புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_m10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10 
15 Posts - 88%
Manimegala
தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_m10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_m10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_m10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_m10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10 
98 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_m10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10 
11 Posts - 4%
prajai
தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_m10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10 
9 Posts - 3%
Jenila
தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_m10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10 
4 Posts - 2%
Rutu
தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_m10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10 
3 Posts - 1%
jairam
தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_m10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_m10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_m10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_m10தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Aug 05, 2017 4:07 pm

டொமைன் எனப்படும் களப்பெயரானது ஒரு வலைத்தளத்தைக் குறிக்கப்பயன்படும் வலை முகவரியாகும் (உதா: eegarai.net)  .com போல .in, .org, என பல துணைக்களப்பெயர்களும் உள்ளன. இவை எல்லாம் ASCII குறியீட்டு முறையைப் பின்பற்றுகின்றன எனவே அதில் ஆங்கில எழுத்தும் பிற குறியீடு மட்டும் இருப்பதால் பொதுவாக ஆங்கிலத்திலேயே இப்பெயர்கள் இருக்கும். அக்டோபர் 2009ல் ஐகன் (ICANN) மூலம் அங்கீகரிக்கப்பட்டு முதன்முதலாக மார்ச் 2010ல் பிறமொழி களப்பெயர்கள் DNS root zoneல் பதிவேற்றப்பட்டது. அதன் பின்னர் யாவரும் 60திற்கும் மேற்பட்ட பிற மொழிகளில் ஒருங்குறியில் களப்பெயரைப் பதிவுசெய்யமுடிகிறது. ஆனால் களப்பெயர் வழங்குநரின் சேவையைப் பொறுத்தே துணைக் களப்பெயருடன் வாங்கமுடியும். சீனர்கள் அதிகமாகக் களப்பெயர்களைத் தங்கள் மொழியில் வாங்குவதால் சீனத்தில் துணைக் களப்பெயரும் உள்ளது. தற்போதைக்குத் தனிநபர்கள் முதன்மைக் களப்பெயர்களை வாங்கமுடியும். அவ்வாறு இயங்கும் தளங்கள் சில
www.அகரமுதலி.com
www.டிஜிட்டல்இந்தியா.com
www.எடியுலங்கா.இலங்கை
தளம்.நுட்பம்.இலங்கை
தளம்.பாராளுமன்றம்.இலங்கை

தற்போது தமிழில் களப்பெயரை அதிகமாக இலங்கை நாட்டினர் பயன்படுத்துகின்றனர். .இலங்கை என்ற மேல்நிலை களப்பெயர் நாட்டுக் குறியீடும்(Country Code Top Level Domain) தமிழில் உள்ளது. இவற்றை http://www.i-dns.net/, https://www.name.com/idn/, https://www.101domain.com போன்ற தளங்களில் வாங்கலாம். 

இவை எப்படி செயல்படுகின்றன? 
முன்பு கூறியதைப் போல அஸ்கி எழுத்துக்களைத் தான் களப்பெயர் வழங்கி புரிந்து கொள்ளும். ஒரு வலைத்தளத்தின் பக்கத்தின் பெயர் ஒருங்குறியில் இருந்தால் (example.com/எப்படி.html) அது யுடிஎப் முறைக்கு உருமாற்றப்பட்டு (example.com/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF.html) என்று மாறுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அதேபோல ஒருங்குறியில் ஒரு களப்பெயரிருந்தால் அதை அஸ்கியாக மாற்றிப் பயன்படுத்திக் கொள்கிறது. இதைக் களப்பெயர் தீர்ப்பான் (DNS resolvers) செய்து தகவல் பரிமாற்றத்தை நிகழ்த்துகிறது. ஆகவே இம்முகவரி www.xn--vkc6a6bybjo5gn.com என்று சில உலாவிகளில் தெரியும். 

இத்தகைய பிறமொழிப் பெயர் கொண்ட வலைத்தளங்கள் கூகிள் உள்ளிட்ட தேடுதளங்களில் இன்று சரியாகக் காட்டப்படுகின்றன. சில தளங்களில் இவை தளமாகப் புரிந்து கொள்வதில்லை. இந்நிலை விரைவில் மாறும். எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதால் அவரவர் தாய்மொழியில் பெயர்கள் இருப்பது வரவேற்கத் தக்கது. அரசுத் தளங்கள் தமிழ் களப்பெயர்களைக் கொண்டிருக்கலாம். எதிர்காலத்தில் மின்னஞ்சல் முகவரியும் தமிழில் கிடைக்கலாம். உதாரணம் மணுக்கள்@அரசு.தநா என்றுகூட நாம் பயன்படுத்தும் காலம்வரும்
தற்போது இந்த தமிழ் முகவரிகள் மிக விலை உள்ளவையாக இருக்கின்றன.
(தகவல்: இணையம்)

இதன் ஒரு அங்கமாக புதிய முயற்சியாக ஒர் தேடல் இயந்திரம் போன்ற இணைய தளம் ஒன்றை உருவாக்கி உள்ளேன். இதன் மூலம் இணைய முகவரிகளை தமிழிலேயே தரலாம். உதாரணமாக ஒரு இணைய தளத்தை இதில் தங்கள் மின்னஞ்சல் சரிபார்ப்பு மூலம் ஒரு முறை இணைத்தால் போதுமானது. அதன்பின் அனைவரும் தமிழிலேயே முகவரியை தரலாம். திறக்கலாம். நீங்கள் விரும்பும் தளங்களையும் இதில் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த தேடல் இயந்திரம் தமிழ் இணைய முகவரிகளின் கேந்திரமாக செயல்படும்.

உலகத்தமிழ் மக்கள் இதில் தங்கள் பங்களிப்பை செய்து பயன்படுத்த வேண்டுகிறேன். தளத்தின் பெயர்

www.tamilsurf.in

இது முற்றிலும் இலவசமான தளமாகும்.

இதில் தமிழ் உள்ளீட்டு கருவி உள்ளது. தேவைபடுவோர் கூகுள் Unicode உபயோகித்து கொள்ளவும்.

வளர்க தமிழ்.  நன்றி.

Logon to www.tamilsurf.in

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 06, 2017 1:52 am

நல்ல அரிய தகவலாக இருக்கிறதே.

இதன் ஒரு அங்கமாக புதிய முயற்சியாக ஒர் தேடல் இயந்திரம் போன்ற இணைய தளம் ஒன்றை உருவாக்கி உள்ளேன்

உலகத்தமிழ் மக்கள் இதில் தங்கள் பங்களிப்பை செய்து பயன்படுத்த வேண்டுகிறேன்.

வாழ்த்துகள் நாகசுந்தரம் அவர்களே.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக