புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்கேன் செய்தால் டாக்டர்களுக்கு கமிஷன் ; கோடி கணக்கில் பணம் புழங்கியது அம்பலம் Poll_c10ஸ்கேன் செய்தால் டாக்டர்களுக்கு கமிஷன் ; கோடி கணக்கில் பணம் புழங்கியது அம்பலம் Poll_m10ஸ்கேன் செய்தால் டாக்டர்களுக்கு கமிஷன் ; கோடி கணக்கில் பணம் புழங்கியது அம்பலம் Poll_c10 
39 Posts - 49%
heezulia

32 Posts - 41%
mohamed nizamudeen

3 Posts - 4%
jairam

2 Posts - 3%
சிவா

1 Post - 1%
Manimegala

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

162 Posts - 50%

122 Posts - 38%

14 Posts - 4%
prajai

9 Posts - 3%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஸ்கேன் செய்தால் டாக்டர்களுக்கு கமிஷன் ; கோடி கணக்கில் பணம் புழங்கியது அம்பலம் Poll_c10ஸ்கேன் செய்தால் டாக்டர்களுக்கு கமிஷன் ; கோடி கணக்கில் பணம் புழங்கியது அம்பலம் Poll_m10ஸ்கேன் செய்தால் டாக்டர்களுக்கு கமிஷன் ; கோடி கணக்கில் பணம் புழங்கியது அம்பலம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்கேன் செய்தால் டாக்டர்களுக்கு கமிஷன் ; கோடி கணக்கில் பணம் புழங்கியது அம்பலம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 04, 2017 6:37 am

பெங்களூரு:

நோயாளிகளுக்கு ஸ்கேன், ரத்த பரிசோதனை உள்ளிட்ட
பரிசோதனைகளை செய்ய டாக்டர்கள் பரிந்துரை செய்ததால்
அவர்களுக்கு கமிஷன் அளிக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் உள்ள சில டாக்டர்கள் மற்றும் ரத்த பரிசோதனை
மையங்களில் ஐ.டி., அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
இதில் டாக்டர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு ரத்த
பரிசோதனை, எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி.ஸ்கேன், உள்ளிட்ட பல்வேறு
பரிசோதனைகளை செய்ய பரிந்துரைத்தால் அதில் வரும்
வருமானத்தில் இருந்து டாக்டர்களுக்கு கமிஷன் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐ.டி.ரெய்டில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறுகையில் :

‛‛ஒவ்வொரு பரிசோதனை மையமும் வெவ்வேறு சதவீத பணத்தை
கமிஷனாக டாக்டர்களுக்ககு வழங்கியுள்ளனர். குறிப்பாக எம்.ஆர்.ஐ.,
ஸ்கேன்களுக்கு 35 சதவீதமும், சி.டி.ஸ்கேன்களுக்கு 20 சதவீதமும்
வழங்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறை பணம் பட்டு வாடா
செய்யப்பட்டுள்ளது.

அந்த பணம் பரிசோதனை மையங்களில் வந்து டாக்டர்கள் பணி
செய்ததற்காக வழங்கப்பட்டதாக பதிவு செய்துள்ளனர். சில
பரிசோதனை மையங்கள் டாக்டர்களுக்கு நோயாளிகள் பற்றிய
தகவல் அனுப்பவும், பணம் அனுப்பவும் ஆட்களையே பணிக்கு
வைத்துள்ளனர்.

இது வரையில் சுமார் ரூ 200 கோடி மதிப்பிலான பணம் கமிஷனாக
வழங்கப்பட்டிருக்கலாம் என கணித்துள்ளோம்.

ரெய்டின் போது ரூ 1.4 கோடி பணம், 3.5 கிலோ தங்க நகைகள்
மற்றும் வெளிநாட்டு வங்கி கணக்கு ஆவணங்கள், பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது.'' இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக