புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம் Poll_c10கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம் Poll_m10கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம் Poll_c10கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம் Poll_m10கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram

142 Posts - 34%
mohamed nizamudeen
கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம் Poll_c10கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம் Poll_m10கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம் Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
T.N.Balasubramanian

8 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 07, 2017 6:37 am

சென்னை :
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை
நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும்
விழாவாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்தநாள்
ஜூன் 3 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இ

ந்த விழாவை பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை
ஒன்றிணைக்கும் விழாவாக கொண்டாட திமுக
திட்டமிட்டுள்ளது.

இதனால் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க பல்வேறு
மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின்
தலைவர்களை நேரில் சந்தித்து திமுக எம்.பி., கனிமொழி
அழைப்பு விடுத்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர்களின்
இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தல், அடுத்து வரும்
தேர்தல்கள் உள்ளிட்டவைகள் குறித்த பேச வாய்ப்புள்ளதாக
கூறப்படுகிறது.

பாட்னாவில் நேற்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார்,
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத்
ஆகியோரை சந்தித்து கனிமொழி அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் இன்று (மே 06) காங்., தலைவர் சோனியா
உள்ளிட்ட தலைவர்களையும் கனிமொழி சந்திப்பார் என
கூறப்படுகிறது.

கனிமொழி நேரிலும், ஸ்டாலின் போன் மூலமாகவும்
அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து
வருகின்றனர்.

இவ்விழாவில் கலந்து கொள்ள நிதிஷ்குமாரும்,
லாலு பிரசாத்தும் ஏற்கனவே சம்மதம் தெரிவித்து
விட்டதாக கூறப்படுகிறது.
-
----------------------------------
தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Mon May 08, 2017 12:31 am

திராவிடக் கட்சிகளால் தமிழும் அழிந்தது,தமிழ் நாடும் அழிந்தது.இன்னுமா இவர்களை மக்கள் நம்புகிறார்கள்?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 08, 2017 1:13 am

மூர்த்தி wrote:திராவிடக் கட்சிகளால் தமிழும் அழிந்தது,தமிழ் நாடும் அழிந்தது.இன்னுமா இவர்களை மக்கள் நம்புகிறார்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1241440

அவர் தனிப்பட்ட வாழ்க்கை --ஒரு எடுத்துக்காட்டு , எப்பிடி இருக்கக்கூடாது என்பதற்கு.
அவர் அரசியல் வாழ்க்கை --ஊழல்களை தோற்றுவித்தவர் ,எப்பிடி எல்லாம் ஊழல் செய்தாலும்
மாட்டிக்கொள்ளமுடியாத அளவிற்கு விஞான பூர்வமாக செய்தவர் என்ற பெயர் வாங்கியவர்.
இருப்பினும்

தமிழில் மிக்க ஆளுமை உடையவர். சாணக்கியர்.வயது 94 .இதற்காக கொண்டாடலாம்.
எந்தன் வாழ்த்துக்கள் அவருக்கு.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 08, 2017 8:41 am

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தனித்த ஆளுமையுடைய தலைவர்கள் தற்போது எந்தக் கடசியிலும் இல்லை . காங்கிரசும் சரி , BJP யும் சரி தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு இன்னும் ஒரு 50 வருடங்கள் தேவைப்படும் . அதுவரையில் திராவிடக் கட்சிகள்தாம் தமிழ்நாட்டை ஆளும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
இரா.மூர்த்தி
இரா.மூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014

Postஇரா.மூர்த்தி Tue May 09, 2017 10:04 pm

திராவிடகட்சிகளின் வீழ்ச்சியே தமிழகத்தின் எழுற்சி அதற்காக தேசிய கட்சிகளின் ஆட்சி அல்ல மாற்றத்தை விரும்புவேருக்கு முன்னேற்றத்தை கொடுக்கும் ஒரு கட்சி

வெல்க தமிழ் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 10, 2017 10:49 am

இரா.மூர்த்தி wrote:திராவிடகட்சிகளின் வீழ்ச்சியே தமிழகத்தின் எழுற்சி அதற்காக தேசிய கட்சிகளின் ஆட்சி அல்ல மாற்றத்தை விரும்புவேருக்கு முன்னேற்றத்தை கொடுக்கும் ஒரு கட்சி

மாற்றம் முன்னேற்றம் என்று சொன்ன மருத்துவர் அன்புமணியையே இந்த மக்கள் திரும்பி பார்க்கவில்லை.

அவர் தேர்தல் அறிக்கையாகவும் / வரைவு நிதிநிலை அறிக்கையாகவும் வெளியிட்டவையை தான் இப்ப பல கட்சிகள் காப்பி அடிக்கின்றனர்.

கிராம பஞ்சாயத்தில் மதுக்கடைகளுக்கு எதிரா தீர்மானம் நிறைவேற்றுங்கள் அவற்றை மீறி தமிழக அரசு எதுவும் செய்யமுடியாது என்று சொன்னார். அவர் சொல்லியதை கேட்ட ஒரு சில கிராம பஞ்சாயத்துகள் நிறைவேற்றிய தீர்மானத்தை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக