புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 19:49

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 19:24

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
59 Posts - 50%
heezulia
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
1 Post - 1%
Guna.D
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
1 Post - 1%
Shivanya
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
14 Posts - 3%
prajai
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
9 Posts - 2%
jairam
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
4 Posts - 1%
Jenila
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
4 Posts - 1%
Rutu
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்து அறிவு


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon 29 May 2017 - 12:46


பசிவந்தால் பத்தும் பறந்து போம் என்பார்கள் என்ன அந்தப்பத்து ? அந்தப்பத்து என்பது எவை ? என்பதற்கு பல்வேறு யூகங்கள் இன்றுவரை இருக்கின்றன .
ஆனால் திரு மூலரோ அறிவே பத்து என்கிறார் .
அவருக்கு முன் இருந்த தொலகாப்பியர் முதல் அனைவரும் 2000 ஆண்டுகளாக  பத்து  அறிவு  0nE14iqsT5KEFQCL7HQc+thirumoஆறுதான் என்று கூறிக்கொண்டிருந்தபோது ,

ஓரறிவதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே
(தொல்காப்பியம் மரபியல்)
இதற்குச் சான்றாகத் தொல்காப்பியம் கூறும் ஆறு அறிவுகளை இந்தப் பாடல் விவரித்தபோதும் ,
பிறகு உதித்த திருமூலர் முதல் முதலாக அறிவு பத்து என்கிறார் . என்ன அறிவு அந்த பத்து அறிவு என அறிய
அவரின் அந்த அற்புத பாடலைப்பார்ப்போமா

"உற்றறிவு ஐந்தும், உணர்ந்தறிவு ஆறு ஏழும்
சுற்றறிவு எட்டும் கலந்தறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்றறியாது அழிகின்ற வாறே."
திருமந்திரம் -741

ஐம்புலன்களில் ஐம்பொறிகள் பொருந்தி அறிந்து கொள்வது முதல் ஐந்து வகை அறிவு ஆகும்.
இந்த அறிவை அவற்றினின்றும் வேறாக இருந்து மனத்தால் அறிந்து கொள்வது ஆறாவது அறிவு ஆகும்.

பொருட்களின் நன்மை, தீமைகளை ஆராயும் அறிவு ஏழாவது அறிவு ஆகும்.
கல்வியால் பெறுவது எட்டாவது அறிவு.
அனுபவத்தால் பெறுவது ஒன்பதாவது அறிவு.
இந்த ஒன்பது அறிவுக்கும் காரணம் ஆனவர் பரம்பொருள் என்று அறிந்து கொள்வது பதிஞானம் என்னும் பத்தாவது அறிவு ஆகும்.

இத்தனை அறிவினையும் அறிந்து கொண்டு, அதற்கேற்ப நடக்காமல் இருப்பதனாலேயே மக்கள் அழிகின்றனர்.
இவ்வாறு திருமூலர் விவரிக்கிறார் !
அக்ண்ணாமலை சுகுமாரன்
29/5/17

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34982
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 30 May 2017 - 0:33

அப்பிடியா ?

நானறிந்த வகையில் ,

"மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!

பசிநோய் வரின், மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை,  தவம், உயர்வு, தொழில், முயற்சி, தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய மங்கையர்மேல் ஆசை கொள்ளுதல் ஆகிய பத்தும் ஓடிப்போம்!"

என்றுதான் நினைத்து இருந்தேன். தவறா அது சுகுமாரன் அவர்களே ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 30 May 2017 - 9:00

ஒளவைக் கிழவி சொன்னதுதான் சரி .

பசி வந்தால் மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை, தவம், உயர்வு, தொழில், முயற்சி, தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய மங்கையர்மேல் ஆசை கொள்ளுதல் ஆகிய பத்து குணங்களும் நம்மைவிட்டுப் போய்விடும் என்று சொல்லுகிறார் .

ஐந்து புலன்கள் மூலமாக அறிகின்ற அறிவு உற்றறிவு . ஆறாவது அறிவு மனம் . மனத்தின் மூலமாக ஆராய்ந்து பெறுகின்ற அறிவு பகுத்தறிவு . இந்த பகுத்தறிவு விலங்குகளுக்கும் , பிற உயிர்களுக்கும் கிடையாது . மனிதனுக்கு மட்டுமே உண்டு .

திருமூலர் கூறுகின்ற உணர்ந்தறிவு , கற்றறிவு , கலந்தறிவு , பற்றிய அறிவு ஆகிய எல்லா அறிவுகளையும் மனதினுள் அடக்குகிறார் தொல்காப்பியர் . ஆக அறிவு மொத்தம் ஆறுதான் .!



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82189
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 30 May 2017 - 9:41

 பத்து  அறிவு  3838410834

avatar
Guest
Guest

PostGuest Tue 30 May 2017 - 13:24

பகவத்கீதைக்கு வித்திட்டது திருமந்திரம் என்று படித்திருக்கிறேன். சரியோ தவறோ,திருமந்திரம் ஒரு யோக நூல்-சமய முறையில் சொல்லப்பட்டதாக கொள்ளலாம். ஔவையின் சொல் வாழ்க்கை நெறியாக கொள்ளலாம். ஔவை சொன்னது மக்களுக்காக. திருமந்திரம் சொல்வது……… அந்த அளவுக்கு அறிவு என்னிடம் இல்லை.

avatar
Guest
Guest

PostGuest Tue 30 May 2017 - 13:37



sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed 31 May 2017 - 12:56




நானறிந்த வகையில் ,

"மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!

பசிநோய் வரின், மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை, தவம், உயர்வு, தொழில், முயற்சி, தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய மங்கையர்மேல் ஆசை கொள்ளுதல் ஆகிய பத்தும் ஓடிப்போம்!"

என்றுதான் நினைத்து இருந்தேன். தவறா அது சுகுமாரன் அவர்களே ?//

தெரிந்ததைக் கொண்டு தெரியாததை சொல்லும் விதமாக நான் யாவர்க்கும் தெரிந்த அவ்வையின்வரிகளை ஆரம்பத்தில் பயன் படுத்தினேன் .
இது வாசகர்களை படிக்க ஈர்க்கும் யுக்தியே !
எனினும் திரு மூலர் கூறிய அறிவுகள் பத்து எனும் மொழி
அதிகம் அறியாதது .
இதில் இப்போது கருத்து ஒற்றுமை இராமல் இருக்கலாம் .
ஆயினும் கருத்துக்களை ,தரவுகளை தக்க நேரத்தில் பதிவு செய்யவேண்டியது நமது கடமை .
இன்னம் சில காலம் கழித்து இதன் உண்மைகளை இன்னமும் விரிவாக விவாதிக்கப்படலாம் .
நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34982
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 31 May 2017 - 23:24

மூர்த்தி wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1243207

ஆடியோவிற்கு நன்றி மூர்த்தி.
கற்ற அறிவு........
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக