புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_c10கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_m10கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_c10கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_m10கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_c10கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_m10கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_c10 
11 Posts - 4%
prajai
கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_c10கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_m10கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_c10கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_m10கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_c10கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_m10கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_c10கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_m10கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_c10 
2 Posts - 1%
jairam
கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_c10கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_m10கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_c10கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_m10கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_c10கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_m10கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்!


   
   
இரா.மூர்த்தி
இரா.மூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014

Postஇரா.மூர்த்தி Fri Apr 14, 2017 5:11 pm

தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுபோல் எப்போதும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி ஆவணங்களை கைப்பற்றியதில்லை. சோதனைகள் தொடர்ந்து மேலும் ஆவணங்கள் கைப்பற்றப்படும் நிலையில், தமிழக அரசு கவிழ வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சேகர் ரெட்டி, ராம மோகன ராவ் தொடங்கி அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் வரை ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர்களை குறிவைத்து ஏராளமான நம்பத்தகுந்த ஆதாரங்களை திரட்டியுள்ளது. இது ஆளுங்கட்சியை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்பட 29 பேர் ரெய்டு பட்டியலில் ஹிட் லிஸ்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனுக்குள்ளும் விரைவில் வருமானவரித் துறை, மத்திய போலீஸ் பாதுகாப்புப் படையோடு நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் , தினகரன், திவாகரன், நடராஜன், விவேக் வீடுகளும் இந்த குறியில் தப்பாது என்றும் வருமான வரித்துறை வட்டாரம் தெரிவிக்கின்றது.

முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வீடுகளில் ரெய்டு நடத்தினால் கண்டிப்பாக ஆட்சி கவிழும் என்றும், அதனால் தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் பொதுத்தேர்தலாகத்தான் இருக்கும் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
தொடர்ந்து ரெய்டு நடைபெற்று வருவதால் பல அமைச்சர்கள் பீதியில் உள்ளனர். நன்றி செய்தி புனல்



வெல்க தமிழ் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 14, 2017 10:34 pm

அசிங்க அரசியல்வாதிகளை அறவே நீக்க,
வேண்டியதெல்லாம் மக்களின் அறிவே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 14, 2017 10:41 pm

மற்ற ஊடகங்களில் இருந்து எடுத்து பதிவிடும் போது,
ஆதாரம் /மூலம் எந்த ஊடகத்தில் இருந்து எடுக்கப்பட்டது
என்பதை தெரிவிப்பதுடன் , அவர்களுக்கு நன்றி சொல்லுவது
ஈகரையின் விதிமுறைகளில் ஒன்று.
இனி ஆதாரங்களையும் நன்றியுடன் பதிவிடவும் மூர்த்தி அவர்களே..புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக