புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு 'செக்' வைக்கும் ஆர்.டி.ஐ கேள்விகள்!' - மத்திய உள்துறை உத்தரவால் அதிர்ச்சியில் சசிகலா Poll_c10'டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு 'செக்' வைக்கும் ஆர்.டி.ஐ கேள்விகள்!' - மத்திய உள்துறை உத்தரவால் அதிர்ச்சியில் சசிகலா Poll_m10'டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு 'செக்' வைக்கும் ஆர்.டி.ஐ கேள்விகள்!' - மத்திய உள்துறை உத்தரவால் அதிர்ச்சியில் சசிகலா Poll_c10 
78 Posts - 49%
heezulia

62 Posts - 39%
T.N.Balasubramanian

8 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

120 Posts - 53%

83 Posts - 37%

10 Posts - 4%

8 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு 'செக்' வைக்கும் ஆர்.டி.ஐ கேள்விகள்!' - மத்திய உள்துறை உத்தரவால் அதிர்ச்சியில் சசிகலா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82429
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 22, 2017 1:01 pm

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர்
ரிச்சர்ட் பீலே, தமிழகத்துக்கு எப்போது எல்லாம் வருகைப்
புரிந்தார் என்பது தொடர்பாக ஆர்.டி.ஐ மூலம் நெல்லை
வழக்கறிஞரும், ஆர்.டி.ஐ போராளியுமான பிரம்மா கேள்வி
கேட்டிருந்தார்.

அந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்படி சென்னை
இமிகிரேசன் அலுவலகத்துக்கு மத்திய உள்துறை அதிரடி
உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
-
'டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு 'செக்' வைக்கும் ஆர்.டி.ஐ கேள்விகள்!' - மத்திய உள்துறை உத்தரவால் அதிர்ச்சியில் சசிகலா LdbtYqERRBuWw2vHG9Gz+ff441cf1-3f4a-42c0-bf77-f35e4a0fa302_17419
-
doctor richard beale
-
நெல்லை, வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும்,
ஆர்.டி.ஐ. போராளியுமான பிரம்மா, முன்னாள் முதல்வர்
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மரணம்
தொடர்பாக பல ஆர்.டி.ஐ. கேள்விகளை கேட்டுள்ளார்.

கடந்த 19.12.2016ல் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த
லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே தமிழகத்துக்கு வந்தது
தொடர்பாக சென்னை, சாஸ்திரிபவன், முதன்மை இமிகிரேசன்
அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு ஆர்.டி.ஐ.யில்
சில கேள்விகளைக் கேட்டிருந்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82429
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 22, 2017 1:01 pm

அதற்கு மத்திய உள்துறை அலுவலகத்தில் மார்ச் 20-ம்
தேதி பதில் வந்துள்ளது.

அந்த பதிலில் 'உங்களது ஆர்.டி.ஐ கேள்விகளுக்கு சென்னை இமிகிரேசன் அலுவலகத்திலிருந்து தகவல் வழங்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் 19-ம் தேதி வரை லண்டனிலிருந்து டாக்டர் ரிச்சாட் பீலே எத்தனை முறை தமிழகத்துக்கு வருகைப் புரிந்துள்ளார் என்ற விபரம் தர வேண்டும்.

2. டாக்டர் ரிச்சர்ட் பீலே, வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு எந்தெந்த தேதிகளில் வந்துள்ளார் என்ற விபரம் தர வேண்டும். ஒவ்வொரு முறை இந்தியா மற்றும் தமிழகம் வரும்போது அவர் வருகைபுரிந்த விமான எண், விமான பெயர், விமானத்தில் ரிச்சர்ட் பீலேவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கை எண் ஆகிய விவரம் தனித்தனியே தேதி வாரியாக, மாதம் வாரியாக தர வேண்டும்.

மேலும் பயணக்கட்டணம் செலுத்திய விவரம், பயணக் கட்டணம் செலுத்திய நபர் விசாவுக்கு விண்ணப்பித்த ஏஜென்ட்டின் பெயர் மற்றும் முகவரி தர வேண்டும்.

3. ரிச்சர்ட் பீலே, ஒவ்வொரு முறை இந்தியாவுக்கு வரும்போதும் மற்றும் தமிழ்நாட்டுக்கு வரும்போதும் தனி விமானத்தில் பயணம் செய்து வருகை புரிந்துள்ளார் எனில் தனி விமானம் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த விமான நிலையத்தில் எத்தனை மணிக்கு தரை இறங்கியது என்ற விவரம் தர வேண்டும்.

தனி விமானத்துக்குச் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு, அந்தத் தொகை வழங்கிய நபரின் பெயர் வழங்கிய விதம் விபரம் தர வேண்டும்.

4. டாக்டர் ரிச்சர்ட் பீலே, சென்னைக்கு என்ன வகைக்காக வருகைபுரிந்துள்ளார் என்ற விவரம் தர வேண்டும். அவர் சென்னை விமான நிலையத்தில் கொடுத்த ஆவண நகல் தர வேண்டும்.

5. டாக்டர் ரிச்சர்ட் பீலே என்ன வகையான விசாவில் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் வந்தார் என்ற விவரம் தர வேண்டும்

6. டாக்டர் ரிச்சர்ட் பீலே வழங்கப்பட்ட விசா நகல் தர வேண்டும். மருத்துவருக்கு உதவியாளராக வெளிநாட்டிலிருந்து மொத்தம் எத்தனை பேர் வந்தனர். அவர்களின் பெயர், கல்வித்தகுதி ஆகிய விவரம் தர வேண்டும்.

7. டாக்டர் ரிச்சர்ட பீலே, மருத்துவ சிகிச்சைக்கு ஆலோசனை கொடுக்க வருகை புரிந்துள்ளார் எனில் அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு என்ற விவரம் தர வேண்டும் ஆலோசனை வழங்க தமிழகத்துக்கு வருகை தருவதற்கு என்ன வகையான விசா வழங்கப்படும் என்ற விவரம் தர வேண்டும்

8. தமிழ்நாட்டில் சிகிச்சை கொடுப்பதற்கு அல்லது நோயாளிக்குக் கொடுக்கப்படும் சிகிச்சைக்கு ஆலோசனை கொடுப்பதற்கு வருகை புரிந்துள்ளார் எனில் அவருக்கு வழங்கப்பட்ட சம்பளத்துக்கு வருமான வரி எவ்வளவு பிடித்தம் செய்யப்பட்டது. அவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொகை வருமான வரி அலுவலகத்தில் எந்த தேதியில் செலுத்தப்பட்டது என்ற விவரம் தர வேண்டும்

9. டாக்டர் ரிச்சர்டு பீலே, படித்த மற்றும் பயிற்சி பெற்ற அளவில் தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் எந்த மருத்துவரும் இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்து வழங்கப்பட்ட ஆவண நகல் தர வேண்.டும்

10. டாக்டர் ரிச்சர்ட் பீலே, சிறப்பு மருத்துவராக எந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனையால் தேர்வு செய்யப்பட்டார் என்ற விவரம் மற்றும் அதற்கு கொடுத்த ஆவணங்களின் நகல் தர வேண்டும்.
--
இந்த ஆர்.டி.ஐ கேள்விகளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்த
சென்னை இமிகிரேசன் அலுவலகம் அதை டெல்லிக்கு அனுப்பியது. இதையடுத்து டெல்லி உள்துறையிலிருந்து ஆர்.டி.ஐ. கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்படி சென்னை அலுவலகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாஇதுகுறித்து பிரம்மா கூறுகையில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அதைத் தெளிவுப்படுத்த வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுக்கு உள்ளது. இந்தியாவில் தலைசிறந்த டாக்டர்கள் இருந்தநிலையில் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, எதற்காக தமிழகத்துக்கு அழைக்கப்பட்டார்.

ஜெயலலிதா மரணம் அடைந்து சில மாதங்களுக்குப் பிறகு
சசிகலா, முதல்வராக முயற்சிகள் நடந்த சமயத்தில்
லண்டனிலிருந்து சென்னைக்கு அவசர, அவசரமாக
ரிச்சர்ட் பீலே வரவழைக்கப்பட்டு பேட்டி கொடுக்கப்பட்டதும்
சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
-

இதனால்தான் ரிச்சர்ட் பீலே, தமிழகத்துக்கு வருகைபுரிந்தது தொடர்பான கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் சென்னை இமிகிரேசன் அலுவலகத்துக்குக் கேட்டு இருந்தேன். அந்தக் கேள்விகளுக்கு பதில்அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் சென்னை இமிகிரேசன் அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இதைப் பார்க்கும்போது ஜெயலலிதா மரண விவகாரத்தில் மத்திய அரசு, அதிரடி நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பது தெரிகிறது. இது, சசிகலா தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்" என்றார்.
--
விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 22, 2017 1:50 pm

சசிகலாவின் தலைவிதி பிரம்மாவின் கையில் இப்போது.

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
rajirani
rajirani
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015

Postrajirani Wed Mar 22, 2017 2:34 pm

Re: 'டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு 'செக்' வைக்கும் ஆர்.டி.ஐ கேள்விகள்!' - மத்திய உள்துறை உத்தரவால் அதிர்ச்சி

உண்மை ஒரு நாள் வெளி வரும். தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்

ராஜி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 22, 2017 2:48 pm

'டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு 'செக்' வைக்கும் ஆர்.டி.ஐ கேள்விகள்!' - மத்திய உள்துறை உத்தரவால் அதிர்ச்சியில் சசிகலா 3838410834 'டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு 'செக்' வைக்கும் ஆர்.டி.ஐ கேள்விகள்!' - மத்திய உள்துறை உத்தரவால் அதிர்ச்சியில் சசிகலா 3838410834

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக