புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_c10நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_m10நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_c10 
62 Posts - 57%
heezulia
நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_c10நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_m10நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_c10நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_m10நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_c10நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_m10நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_c10நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_m10நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_c10 
104 Posts - 59%
heezulia
நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_c10நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_m10நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_c10நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_m10நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_c10நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_m10நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு


   
   

Page 1 of 2 1, 2  Next

sham
sham
பண்பாளர்

பதிவுகள் : 100
இணைந்தது : 11/11/2009

Postsham Wed Dec 02, 2009 10:17 am

நீண்ட நேரம் லேப் டாப் கம்ப்யூட்டர்களை மடியில் வைத்து இயக்குவது ஆண்மைக் குறைவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எவ்வளாவு தூரம் உண்மை என்று தெரியலை. அனுபவம் உள்ளவர்கள் சொல்லலாம் :-)

நீண்ட நேரம் லேப் டாப்களை மடியில் வைத்து இயக்கும் போது அதிலிருந்து வெளியாகும் உஷ்ணம் ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்திருப்பதாக வெப் எம்டி என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஷெய்ன் கின் மற்றும் அவரது உதவியாளர்கள் 21 முதல் 35 வயது வரை உள்ள 29 இளைஞர்கள் மத்தியில் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் போது சிலரது மடியில் லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ஆன் செய்து சோதிக்கப்பட்டதாகவும், சிலரது மடியில் லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ஆப் செய்யப்பட்டு வைக்கப்பட்டதாகவும் இந்த ஆய்வின் முடிவில் ஆன் செய்யப்பட்ட லேப் டாப் கம்ப்யூட்டர்களிலிருந்து வெளியான உஷ்ணம் அதை பயன்படுத்துபவர்களின் உடலில் பாதிப்பை ஏற்படுத்தியது தெரியவந்ததாகவும் ஷெய்ன் கின் தெரிவித்துள்ளார்.

எனவே, லேப் டாப் கம்ப்யூட்டர்களை மடியில் வைத்து இயக்குவது ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Wed Dec 02, 2009 10:17 am

நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Affraid நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Affraid நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Affraid

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Dec 02, 2009 10:24 am

நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Affraid நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Affraid நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Affraid
நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு 230655 நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு 230655 நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு 230655

msmasfaq
msmasfaq
பண்பாளர்

பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009
http://www.puluthivayal.com

Postmsmasfaq Wed Dec 02, 2009 12:01 pm

கணணி மூலம் குடுபக் கட்டுப்பாடு கேட்கவோ நல்லா இருக்கு . அதஊம் சுயமாக ???????



நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Dec 02, 2009 12:04 pm

இதுதான் இலவச குடும்பகட்டுபாடு திட்டம்னு சொல்றாங்கலோ..! நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Icon_lol



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 02, 2009 12:05 pm

Tamilzhan wrote:இதுதான் இலவச குடும்பகட்டுபாடு திட்டம்னு சொல்றாங்கலோ..! நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Icon_lol

ரொம்ப அலையாதீங்க இங்க ஐஞ்சு கிலோ அரிசி , நூறு ரூபா பணம் எல்லாம் குடுக்க மாட்டாங்க

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Dec 02, 2009 12:06 pm

தல வாங்கின மாதிரி சொல்றீங்க...! நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Icon_lol



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 02, 2009 12:08 pm

Tamilzhan wrote:தல வாங்கின மாதிரி சொல்றீங்க...! நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Icon_lol

என் நீங்க தானே எனக்கு முன்னாடி நின்னுகிட்டு இருந்தீங்க , அதுக்குள்ள மறந்துடீங்களா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Dec 02, 2009 12:08 pm

முதலில் மடியில் வைத்து லேப்டாப் இயக்குவதில் முதல் பிரச்சினை கிட்னி பெயிலியர்....... அதுதான் நமக்கு 2 இருக்கிறதே என்று நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டாம் ..... 2ம் ஒரே நேரத்தில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Dec 02, 2009 12:12 pm

Kraja29 wrote:
என் நீங்க தானே எனக்கு முன்னாடி நின்னுகிட்டு இருந்தீங்க , அதுக்குள்ள மறந்துடீங்களா

அது நான் பொய் சொல்லி வாங்கியது...! நீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு Icon_lol



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக