புதிய பதிவுகள்
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இயற்கை உலகம்! Poll_c10இயற்கை உலகம்! Poll_m10இயற்கை உலகம்! Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
இயற்கை உலகம்! Poll_c10இயற்கை உலகம்! Poll_m10இயற்கை உலகம்! Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
இயற்கை உலகம்! Poll_c10இயற்கை உலகம்! Poll_m10இயற்கை உலகம்! Poll_c10 
5 Posts - 4%
prajai
இயற்கை உலகம்! Poll_c10இயற்கை உலகம்! Poll_m10இயற்கை உலகம்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
இயற்கை உலகம்! Poll_c10இயற்கை உலகம்! Poll_m10இயற்கை உலகம்! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
இயற்கை உலகம்! Poll_c10இயற்கை உலகம்! Poll_m10இயற்கை உலகம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இயற்கை உலகம்! Poll_c10இயற்கை உலகம்! Poll_m10இயற்கை உலகம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இயற்கை உலகம்! Poll_c10இயற்கை உலகம்! Poll_m10இயற்கை உலகம்! Poll_c10 
1 Post - 1%
kargan86
இயற்கை உலகம்! Poll_c10இயற்கை உலகம்! Poll_m10இயற்கை உலகம்! Poll_c10 
1 Post - 1%
jairam
இயற்கை உலகம்! Poll_c10இயற்கை உலகம்! Poll_m10இயற்கை உலகம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயற்கை உலகம்! Poll_c10இயற்கை உலகம்! Poll_m10இயற்கை உலகம்! Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
இயற்கை உலகம்! Poll_c10இயற்கை உலகம்! Poll_m10இயற்கை உலகம்! Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
இயற்கை உலகம்! Poll_c10இயற்கை உலகம்! Poll_m10இயற்கை உலகம்! Poll_c10 
9 Posts - 5%
prajai
இயற்கை உலகம்! Poll_c10இயற்கை உலகம்! Poll_m10இயற்கை உலகம்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
இயற்கை உலகம்! Poll_c10இயற்கை உலகம்! Poll_m10இயற்கை உலகம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
இயற்கை உலகம்! Poll_c10இயற்கை உலகம்! Poll_m10இயற்கை உலகம்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இயற்கை உலகம்! Poll_c10இயற்கை உலகம்! Poll_m10இயற்கை உலகம்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இயற்கை உலகம்! Poll_c10இயற்கை உலகம்! Poll_m10இயற்கை உலகம்! Poll_c10 
2 Posts - 1%
viyasan
இயற்கை உலகம்! Poll_c10இயற்கை உலகம்! Poll_m10இயற்கை உலகம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இயற்கை உலகம்! Poll_c10இயற்கை உலகம்! Poll_m10இயற்கை உலகம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை உலகம்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 23, 2017 6:18 pm

இயற்கை உலகம்: வலி அறியாத தேனீக்கள்!

இயற்கை உலகம்! K7Jgiu9HSg6iYh3e441F+Tamil_News_large_1755025_318_219

காயமடைந்த தேனீக்களுக்கு வலியைப் போக்கும் மார்பீன் கலந்த இனிப்பு திரவத்தையும், சாதாரண இனிப்பு திரவத்தையும் தந்து விஞ்ஞானிகள் சோதனை செய்தனர். ஆனால், காயமடைந்த தேனீக்கள் சாதாரண இனிப்பு திரவத்தையே உட்கொண்டன. இதனால், தேனீக்களுக்கு வலி உணர்வு இல்லை என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தததாக, 'ரியல் கிளியர் சயின்ஸ் டாட் காம்' இணைய இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை
தெரிவிக்கிறது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 23, 2017 6:19 pm

யானைகளின் உடலறிவு!

இயற்கை உலகம்! WwHPx7iRexR1xywrw1wC+Tamil_News_large_1755026_318_219

வெகு சில விலங்குகளே தங்கள் உடலைப் பற்றிய விழிப்புணர்வு அதிகம் என்று உயிரியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அந்த வகையில் டால்பின், குரங்குகளுக்கு அடுத்து, யானைகளுக்கு தங்கள் உடலைப் பற்றிய அறிவு அதிகம் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

விஞ்ஞானிகள், ஒரு தரை விரிப்பில், ஒரு குச்சியை கட்டி வைத்து, அந்த தரை விரிப்பின் மீது யானையை நிற்க வைத்தனர். விரிப்பில் கட்டிய குச்சியை எடுத்து ஆராய்ச்சியாளர்களிடம் யானைகள் தரவேண்டும். இதற்கு தடையாக இருப்பது தான் நின்றிருக்கும் தரை விரிப்பு என்று உணர்ந்து, நகர்ந்து, குச்சியை எடுத்துத் தந்தன யானைகள்!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 23, 2017 6:20 pm

பனிக்கரடியின் மோப்ப சக்தி!

இயற்கை உலகம்! Yiem0maKR4eTSM3H5VES+Tamil_News_large_1755024_318_219

பாலுாட்டிகள் மோப்ப சக்தி படைத்தவை என்றாலும், அவை இரை தேடுவதற்கு அந்த சக்தியை பயன்படுத்துகின்றனவா என்பதற்கு ஆதாரங்கள் குறைவு. அண்மையில் முதல் முறையாக துருவக் கரடிகள் காற்றில் மூக்கை உயர்த்தி, இரையின் வாடையை அறிந்து அத்திசையில் பயணிப்பதை, கனடாவிலுள்ள விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். இது குறித்த ஆய்வுக் கட்டுரை, 'நேச்சர்' இதழில் வெளியாகியுள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 23, 2017 6:21 pm

எறும்பு ஆம்புலன்ஸ்!

இயற்கை உலகம்! AByd4xtjQ8OXXsfw9n3Z+Tamil_News_large_1755023_318_219

எறும்புகள் கூட்டமாக செயல்படக்கூடியவை. ஆனால், கரையான்கள் போன்ற எதிரிகளுடன் சண்டை போடும்போது காயமடையும் சக எறும்புகளை, தங்கள் புற்ரை நோக்கி மீண்டும் அவை எடுத்துச் செல்வதை அண்மையில்தான் உயிரியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கூட்டமாக வசிக்கும் உயிரினங்கள் ஓரிரு உயிர்களுக்கு பாதகம் என்றால் கண்டுகொள்ளாதவை என்று கருதிய உயிரியலாளர்களுக்கு இது மிகப் பெரிய ஆச்சரியத்தை தந்துள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 14, 2017 6:12 pm

சூப்பருங்க சூப்பருங்க :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: நன்றி

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக