புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Poll_c10தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Poll_m10தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Poll_c10 
20 Posts - 65%
heezulia
தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Poll_c10தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Poll_m10தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Poll_c10தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Poll_m10தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Poll_c10 
62 Posts - 63%
heezulia
தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Poll_c10தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Poll_m10தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Poll_c10தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Poll_m10தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Poll_c10தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Poll_m10தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 24, 2009 3:54 pm

தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Nayantara-211173255311
ஐயா படத்தில் குத்துவிளக்காக அறிமுகமாகி, சந்திரமுகியில் இடத்தைப் பிடித்து பில்லாவில் கவர்ச்சி சுனாமியில் இறங்கி, இன்றைக்கு ஏகன், சத்யம்,வில்லு என முதலாம் இடத்தில் இருப்பவர் நயந்தாரா.

சம்பளம் : 75 லகரங்கள்

குறிப்பு : பிரபுதேவா சர்ச்சையால் புதுப்படங்கள் குறையும் வாய்ப்புகள் உண்டு ஆதவன் வெற்றி பெற்றால் முதலாம் இடம் சில காலத்துக்கு நிரந்தரம்.

2. ஸ்ரேயா

தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Sreya
எனக்கு 20 உனக்கு பதினெட்டில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமாகி, சிவாஜியில் கவர்ச்சி காட்டி, இந்திர லோகத்தில் நா. அழகப்பனில் ஒரு பாட்டுக்கு மட்டும் 15 லகரத்தில் வடிவேலுடன் ஆடி இன்றைக்கு சுப்புலட்சுமியாக கந்தசாமியில் கவர்ச்சி பூனைக்குட்டியாக வலம் வருகிறார்.

சம்பளம் : 70 லகரங்கள்

குறிப்பு : கந்தசாமி வெற்றி பெற்றால் சம்பளமும் உயரலாம். நயனின் முக்கிய போட்டியாளர்.

3. திரிஷா

தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Trisha
ஆரம்பத்தில் பிக்கப் ஆகாவிட்டாலும் கில்லியின் வெற்றியால் சில நாட்கள் வெற்றிக்கொடி நாட்டியவர். பின்னர் வந்த குருவியால் சற்று சறுக்கல், சர்வம் இன்னும் கொஞ்சம் சறுக்கல். சர்ச்சைகளின் நாயகி.

சம்பளம் : 60 லகரத்திலிருந்து 50 க்கு குறைந்துவிட்டது.

குறிப்பு : சுனைனா, தமன்னாவின் வரவினால் இடம் பறிபோகும் அபாயம்.

4. அசின்

தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Asin
ஆரம்பத்தில் பெரிதாகப் பேசப்பாடவிட்டாலும் கஜனி,போக்கிரி ஹிட்களால் தசாவதாரம் வரை வெற்றிக்கொடி நாட்டினாலும் ஹிந்திக்குப் போனதால் இவரின் இடம் வெற்றிடம் தான்.

சம்பளம் : 60 லகரம்

குறிப்பு : ஹிந்தியில் இருந்து மீண்டும் தமிழிற்கு வந்தால் இழந்த மார்க்கெட்டைப் பிடிக்கலாம்.

5. பாவனா

தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Bavana
குடும்பப் பாங்கான பாத்திரங்களில் மக்களின் மனதை வென்றவர். தீபாவளி, வாழ்த்துகள், ஜெயம் கொண்டான் எனப் பல படங்கள் நடித்தாலும் இன்னும் சொல்லும் படியான ஹிட் கொடுக்கவில்லை.

சம்பளம் : 40 - 45 லகரம்

குறிப்பு : கொலை ஒன்றுடன் சம்பந்தப்பட்டிருப்பதனால் வாய்ப்புகள் குறையும் அபாயம்.

6. ஜெனிலியா

தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Jeniliya
பாய்ஸ்சில் அறிமுகமாகி சச்சினில் கொஞ்சம் பேசப்பட்டாலும் சந்தோஷ் சுப்பிரமணியம் மூலம் ஹிட் அடித்தவர்.

சம்பளம் : 35 லகரம்

குறிப்பு : அக்கட பூமியிலை அடிக்கடி தங்குவதை நிறுத்திவிட்டு தமிழ்ப் பக்கமும் வந்துபோகவும்.

7. சினேகா

தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Sneka
இன்னொரு குடும்ப குத்துவிளக்கு. பல படங்கள் நடித்தாலும் ஏனோ முதல் இடம் இன்னும் கிடைக்கவில்லை(சம்பளத்தில்). பாண்டி, ராஜாதி ராஜா போன்ற படங்களில் கவர்ச்சியை கையில் எடுத்து சூடுபட்டதுதான் மிச்சம். விளம்பரங்களில் என்றைக்கும் ஜொலிப்பவர்.

சம்பளம் : 20 - 25 லகரம்

குறிப்பு : எம்எம்எஸ், செருப்பு என பல சர்ச்சைகளில் சிக்குகிறார்.

8. நமீதா


தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Namitha
எங்கள் அண்ணாவில் அறிமுகமான சூறாவளி. ஆண்களின் மச்சாள். பில்லாவில் நயனுக்கு நிகராக கவர்ச்சி காட்டினார். சொல்லிக்கொள்ளும் படி எந்த படங்களும் ஹிட் அடிக்கவில்லை. மானாட மயிலாடவில் ஒரு எபிசோட்டிற்க்கு 1 லகரம் என கலைஞர் தொகா வட்டாரங்கள் தகவல்.

சம்பளம் : 20 - 25 லகரம்

குறிப்பு : ஜெகன்மோகினியின் வெற்றியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்.

9. ப்ரியாமணி

தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Priyamani
பாரதிராஜா அறிமுகம். பருத்திவீரனில் முத்தழகாக அடக்க ஒடுக்கமாக வந்தாலும் மலைக்கோட்டையில் கவர்ச்சிக் கோட்டை கட்டியவர்.

சம்பளம் : 15 - 20 லகரம்

குறிப்பு : தெலுங்கில் காட்டும் கவர்ச்சியை ஏனோ தமிழில் காட்டுகின்றார் இல்லை.

10. ரீமா சென்

தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Reema3
மின்னலாக வந்தவர். தூள் வல்லவன் போன்ற படங்களி கவர்ச்சி காட்டினாலும் வல்லவனில் சிம்புவின் நயன் மோகத்தால் எடிட் செய்யப்ப‌ட்டவர். ஆயிரத்தில் ஒருவனை நம்பியிருக்கின்றார்.

சம்பளம் : 12 - 15 லகரம்

குறிப்பு : பெரிதாக ஹிட் கொடுக்காத படியால் முதலாம் இடத்தில் வரவேண்டியவர் 10ல் இருக்கின்றார்.



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Nov 24, 2009 4:23 pm

தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Namitha தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் 95051 தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் 95051 தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் 95051 தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் 95051



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 24, 2009 4:25 pm

தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் 56667 தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் 56667



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Nov 24, 2009 4:27 pm

தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் 102564 தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் 102564 தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் 102564



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 24, 2009 4:56 pm

தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Affraid தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் Affraid

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக