புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10உதவுங்கள் நண்பர்களே..... Poll_m10உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10 
32 Posts - 50%
heezulia
உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10உதவுங்கள் நண்பர்களே..... Poll_m10உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10உதவுங்கள் நண்பர்களே..... Poll_m10உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10 
3 Posts - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10உதவுங்கள் நண்பர்களே..... Poll_m10உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10 
74 Posts - 56%
heezulia
உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10உதவுங்கள் நண்பர்களே..... Poll_m10உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10உதவுங்கள் நண்பர்களே..... Poll_m10உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10உதவுங்கள் நண்பர்களே..... Poll_m10உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவுங்கள் நண்பர்களே.....


   
   
nisha.m
nisha.m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 17/12/2011

Postnisha.m Sat Dec 03, 2016 8:31 pm

எனது லேப்டாப்பில் விண்டோஸ் 8.1 Pro with media center ஆப்ரேட்டிங்க் (O.S) உள்ளது. லேப்டாபை ஆன் செய்தவுடன் " Your Windows Expire soon" என வருகிறது.இது வராமல் இருக்க தீர்வு சொல்லுங்கள். நண்பர்களே.

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 04, 2016 4:11 pm

வழமைபோல் விபரங்கள் தராமலே கேள்வி கேட்கப்பட்டதற்கு முதலில் நன்றி.
Build Number,OEM Version,Genuine OS ………...எதுவும் தெரியாது.OS  க்கு மட்டுமன்றி WMC க்கும்  windows 8.1 Pro வந்தபோது Product key கொடுக்கப்பட்டது. பின்னர் இலவசமாக்கி விட்டனர்.Your Windows Expire soon  என வருவதற்கு சில காரணங்கள் உண்டு.Your windows license will expire soon என system த்தில் வரும் இல்லையேல் திரையின்  வலது பக்க கீழ் மூலையில் build இலக்கத்துடன் வரலாம். எதுவும் தெரியாமல் பதிலா?

லாப்டொப் விற்பனை செய்பவர்கள் (OEM Version ) விண்டோஸ் ஓஎஸ் ஐ இணையத் தொடர்பு இல்லாமல் சில சமயம் இன்ஸ்டால் செய்திருப்பார்கள். இது வெவ்வேறு நிறுவனங்களில் (Sony,HP,Dell,Lenova….) வேறு நடைமுறைகள் உண்டு. அப்படி இன்ஸ்டால் செய்யும் போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (3/6/12 /24 மாதங்கள் என) வேலை செய்யும்படி செய்திருப்பார்கள். அதன் பின் இப்படி செய்தி வரும் போது அல்லது முன்னராக அக்டிவேற் செய்து கொள்ள வேண்டும். சில நிறுவனங்கள்  இன்ஸ்டால் செய்யும் போதே முழுமையாக அக்டிவேட் செய்து விடுவார்கள்.

சில லாப்டொப் மற்றும் கணினிகளில் தனியாக வந்தட்டை பிரித்து D பிரிவில் system files உடன் சேமித்திருப்பார்கள். அங்கிருந்து உண்மையான பிரதியாக இருந்தால் அக்டிவேட் செய்து கொள்லலாம்.

உண்மையான OS என்றால் நேரடியாக Product Key கொடுத்து அக்டிவேட் இணையம் மூலம் செய்து கொள்ளலாம்.

உண்மையாக இருந்து அக்டிவேட் செய்யும் போது சில சமயம் அக்டிவேட் ஆகாமல் விடுவதுண்டு.அப்படி உண்மையான பிரதி என்றால், cmd இல் (windows logo key+R) slui.exe 3  கொடுத்து Product key ஐக் கொடுத்தால் (அக்டிவேசன் முன்னர் சரியாகாமல் இருந்திருந்தால் ) activation process தொடரும்.

activate செய்யப்பட்டுள்ளதா,எத்தனை நாட்கள் ,உண்மையான OS copy என அறிய சில வழிகள்…….

CMD சென்று slmgr/xpr எனக் கொடுத்தால் தனியாக ஒரு சாளரத்தில் பதில் கிடைக்கும்.
Control Panel-System சென்றும் பார்க்கலாம். அங்கே கணினி பற்றிய அனைத்து விபரங்களும்,இறுதியில் Product Key, Windows activated எனவும்,இல்லையேல் எத்தனை நாட்கள் எனவும் உண்மையான பிரதியா (genuine version ) எனவும் காட்டப்பட்டிருக்கும்.

Settings-Update and Security -Activation -இங்கே சென்றாலும் விபரம் இருக்கும்.

உண்மையான OS பிரதியாக இருந்து இந்தச் செய்தி வந்தால், வைரஸ்,மால்வெயர் காரணமாக இருக்கலாம். ஸ்கன் செய்யவும். முடியாவிட்டால்,safe mode இல் சென்று Troubleshooting- repair செய்யலாம்.

விண்டோஸ் 8 இல் இருந்து 8.1 ற்கு அப்டேட் செய்திருந்தாலும் இப்படி வர வாய்ப்புண்டு. 8.1 Pro இல் மட்டுமே WMC இணைக்கும் வசதி தரப்பட்டது. மற்றவை நாமாக தரவிறக்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். 8 இல் இருந்து 8.1 ற்கு அப்டேட் செய்யும் போது product key மூலம் அக்டிவேட் ஆகாமல் இருந்திருக்கலாம்.

Build Number பார்க்க….. Win Key+R –    winver   - என்பதைக் கொடுத்து -enter.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக