புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்சியிலிருந்து சசி குடும்பத்தினரை முழுமையாக ஒதுக்கி வைக்க அமைச்சர்கள் முடிவு Poll_c10கட்சியிலிருந்து சசி குடும்பத்தினரை முழுமையாக ஒதுக்கி வைக்க அமைச்சர்கள் முடிவு Poll_m10கட்சியிலிருந்து சசி குடும்பத்தினரை முழுமையாக ஒதுக்கி வைக்க அமைச்சர்கள் முடிவு Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
rajuselvam

1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

338 Posts - 46%

322 Posts - 44%

27 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%

5 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்சியிலிருந்து சசி குடும்பத்தினரை முழுமையாக ஒதுக்கி வைக்க அமைச்சர்கள் முடிவு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 19, 2017 5:58 am

கட்சியிலிருந்து சசி குடும்பத்தினரை முழுமையாக ஒதுக்கி வைக்க அமைச்சர்கள் முடிவு:

சென்னை: தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சசி குடும்பத்தினை கட்சியை விட்டு முழுமையாக நீக்கிவிட்டு ஆட்சியை காப்பாற்ற அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., அணிகளை இணைப்பதற்கான பேச்சு துவங்கி உள்ளது. தினகரனை ஓரங்கட்டி விட்டு, இரு தரப்பும் இணைவதற்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பச்சைக்கொடி காட்டியிருந்தார். அதற்கு, சசிகலா அணியைச் சேர்ந்த, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சசிகலா குடும்பத்திற்கு எதிராக, அமைச்சர்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர். சசிகலா மற்றும் தினகரனை, கட்சியில் இருந்து விலகிக் கொள்ளும்படி கூறி வலியுறுத்தி வந்தனர். அவ்வாறு . விலகாவிட்டால், அவர்களை விலக்கி வைப்பது குறித்து, முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆலோசித்து வந்தனர்.இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று முதல்வர் பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் ஜெயக்குமார் அளித்தபேட்டி.

* கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தினரின் ஆதிக்கம் இருக்க கூடாது.
* தினகரன், சசி ஆகியோரை கட்சியில் இருந்து முழுமையாக நீக்கவிட்டு கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும்.

* ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் நாங்கள் தயாராக உள்ளோம்.

* ஒற்றுமையாக செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம்.
* இனி கட்சியிலும், ஆட்சியிலும் தினகரன், சசி ஆகியோரின் தலையீடு எள்ளளவும் இருக்காது, இருக்கவும் கூடாது.

* தினகரன் குடும்பத்திற்கு இனி கட்சியில் இடம் இருக்காது.

* தொண்டர்களின் விருப்படி ஆட்சி அமையும். கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சியை வழி நடத்த குழு அமைக்கப்படும். இவ்வாறு ஜெயக்குமார் பேட்டியளித்தார்.
* எம்.எல்.ஏ.,க்கள் சுப்பிரமணி மற்றும் வெற்றிவேல் தினகரனுக்கு ஆதரவளிப்பதாக அவர்கள் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

* எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் தினகரன் பக்கம் செல்கிறார்கள் என்பது குறித்து நளை(ஏப்-19) முழுமையாக தெரியவரும் எனத்தெரிகிறது.

நன்றி தினமலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 19, 2017 6:06 am

அசாதாரண சூழல் நிலவுவதால் காவல்துறை
காவலர்களை இன்று காலை 6 மணிக்கு
பணிக்கு வர பணித்துள்ளனர்
-

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Apr 19, 2017 6:30 am

அதிமுக ( அம்மா ) கட்சி  இரண்டாக உடைந்துவிட்டது . இனி அதிமுக தேறுவது கடினம்தான் . நாட்டு மக்களின் நலனில் சிறிதும் கவனம் செலுத்தாமல் , அடித்துக்கொள்கிறார்கள் . இனி இவர்கள் ஒன்று சேர்ந்தாலும் அது நீண்ட நாட்கள் நீடிக்காது .

" செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே " என்பார் ஐயன் வள்ளுவர் .

செம்புப் பாத்திரத்தின் மூடி பொருந்துவதுபோல் தோன்றினாலும் , அது பொருந்தாமல்தான் இருக்கும் . ( வரும் ஆனால் வராது என்பதுபோல )

மீகாமன் இல்லாத மரக்கலம் நடுக்கடலில் தத்தளிப்பதுபோல , தமிழ்நாடு தத்தளித்துக்கொண்டு இருக்கிறது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 19, 2017 10:49 am

சசி & கோவை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு இவர்களே கட்சியின் விதிகளின் படி பொதுச்செயலாளர் மற்றும் முதல்வரை தேர்ந்தெடுத்து ஆட்சி நடத்தவேண்டும்.

இப்படி செய்யும் போது சில சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரனின் பணத்துக்கு பலியாக நேரிடும் அதனால் ஆட்சி கலைந்தாலும் மறுதேர்தல் இவர்களுக்கு தான் சாதகமாக இருக்கும்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Apr 19, 2017 6:22 pm

ஆட்சி நாலு வருசம் இருக்கு, தனித்தனியா திருடாம, கூட்டு சேர்ந்து திருடலாம்னு முடிவு பண்ணிட்டானுங்க.

மக்கள் எப்பவும் போலவே முட்டாள்களாகவே இருக்கிறார்கள்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 19, 2017 8:12 pm

ராஜா wrote:சசி & கோவை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு இவர்களே கட்சியின் விதிகளின் படி பொதுச்செயலாளர் மற்றும் முதல்வரை தேர்ந்தெடுத்து ஆட்சி நடத்தவேண்டும்.

இப்படி செய்யும் போது சில சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரனின் பணத்துக்கு பலியாக நேரிடும் அதனால் ஆட்சி கலைந்தாலும் மறுதேர்தல் இவர்களுக்கு தான் சாதகமாக இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1239298

ஒரு சிறு விஷயம்
.
யாரும் ,எந்த MLA வும் ஆட்சி கலைவதை விரும்பமாட்டார்கள்.
ஆட்சி கலைக்கப்பட்டால்,
1 . செலவழித்தப் பணத்தை திரும்ப சேர்க்க முடியாது .
2 . செய்யாத (மக்கள்) சேவைக்கு , கிடைக்கும் பலன் அனுபவிக்கமுடியாது.
உதாரணம் ,பென்சன் , தனக்கும் ,கூடவருபவருக்கும் வாழ்நாள் முழுவதும்
ஓசியில் பஸ் பிரயாணம் தமிழ்நாடு முழுவதும் .
இன்னும் பல .......
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 20, 2017 11:17 am

ஆட்சி கலைக்கப்பட்டால் மீண்டும் வரமுடியாது என்று அனைத்து MLA க்களுக்கும் தெரியும் .
இப்போது உடனடியாக தேர்தல் வந்தால் , ஒரே சமயத்தில் இரண்டு சூரியன்களை எதிர்கொள்ளவேண்டி வரும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 20, 2017 1:16 pm

M.Jagadeesan wrote:அதிமுக ( அம்மா ) கட்சி  இரண்டாக உடைந்துவிட்டது . இனி அதிமுக தேறுவது கடினம்தான் . நாட்டு மக்களின் நலனில் சிறிதும் கவனம் செலுத்தாமல் , அடித்துக்கொள்கிறார்கள் . இனி இவர்கள் ஒன்று சேர்ந்தாலும் அது நீண்ட நாட்கள் நீடிக்காது .

" செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே " என்பார் ஐயன் வள்ளுவர் .

செம்புப் பாத்திரத்தின் மூடி பொருந்துவதுபோல் தோன்றினாலும் , அது பொருந்தாமல்தான் இருக்கும் . ( வரும் ஆனால் வராது என்பதுபோல )

மீகாமன் இல்லாத மரக்கலம் நடுக்கடலில் தத்தளிப்பதுபோல , தமிழ்நாடு தத்தளித்துக்கொண்டு இருக்கிறது .

நிஜம் ஐயா, தமிழ் நாடு பலவிதங்களிலும் தள்ளாடி, தத்தளித்த்துக் கொண்டு தான் இருக்கிறது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 20, 2017 1:21 pm

ராஜா wrote:சசி & கோவை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு இவர்களே கட்சியின் விதிகளின் படி பொதுச்செயலாளர் மற்றும் முதல்வரை தேர்ந்தெடுத்து ஆட்சி நடத்தவேண்டும்.

இப்படி செய்யும் போது சில சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரனின் பணத்துக்கு பலியாக நேரிடும் அதனால் ஆட்சி கலைந்தாலும் மறுதேர்தல் இவர்களுக்கு தான் சாதகமாக இருக்கும்.

நீங்க சொல்வது போல் நடக்குமா?.....நடந்தால் நன்றாக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 20, 2017 1:22 pm

M.M.SENTHIL wrote:ஆட்சி நாலு வருசம் இருக்கு, தனித்தனியா திருடாம, கூட்டு சேர்ந்து திருடலாம்னு முடிவு பண்ணிட்டானுங்க.

மக்கள் எப்பவும் போலவே முட்டாள்களாகவே இருக்கிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1239345

ம்ம்.. மக்கள் எப்பவுமே முட்டாள்கள் தான் சோகம் .ஆனால் பாவம் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக