புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
26 Posts - 38%
prajai
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
3 Posts - 4%
Jenila
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
7 Posts - 6%
prajai
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
5 Posts - 4%
Jenila
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
4 Posts - 3%
Rutu
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
1 Post - 1%
manikavi
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 17, 2017 5:41 pm

நெல்லை பாரதி
நன்றி- வண்ணத்திரை 8-9-2014
—————
-
கொடுமுடியில் குடிசை வீட்டில் பிறந்து, வறுமையில்
வளர்ந்த கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் என்கிற
கே.பி.சுந்தராம்பாள், பின்னாளில் அதே ஊரில் சொந்தத்
திரையரங்கம் கட்டும் அளவுக்கு உயர்ந்தார்.
-
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! W0PnAiX7RRienb95LUyY+2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 17, 2017 5:44 pm

கணீரென்ற குரலே அதற்கு காரணமாக இருந்தது.
வறுமையை சமாளிக்கமுடியாத அம்மா பாலாம்பாள்,
மகள் சுந்தராம்பாளை அழைத்துக்கொண்டு பிழைப்புத்தேடி
கரூருக்குச் சென்றார். ஆர்.எஸ்.கிருஷ்ணசாமி அய்யர் என்ற
கரூர் டி.எஸ்.பி அடைக்கலம் கொடுத்தார்.

சிறுமி சுந்தராம்பாளின் பாட்டை ஒரு நாள் கேட்டவர்,
பாராட்டி ஐம்பது ரூபாய் அன்பளிப்பாகக் கொடுத்தார்.
அவரது சிபாரிசால் வேலு நாயரின் நாடகக் குழுவில்
சுந்தராம்பாளுக்கு இடம் கிடைத்தது. 

‘நல்லதங்காள்’ நாடகத்தில் ஏழாவது குழந்தையாக நடித்த
முதல் மேடையிலேயே ரசிகர்களின் வரவேற்பு கிடைத்தது.
அடுத்தடுத்த மேடைகளில் ஆதரவு பெருகியது.

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நாடகம் நடந்தபோது
இவருடன் இணைந்த கிட்டப்பா, வாழ்க்கையிலும் இணைந்தார்.
அது முறைப்படியான திருமணமாக இல்லாவிட்டாலும்,
இருவரும் மகிழ்ச்சியான வாழ்வைக் கண்டனர்.

‘ஸ்ரீவள்ளி’ நாடகத்தில் கே.பி.சுந்தராம் பாள் வேலன், வேடன்,
விருத்தன் வேடங்களில் தோன்றுவார்.
கிட்டப்பா வள்ளியாக நடிப்பார். அடுத்தமுறை அதே நாடகத்தில்
வேலன், வேடன், விருத்தனாக கிட்டப்பா நடிக்க, சுந்தராம்பாள்
வள்ளியாக வருவார்.

ஒருவரை மிஞ்சும் வகையில் மற்றவர் பாடும் பாடல்கள் நாடக
ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. நாடக உலகின்
ராஜா-ராணியாக திகழ்ந்தது அந்தத் தம்பதி. ஆறாண்டுகள்
முடிவதற்குள் நோயின் கொடுமையால் கிட்டப்பாவின் ஆயுள்
முடிந்தது. அப்போது அவருக்கு 28 வயது,
சுந்தராம்பாளுக்கு 27.

கிட்டப்பாவின் மறைவுக்குப்பின் நாடகங்களில் பிற
ஆண்களுடன் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார்
சுந்தராம்பாள். முருகன் பாடல்களையும் தேசபக்தி
கீதங்களையும் பாடிவந்தார்.

காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் வேண்டுகோளை
ஏற்று, 1935ல் ‘நந்தனார்’ படத்தில் நந்தனாராக ஆண்வேடம்
தரித்து நடித்தார்.

சம்பளமாக ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
‘பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது…’,
‘வழி மறைத்திருக்கிறதே…’ ஆகிய பாடல்களில் சுந்தராம்பாளின்
குரல் ரசிகர்களைக் கவர்ந்தது.

அடுத்து, ‘மணிமேகலை’ படத்தில் மாதவியின் மகள்
மணிமேகலையாக வேடமேற்று நடித்து, ‘பாவி ஏன் பிறந்தேன்…’,
‘மாசின்றி குலமாதர் மனங்குளிர வாழவேண்டின்…’
பாடல்களில் பரிமளித்தார் சுந்தராம்பாள்.

1940ல் வெளிவந்த இந்தப்படத்தில் அவர் பாடிய ‘சிறைச்சாலை
இதென்ன செய்யும்?’ பாடல், விடுதலைப் பிரச்சார வேலையைச்
செய்து பாராட்டுப்பெற்றது.

1953ல் சுந்தராம்பாளுக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பு
‘அவ்வையார்’ படம். எம்.டி. பார்த்தசாரதி, மாயவரம் வேணு,
எம்.எஸ்.அனந்தராமன் ஆகியோர் இசையமைக்க, பாபநாசம்
சிவனும் கொத்தமங்கலம் சுப்புவும் பாடல்கள் எழுதினார்கள்.

அந்தப்படத்தில் சுந்தராம்பாளுக்கு 20 பாடல்கள்.
‘அய்யனே அன்பர்க்கு மெய்யனே…’
, ‘பொறுமை என்னும் நகையணிந்து…’,
‘வெண்ணிலாவே வெண்ணிலாவே…’
, ‘வேலனே செந்தமிழ் வித்தகா…’ என கானமழை
பொழிந்தபடி நடித்திருந்தார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 17, 2017 5:46 pm



கலைஞர் மு.கருணாநிதியின் ‘பூம்புகார்’ படத்தில்
அவர் எழுதிய ‘வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்…’
பாடல் சுந்தராம்பாள் குரலில் மிகப்பெரிய வரவேற்பைப்
பெற்றது.

ஆர்.சுதர்சனம் இசையில், மாயவநாதன் எழுதிய
‘தப்பித்து வந்தானம்மா…’ பாடலும் கே.பி.எஸ் குரலில்
பிரபலமானது.

சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய ‘ஞானப்பழத்தைப் பிழிந்து…’ ,
கண்ணதாசனின் ‘பழம் நீ அப்பா…’ பாடல்கள் கே.வி.மகாதேவன்
இசையில்,  ‘திருவிளையாடல்’ படத்தில் கே.பி.எஸ் குரலில்
பண்டிதரையும் பாமரரையும் பரவசப்படுத்தின.

‘மகாகவி காளிதாஸ்’ படத்தில் மூதாட்டியாக நடித்துக் கொண்டே
பாடிய ‘சென்று வா மகனே சென்று வா…’, ‘காலத்தில் அழியாத…’
பாடல்கள் எந்தக்காலத்திலும் அழியாதவை.

‘கந்தன் கருணை’ படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் அவர்
பாடிய ‘பாடல் என்றும் புதியது…’ இன்றும்கூட புதியது. ‘துணைவன்’
படத்துக்காக சிறந்த பின்னணிப்பாடகிக்கான தேசிய விருதுபெற்ற
சுந்தராம்பாளுக்கு பத்மஸ்ரீயும் கிடைத்தது.

தமிழ்நாடு மேலவை உறுப்பினராக பதவி வகித்த பெருமையும்
அவருக்கு உண்டு. முருகன் பாடல்களால் புகழ்பெற்ற சுந்தராம்பாள்,
பழனி முருகன் கோவிலுக்கு தனது சொத்துக்களை ஒப்படைக்குமாறு
உயில் எழுதி வைத்தாராம்
-
------------------------------------
 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 18, 2017 7:40 am

மறக்கமுடியாத குரல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 19, 2017 1:29 pm

புல்லரிக்கிறது ஐயாசாமி ராம் அவர்களே!
உங்களுக்குக் கோடி நன்றிகள் !
கே.பி.எஸ். குரலுக்குத் தமிழர்கள் மயங்கினர்; இன்றும் மயங்குகின்றனர் !
எம். கே.டி.க்குப் பிறகு குரலால் தமிழகத்தை வளைத்தவர் கே.பி.எஸ்.தான் ! ஆகா ! என்ன குரல்! என்ன ஓசை! அப்படி ஓர் ஓசை தமிழில் இருந்துள்ளது என்பதை என்போன்ற ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியப்படுத்தியதே கே.பி.எஸ்.தான்!
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 19, 2017 5:41 pm

இந்திய அளவில் நடிப்புக்காக ஒரு லட்சம் ரூபாய்
சம்பளத்தை முதன்முதலில் பெற்ற நடிகை;

இந்தியாவிலேயே முதன்முதலாக சட்டமன்ற மேலவைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை கே.பி.சுந்தராம்பாள்தான்;

காந்தியடிகளே நேரில் வந்து தேசச் சேவைக்குப் பாடுபட
வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஒரே நடிகை கே.பி.எஸ்தான்;

தமிழ்நாட்டில் அதிக அளவு இசைத்தட்டு விற்றதும்
கே.பி.எஸ். பாடிய பாடல்களுக்குத்தான்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 19, 2017 5:43 pm

இவர் பாடிய சில திரைப்படப் பாடல்களின் பட்டியல்:
-
எண் பாடல் பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
-
1 பழம் நீயப்பா... கண்ணதாசன் கே. வி. மகாதேவன் திருவிளையாடல்-
-
2 அறியது அறியது... / என்றும் பாடல் புதியது.. கண்ணதாசன் கே. வி. மகாதேவன் கந்தன் கருணை (திரைப்படம்)

3 துன்பமெல்லாம்... மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்

4 அன்று கொல்லும் / நீதியே நீயென்னும்… மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்

5 வாழ்க்கை என்னும் / ஒருவனுக்கு ஒருத்தி… மு. கருணாநிதி ஆர். சுதர்சனம் பூம்புகார்

6 தப்பித்து வந்தானம்மா… மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்

7 கேட்டவரம்… கண்ணதாசன் குன்னக்குடி வைத்தியநாதன் காரைக்கால் அம்மையார்

8 ஓடுங்கால் ஓடி… கண்ணதாசன் குன்னக்குடி வைத்தியநாதன் காரைக்கால் அம்மையார்

9 ஏழுமலை இருக்க… உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் குன்னக்குடி வைத்தியநாதன் திருமலை தெய்வம்

10 ஞானமும் கல்வியும்… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்

11 பழநி மலை மீதிலே… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்

12 கொண்டாடும் திருச்செந்தூர்… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்

13 சென்று வா மகனே... கண்ணதாசன் கே. வி. மகாதேவன் மகாகவி காளிதாஸ்

14 காலத்தால் அழியாத… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் மகாகவி காளிதாஸ்
-
---------------



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 19, 2017 5:45 pm



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 19, 2017 5:48 pm


படம்: திருமலை தென்குமரி
குரல்: கே.பி.சுந்தராம்பாள்
வரி: கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்-
-
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை?
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை!
(ஏழுமலை இருக்க)

பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு!
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு!
(ஏழுமலை இருக்க)

கால்வண்ணம்...அகலிகைக்கு வாழ்வு தந்தது!
கைவண்ணம்...திரெளபதையின் மானம் காத்தது!
மால்வண்ணம்...திருமகளின் மனம் கவர்ந்தது!
மணிவண்ணன்...கருணை நம்மை மகிழ வைத்தது!
(ஏழுமலை இருக்க)


ஒரு பிடி அவல் கொடுத்தே, குசேலன் உறவு கொண்டான்!
ஓடத்தில் ஏற்றி வைத்தே, குகன் உடன் பிறப்பானான்!
தான் சுவைத்த பழங்களையே, தந்தனள் தாய் சபரி!
தருவதற்கு ஒன்றுமில்லை, தலைவனே எமை ஆதரி!
(ஏழுமலை இருக்க)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 20, 2017 7:37 am

குரல் , மறக்கமுடியாத குரல்
பக்தி பரவசத்தை உண்டாக்கும் குரல்.


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக