது.

தற்போதுள்ள பழைய கேபிளை நீக்கிவிட்டு Optic fibre cableல் இணைப்பு
வரும்பட்சத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேனல்களை HD துல்லியத்தில்
காண இயலும். மேலும் நாம் காண விரும்பும் குறிப்பிட்ட சேனலுக்கு மட்டும்
கட்டணம் செலுத்தினால் போதும். விளம்பர வருவாய் மட்டும் போதும் என
முடிவெடுக்கும் சேனல்கள் நமக்கு இலவசமாகவே காண கிடைக்கும்.

5) “இதை மிக கவனமாக ” வாசிக்கவும்.
தற்போது விற்பனையில் இருக்கும்
டீவிக்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு சந்தைக்கு வரவிருக்கும் அதிநவீன
செட்டாப் பாக்ஸ் தொழில்நுட்பத்தை முழுமையாக சப்போர்ட் செய்யுமா
என்றால் இல்லை அல்லது சரியாக யாருக்கும் தெரியவில்லை என்பதே உண்மை.

Andriod osல் Kitkat marshmallow போன்றது தான் இதுவும். இதைப்பற்றி
எந்த டீவி பிராண்ட் உரிமையாளரும் வாய் திறக்க மாட்டார்கள் காரணம்
விற்பனைக்கு தயாராக இருக்கும் பல கோடி டீவிக்களை உப்பு தடவி பதப்படுத்த
முடியாதல்லவா. சில்லறை விற்பனையாளருக்கு இதை பற்றி முழுமையாக எதுவும்
தெரியாது.
எமது கேபிள் ஆப்பரேட்டரின் திடமான ஆலோசனை அடுத்த
April may மாதத்தில் புதிய தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் மாடலை
Short list செய்து அதில் விருப்பமானதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்
என்பதே.

எச்சரிக்கை :-

டீவி வாங்கும் யோசனையில் இருக்கும் எனதருமை ஏழை நடுத்தர வர்க்க
அன்பர்களே ஒரு ஆறு மாத காலம் பொறுத்து வாங்குவதால் நட்டம் ஒன்றும்
இல்லை. ஆனால் தற்போது வாங்கும் டீவி புதிய தொழில்நுட்பத்தில் பயன்
படாமல் போனால் அதற்கு செலவிட்ட தொகை 20,000மோ 40,000மோ
வீட்டு வாடகை, கல்வி செலவு என பல தேவைகளுக்கு பயன்பட கூடியது
என்பதை மறவாதீ்ர்.

தீபாவளி ஆபர் என்ற பெயரில் கிடைக்கும் 100ரூ பெறாத பிளாஸ்கை கண்டு
மயங்கி விட வேண்டாம்.
சிந்திப்பீர் முடிவெடுப்பீர்.
இதை ஷோ் செய்து பரப்பவும்.

——————————————
வாட்ஸ் அப் பகிர்வு

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Thu Oct 20, 2016 10:40 am

நான் ஹிட்டாச்சி A /C வாங்க்கிணேன் சர்வீஸ் சரிவதரவில்லை சரியாக பொருத்தவில்லை போனில் தொடர்புகொண்டால் 10 தடவை தொடர்பு கொண்ட பிறகு வரும் நபருக்கு A C பற்றி ஒன்றும் தெரியாது பிரி சர்வீஸ் என்றாலும் காஸ் இதர செலவு என்று சுமார் 4 தடவைக்கு 3000 வாங்கி சென்றார் 4 வது தடவை கூப்ப்ட்டதும் வந்து சர்வீஸ் அதாவது சாதாரணமாக துடைத்துவிட்டு 750 வாங்கி சென்றார் கூலிங் சுத்தமாக இல்லை சர்வீஸ் நபரிடம் கேட்டதற்க்கு இடம் பேஸ் அதிகமாக உள்ளது என்று கூரிசென்றார் சர்வீஸ் செணடரில் கேட்டால் சரியான பதில் இல்லை எந்து நன்பர் மூலம் 2500 கொடுத்து சரிசெய்ததில் இப்போது மிக நன்றாக உள்ளது சரியாக இஸ்டால் செய்யாமல் குழாய்களை சரியாக பொருத்தாமல் துணிகளை வைத்து அடைத்து விட்டுசெண்றுள்ளது தெரிந்தது நன்பர்களே சரியான கடையில் மட்டுமே சர்வீஸ் நன்றாக உள்ளாதா என தெரிந்து வாங்குகள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக